English to Tamil Dictionary: நறுமணச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Attar
ரோசா இதழ்களிலிருந்து இறக்கப்படும் நறுமணசெய் அத்தர்.
Catmint
நீலமலருடைய நறுமணச்செடி.
Essences
சாரங்கள் நறுமணச் சாரங்கள்
Flavour
நறுமணச்சுவை தனிச்சுவைத்திறம் (வினை) நறுஞ்சுவையூட்டு பக்குவப்படுத்து.
Fraxinella
தோட்ட நறுமணச் செடிவகைகள்.
Horsemint
காட்டு நறுமணச் செடிவகை.
Lavender
நறுமணச் செடிவகை ஆடைகளை மணமூட்ட வைக்கப்படும் நறுமணச் செடிவகையின் மலர்க்காம்புகள் செஞ்சாயலுடைய மென்னீல நிறம் (வினை) துணி முதலியவற்றில் நறுமணச் செடியின் மலர்ப்பூக்காம்புகளை வை.
Powder
பொடி தூள் மருந்துப்பொடி சூரணம் நீற்று மருந்து பற்பம் நறுமணச் சுண்ணம் வெடிமருந்து விளையாட்டுகள் வகையில் அடியின் வீச்சாற்றல் (வினை.) பொடிதூவு தூள் முதலியவற்றாற் போர்த்து நறுமணச் சுண்ணாத் தூவு புள்ளிகளால் மேற்புறத்தை ஒப்பனை செய் பொடியாக்கு.
Relish
சுவை மணச் சிற்பபு தனிச்சுவை அருங்கலவைப் பண்பு உண்ணத் தூண்டும் நறுமணச் சுவை கவரும் பண்பு நறுஞ்சுவையூட்டு உணவுச்சுவை ஆர்வம் உணவு ஈடுபாட்டின்பம் ஆர்வ ஈடபாடு இன்னல் விருப்பார்வம் (வினை) நறுஞ்சுவை மணமூட்டு காரசாரமாக்கு நுகர்ந்து மகிழ் மகிழ்ந்து ஈடுபடு சுவை நலமுணர்ந்து பார் சுவையுடையதாயிரு சுவைமணம் நினைவூட்டு பண்புநலம் நினைவூட்டு பண்புநயத்தடமுடையதாயிரு சுவையுணர்வு பகட்டிக்காட்டு பண்பு நய உணர்வு பகட்டிக் காட்டு.
Savoury
காரச்சுவையுண்டி உணவுக்கு முன்னோ பின்னோ பசி செரிமானமூக்கு முறையில் கொள்ளப்படும் உப்புறைப்பும் மணச்சுவையுங் கூடிய துணையுணவு (பெ.) பசி சுவையூக்குஞ்சுவைமணமுடைய உண்டிவகையில் உப்புச்சுவையுங்காரமுமுடைய இனிப்பல்லாத நறுமணச்சுவைநலம் வாய்ந்த இடவகையில் கெடுவாடையற்ற விருப்பத்தக்க நலமுடைய.
Scent-gland
விலங்குகளின் நறுமணச்சுரப்பி.
Seedy
விதைகள் நிறைந்த மலர்ச்சிநின்று காய்ப்பருவவளர்ச்சியுடைய விரைவளர்ச்சியுடைய எதிர்பார்த்த விளைவுவகையில் ஏமாற்றந் தருகிற அருவருப்பான வளர்ச்சியுடைய அருவருப்பான கந்தலான கந்தலாடையணிந்த சத்தழிந்த வீணழிவான நோய் நலிவுற்ற சணல்வகையில் விதை யெடுக்காத விதையுட்கொண்ட விதை சணல் மணமூட்டப்பட்ட பழத்தேறல் வகையில் களைகளாற் பெறப்படுவதாகக் கூறப்படும் நறுமணச்சுவை வாய்ந்த.
