Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நலிவுற்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ailing
நோய்வாய்ப்பட்ட உடல் நலிவுற்ற.
Crazy
வெடிப்புள்ள பிளவாக்கப்பட்ட கப்பல் வகையில் ஆட்டங்கொடுக்கிற கட்டிடவகையில் உறுதியற்ற நலிவுற்ற நோய்ப்பட்ட பித்துப்பிடித்த கிறுக்கான மனமாறாட்டமுடைய தாறுமாறாக ஒட்டப்பட்டமைந்த (பே-வ.) ஆர்வ வெறி கொண்ட.
Decadent
இழிபுற்றவர் தரங்கெட்டவர் சீர்கேடுற்றவர் இலக்கியத் தளர்ச்சி எழுத்தாளர் கலைத்தரங்கெட்ட நிலைமை உற்றவர் பிரஞ்சு மறைகுறி மரபின் எழுத்தாளர் (வினை) நிலையிழிபுற்ற தரங்கெட்ட சீர்கேடுற்ற நலிவுற்ற சோர்ந்த அழிகிற அழுகிய உடலுரமற்ற மனஉரமிழந்த மறைகுறி மரபு சார்ந்த.
Ergotism
நலிவுற்ற தானியமாவினால் செய்யப்பட்ட ரொட்டியினால் உண்டாகும் நோய்.
Knight
வீஜ்த் திருத்தகை ஆண்டகை கருணைமறவன் மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன் வீறார்ந்த பெருந்தகை நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர் பண்பார்பெருந்தகை படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர் வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர் (வர.) மாமன்ற வட்டப்பேராள் கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர் பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர் பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன் சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய் (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு.
Languid
தளர்ச்சிவாய்ந்த ஊக்கமிழந்த களைப்புற்ற எழுச்சி குன்றிய கிளர்ச்சியற்ற தளர்வான சோர்வான ஓய்வுகொள்ளும் நிலையிலுள்ள தளரவிட்ட மெலிந்த நலிவுற்ற மடிவார்ந்த பெருந்தயக்க நிலையுடைய.
Lovesick
காதலால் ஏக்கமுற்ற காதலுக்கு அலந்த காதலால் நலிவுற்ற
Seediness
விதை நிரம்பிய நிலை நோய் நலிவுற்ற தன்மை கந்தல் நிலை பழத்தேறல் வகையில் களைகளால் ஏற்படுவதாகக் கூறப்படும் தனிச்சுவையுடைமை கண்ணாடி வகையில் உட்குமிழியுடைமை மீன் வகையில் நிறைசினை நில் சணல் வகையில் விதைநீக்கா நிலை.
Seedy
விதைகள் நிறைந்த மலர்ச்சிநின்று காய்ப்பருவவளர்ச்சியுடைய விரைவளர்ச்சியுடைய எதிர்பார்த்த விளைவுவகையில் ஏமாற்றந் தருகிற அருவருப்பான வளர்ச்சியுடைய அருவருப்பான கந்தலான கந்தலாடையணிந்த சத்தழிந்த வீணழிவான நோய் நலிவுற்ற சணல்வகையில் விதை யெடுக்காத விதையுட்கொண்ட விதை சணல் மணமூட்டப்பட்ட பழத்தேறல் வகையில் களைகளாற் பெறப்படுவதாகக் கூறப்படும் நறுமணச்சுவை வாய்ந்த.
Sicklied
நோயால் நலிவுற்ற தோற்றமுடைய வெளிறிய உரமிழந்த.
Sickly
நோயினாற் பீடிக்கப்பட்ட நோய்ப்பட்ட தோற்றமுடைய நோய்நலவுற்று மெலிந்த சோகைபடிந்த வெளிறிய தோற்றம் வாய்ந்த நலிவுற்றுத்தளர்ந்த வலிமைகுன்றிய உரமற்ற நோயாளிக்குரிய நோய்நிலைக்கறிகுறியான நோய் விளைவிக்கிற குமட்டச்செய்கிற வெறுக்கச்செய்கிற உடல்நலங் கெடுக்கிற உடல்நலத்துக்கொவ்வாத வளர்ச்சி குலைக்கிற மனநலத்துக் கொவ்வாத மனநலம் கெடுக்கிற வாழ்வில் அக்கறையூட்டாத தேய்ந்துநலிந்த மங்கலான தௌிவில்லாத (வினை.) சோகைத் தோற்றமூட்டு வெளிறிய தோற்றுமுறுவி நோய்நிலை படர்வி (வினையடை.) நோய்ப்பட்ட நிலையில் மெலிவுற்று நலிந்த நிலையில்.
Sore
பரு ஊறுபாடு வெம்புண் நைவூறுபாடு புண்பட்ட இடம் பொறி வேதனைத்தலம் தொடப் பொறுக்காதபகுதி சொல்லப்பொறாத செய்தி எரிச்சலுட்டும் காரியம் நினைக்கப்பொறாத துயரம் பருவரல் துன்பம் (பெ.) புண்பட்ட நலிவுற்ற நோய்ப்பட்ட நொய்வுடைய உள் நோவுடைய கொடிய வேதனை தருகின்ற நோவுபொறுக்கலாற்றாத எரிச்சல்தருகிற தொடப்பொறாத நினைக்கப்பொறாத கடுந்துயரளிக்கிற துயரார்ந்த நினைத்து வருந்துகிற நினைத்து வருந்துவதற்குரிய கடுமையான (வினை.) புண்படுத்து வேதனையூட்டு (வினையடை.) காடுநோவு தருவதாக அருந்துயரளிப்பதாக எரிச்சலுடன் கடுமையாக ஆவலுடன் மிகவும் மிகுதியாக மிக மோசமாக.
Random Fonts
Sundaram-1341
Download
View Count : 20108
Tam Kamban
Download
View Count : 47773
Akruti TML2
Download
View Count : 8759
Kalaham
Download
View Count : 242036
Tam Shakti 17
Download
View Count : 6645
Sashi
Download
View Count : 8405
TAU_Elango_Ragham
Download
View Count : 11157
TAU_Elango_Janani
Download
View Count : 12444
Tam Shakti 28
Download
View Count : 8098
Sundaram-1352
Download
View Count : 13586
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website