Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நலமே
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Admiration
வியந்துபாராட்டுதல் மெச்சுதல் போற்றுதல் ஆர்வப்பாராட்டு நலம்பாராட்டி மகிழ்தல்.
Adore
போற்று பூசி வழிடு நலம் பாராட்டு மிகுநேசம் கொள்.
Aesthetics
அழகுணர்ச்சி சுவைநலம் சுவைமை நுண்கலை இலக்கணம் கவின்கலைத்தத்துவம் அழகியல் அழகுக்கலை.
Allgood
மிகவும் நல்ல முழுநலம் வாய்ந்த.
Analeptic
நலமூட்டும் மருந்து ஊக்க மருந்து (பெ.) நலிவப்ற்றுகிற நலமூட்டுகிற ஆறுதலளிக்கிற.
Anastasis
துருக்கியக்கலையில் நரசு வேதனைக்காட்சிநோய் நீங்கி உடல்நலம் தேறுதல் உடல்நலமீட்பு.
Astrand
கரைமீது அடிநலமீது.
Au Revoir
(தொ.) திரும்பச் சந்திக்கும்வரை நலமேவிளைக.
Autoplasty
உயிர்க் கூறொட்டுமுறை நலங்குன்றியபகுதியை அறுவை மருத்துவத்தினால் நீக்கிவிட்டு அதே உடலிலுள்ள நலமான இழைமங்கள் வைத்துக் குணப்படுத்தும் முறை.
Bargain
கொடுத்து வாங்குவது பற்றிய ஒப்பந்தம் நலம் பயக்கும் வாணிகம் நல்ல கொள்முதல்(வினை) பேரம் பேசு விலை போசு கொடுத்து வாங்குவது பற்றிய நிபந்தனைகளைப்பற்றி இழுத்துப் பறித்துக்கொண்டு நில்.
Bead-proof
குமிழ் நலமுடைய உயர்குடிவகையில் கலக்கிய பின்னும் குமிழியறாதிருக்கும் இயல்புடைய.
Beggarly
நலம்கூர்ந்த அறிவுகுறைந்த இழிந்த அற்பத்தனமான கஞ்சத்தனமான பயனற்ற (வினையடை) அற்பத்தனமாக.
Believe
நம்பு ஆளிடம் நம்பிக்கைகொள் சொல்லில் அல்லது கழுத்தில் நம்பிக்கையை உண்மையென ஒப்புக்கொள் பயனுள்ளதெனக் கருது நிலைபேறுடையதென எண்ணு கருத்தில்கொள் மதிப்பு நலமுடைய கருது.
Benefactory
நன்மைபயக்கிற நலம் செய்வோருக்குரிய.
Benefactress
நலம் செய்யும் மாதர்.
Benefcient
அன்பு நலமுடைய நலம் செய்கிற நன்மை பயக்கிற.
Beneficial
பயனுள்ள நலம் பயக்கிற (சட்) சொத்தின் நுகர்வாட்சி உரிமையுள்ள சொத்தின் நுகர்வாட்சிக்குரிய.
Benefit
நலன் பலன் அனுகூலம் ஆதரவு அன்புச்செயல் படி ஓய்வு ஊதியம் உதவிநிதி நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு நிதிஉதவி ஆட்டம் நிதி உதவிக்காட்சி (வினை) நலம்செய் நன்மை அடை.
Benign
சாதகமான பெருந்தகைமையுள்ள அன்பான கண்ணோட்டமுடைய நற்பேறுள்ள நலம் செய்கிற நோய்வகையில் கடுமையாயிராத தணிவான ஏதம் விளைக்காத.
Benignant
அருளுடைய அன்புடைய நலம் பயக்கிற.
Best
முழுநிறை முயற்சி உறுசிறப்புநிலை மிகச்சிறந்த பங்கு பெருவெற்றி (பெ.) மிகச்சிறந்த முதன்மையான மேலான பெருநலம் வாய்ந்த (வினையடை) மிகச்சிறந்த முறையில் மிக நன்றாக.
Bestead
உதவு துணைசெய் இடர்தணி பயன்படு பயனடை நலமந்தருவதாயிரு ஆடுதாயமளி.
Better
மேலவர் திறமைமிக்கவர் (பெ.) மேம்பட்ட நலமுடைய சிறப்பு மேம்பட்ட விஞ்சிய மேன்மையுடைய மிகுதியான ஏற்றுக்கொள்ளத்தக்க சீர்திருத்தமிக்க தகுதி மேம்பட்டமுன்னிலும் மிகுநலடைய (வினை) நலம் அடைவி சீர்படுத்து மேம்படுத்து நலமடை சீர்ப்படு (வினையடை) நலம் மிகுந்து மிகுநிறவைகி மேம்பட்டு மேம்பட்ட நல்விளைவுல்ன் விஞ்சிய சிறப்புடன்.
Bettering
சீர்ப்பாடு நலம்பெறல் (பெ.) சீர்ப்படுகிற.
Blossom
பூ கனிதரும் மலர் பூங்கொத்து இளமை நலம் நல்லிமை வனப்புத்தோற்றம் (வினை) அலர் அரும்பவிழ் மலர்விரி மலர்ச்சியுறு முழுவிரிவடை வளம்பொங்கு.
Random Fonts
TAU_Elango_Muthu
Download
View Count : 10782
Amma
Download
View Count : 53084
TAU_Elango_Vasuki
Download
View Count : 9466
Eelamlead
Download
View Count : 12625
Tam Shakti 19
Download
View Count : 7578
TAU-Barathi
Download
View Count : 16450
GIST-TMOTKumudam
Download
View Count : 10544
TAU_Elango_Cheran
Download
View Count : 11375
Hindolam
Download
View Count : 14395
UthayaNet
Download
View Count : 17535
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website