Smash
தகர்வு நொறுங்கீடு மோதல் வன்தாக்கு வன்குத்து வல்லடி பேரழிவு படுவீழ்ச்சி படுதோல்வி பேரிடர் சீரழிவு நிலை குலைவு நிறுவன வகையில் நொடிப்பு வாணிகத்துறையில் தொடர் நெருக்கடித் தொகுதி நறுந்தேறல் நீர்க்கலவை பனிக்கட்டியுடன் நீரும் வெறியமும்கலந்து நறுமணச் சுவையூட்டிய கலவைப் பான வகை புல் வெளி வரிப்பந்தாட்டத்தில் வலைதாண்டு வன்பந்தடி (இழி.) செல்லா நாணயம் (வினை.) தப்ர் நொறுக்கு வேகத்துடன் மோதுஅடித்து வீழ்த்து நிர்மூலமாக்கு சின்னாபின்னப்படுத்து நிலையவகையில் நொடிப்புறு முறிவுறு தகர்வுறு சின்னாபின்னப்படு நிர்மூலமாகு ஊர்திவகையில் மற்றோர் ஊர்திமீது மோதித்தாக்கு ஆள்மீது சென்று மோது ஊர்திவகையில் தடங்கல் மோதியடி முட்டியால் வன்குத்து விடு படையை நிலைகுலையச் செய்து தோற்கடி புல்வரிப்பந்தாட்டத்தில் பந்தினை வலைகடந்து மோதியடி போலி நாணயத்தைச் செலாவணியிற் பரப்புவி (வினையடை.) மோதுதலாக மோதித்துண்டு துண்டாகத் தகர்வுற்று.
Spice
விரைநறுமணச் சரக்கு நறுமணப்பொருள் சுருச்சுவை உயிர்ச்சுவை உயிர்மணம் உயிர்த்துடிப்பு உயிர்த்திறல உயிர்நிலைக்கூறு காரசாரப்பண்பு பண்புமுனைப்பு விறுவிறுப்பு கவர்ச்சிக் கூறு வினைமுனைப்பு (வினை.) நறுமணமூட்டு நறுமணச்சுவையூட்டு விறுவிறுப்பூட்டு.
Spicebush
புன்னையின நறுமணச்செடி வகை.
Spicery
நறுமணச் சரக்கு கார மணப்பொருள் தொகுதி நறுமணப் பொருட்கிடங்கு நறுமணப்பொருட்களஞ்சியம் நறுமணச் சுவைப் பண்பு நறுஞ்சுவைப் பண்பு காரச்சுவை.
Spices
நறுமணச் சரக்கு வகைகள் நறுமணச் சரக்கு.
Spiciness
உயிர்த்துடிப்பு விறுவிறுப்பு கவர்ச்சிக் கூறு கார நறுமணச் சுவை.
Spicy
கார நறுமணம் வாய்ந்த நறுமணச் சுவைத்திறம் வாய்ந்த நறுமணச் சுவையூட்டப்பட்ட காரசாரமான விறுவிறுப்பான கவர்ச்சிக் கூறுடைய துடிதுடிப்புடைய உணர்ச்சி தூண்டுகிற நேர்மை திறம்பிய பகட்டான.
Thymy
நறுமணச் செடிவகை போன்ற நறுமணச் செடிவகை மலிந்துள்ள நறுமணமுடைய.
Ylang-ylang
நறுமணச் சரக்கு நறுமணச் சரக்குத் தரும் மலர்களையுடைய மர வகை.
Random Fonts
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94334
Tab Shakti-19 Bangla Font
Tab Shakti-19
Download
View Count : 11360
Tab-Appar Bangla Font
Tab-Appar
Download
View Count : 12471
Mylai-Sri Bangla Font
Mylai-Sri
Download
View Count : 20003
TAU_Elango_Sabari Bangla Font
TAU_Elango_Sabari
Download
View Count : 11130
Lathangi Bangla Font
Lathangi
Download
View Count : 23394
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16291
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10206
TAU_Elango_Vasuki Bangla Font
TAU_Elango_Vasuki
Download
View Count : 9459
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6412

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close