English to Tamil Dictionary: நல்கு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ascus
(தாவ.) சிதலுயிர்மம் எட்டுச்சிநல்கள் உருவாக இடந்தரும் நீள் உயிர்மம்.
Beggarliness
இரம்பாடு நல்குரவு இழிதகவு அற்பத்தனம்.
Begift
பரிசுகள் நல்கு.
Comfort
ஆறுதல்தேறுதல்ஊக்குதவிஓய்வமைதிஇன்பநலம்வாய்ப்புநலம்துணைவர்துணை தருவதுஇன்பமளிப்பதுஆறுதலளிப்பதுஅன்னவகையின் தூவிகளாலான திண்டு(வி.) துயராற்றுநோவு தணிஆறுதலளிதளர்வகற்றுஓய்வமைதி வழங்குஇன்ப வாய்ப்பு நல்குமகிழ்ச்சியூட்டு
Comforter
ஆறுதலளிப்பவர் அமைதி நல்குபவர் தேற்றரவாளர் நீண்ட ஒடுக்கமான கம்பளிக் கழுத்துக் குட்டை பொய்ப் பாற்காம்பு.person who comforts
Condescending
அருள்பாலிக்கிற ஆதரவு நல்குகிற கீழோரிடத்துக் கருணை காட்டுகிற புண்படுத்துமுறையில் ஆரவார இரக்கம் காட்டுகிற.
Cosy
தேநீர்க்கல மேல்மூடி வேகவைத்த முட்டையினைச் சூடாக வைத்திருக்கும் மூடி (பெ.) சொகுசான வாய்ப்பாக இன்பநல்குகிற.
Counsel
கலந்தாய்வு கலந்து பேசுதல் அறிவுரை கருத்துரை கட்டளை திட்டம் நோக்கம் தனி மறைவான செய்தி வழக்குரைஞர் வழக்குரைஞர் குழு (வி.) அறிவுரை கூறு பரிந்துரை நல்கு எச்சரிக்கை செய்.
Indigence, Indigency
நல்குரவு கழிபெரு வறுமை.
Indigent
ஏழ்மையான வறுமைப்பட்ட நல்கூர்ந்த.
Knight
வீஜ்த் திருத்தகை ஆண்டகை கருணைமறவன் மாதர்களுக்கும் நலிவுற்றோர்களுக்கும் நல்லாதரவு நல்கிக்காக்கும் வீரன் வீறார்ந்த பெருந்தகை நற்பணிக்காக மன்னரால் மதிப்புக்குரிய படைத்துறை நிலைக்கு உயர்த்தப்பட்ட உயர்குடிப்பிறப்பினர் பண்பார்பெருந்தகை படைத்துறை நிலைக்கு உயர்ந்தவர் வீரப்பெருந்தகைப் பட்டம் வழங்கப் பெற்ற உயர்குடிப்பிறப்பாளர் (வர.) மாமன்ற வட்டப்பேராள் கோட்டம் அல்லது வட்டத்துக்கு மாமன்றத்தில் பிரதிநிதியாயிருப்பவர் பணடைய ரோம் நாட்டில் குதிரைப் படையைச் சேர்ந்த ஒருவர் பண்டைய கிரேக்க நாட்டில் ஆதென்ஸ் நகரில் இரண்டாம் படிநிலைக்கு உயர்த்தப்பட்ட குடிமப்ன் சதுரங்க ஆட்டத்தில் குதிரைத் தலையுடைய காய் (வினை.) ஒருவருக்கு வீரத்திருத்தகைப் பட்டம் வழங்கு.
Necessities
வறுமை நல்குரவு கடுந்துயர் துன்பம் நெருக்கடித் தேவைநிலை.
Necessitous
வறுமையான நல்கூர்ந்த.
Oblige
கடமைப்படுத்த கடப்படுவி நன்றிக்கடனுக்கு உரியவராக்கு செய்து சீரவேண்டியதாக்கு செய்துதீரவேண்டியதாக்கு உதவியருள் கடமையுணர்ச்சியின் பாற்பட்ட செயல் செய் கட்டுப்படுத்து சட்டப்பிணைப்படுத்து (பே-வ) மகிழ்வூட்டு ஆடல்பாடல் முதலிய பொழுதுபோக்குகளின் மூலம் இன்பத்துணை நல்கு.
Penury
இலம்பாடு ஏழ்மைநிலை நல்குரவு.
Poverty
வறுமை ஏழ்மை நல்குரவு இன்மை பஞ்சம் பற்றாக்குறை குறைபாடு இனப்பொதுப்பண்பு குறைபாட்டு நிலை இழிதகைமை சிறுமை அற்பத்தனம்.
Privation
தரமிழத்தல் தன்மை இழத்தல் நல அழிவு நல்குரவு வறுமை.
Reward
பரிசு வெகுமானம் ஊக்க நன்கொடை உழைப்புக்குரிய விருப்பூதியம் நற்செயலுக்குரிய மதிப்புக் கைம்மாறு செயலுக்குரிய நேர்பயன் (வினை) பரிசளி விருப்ப நன்கொடை வழங்கு நல்விளைவு நல்கு நேர்பயன் அளி.
Sacerdotal
புரோகிதருக்குரிய புரோகித இயல்பு வாய்ந்த சமயகுருமாரின் பண்புடைய சமய உரிமைபெற்ற குருமாருக்குச் சமயத்திருப்பணியுரிமைச் சிறப்பு நல்குகிற உரிமைபெற்ற புரோகிதருக்கு இயற்கை இகந்த ஆற்றல்களை உரிமைப்படுத்துகின்ற புரோகிதருக்கு மிகுந்த அதிகாரம் கோருகின்ற.
Sponsorship
நல்கை
Starvation
பட்டினி பட்டினி கிடத்தல் பட்டினி போடுதல் பட்டினிச் சாவு உணவின்றிவதைத்தல் உணவின்றி வருத்தல பசிபட்டினி நிலை நல்குரவு மிகுதியான வறுமை (பே-வ) பசியுறல் கடுந்துன்பம் கடுந்துன்ப முறுவித்தல் தணியா வேட்கை உள வறுமை அறிவுவறுமை இல்லாநிலை இல்லாநிலைப்படுத்தல் கோட்டையினுள் எதிரி ஆட்களைப் பட்டினியிட்டுச் சரணடைவித்தல்.
Straits
இக்கட்டான நிலை இடைஞ்சல் வறுமை நல்குரவு துன்பம்.
Random Fonts
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9948
KollidamTSC Bangla Font
KollidamTSC
Download
View Count : 13855
Tam Shakti 29 Bangla Font
Tam Shakti 29
Download
View Count : 24591
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13837
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12940
TAB-LT-Lakshman Bangla Font
TAB-LT-Lakshman
Download
View Count : 75753
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14104
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6967
Geetham Bangla Font
Geetham
Download
View Count : 8630
TMNews Bangla Font
TMNews
Download
View Count : 10179

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close