English to Tamil Dictionary: நவிற்சி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Dramatic, Dramatical
நாடகம் சார்ந்த நாடகவடிவத்திலுள்ள அரங்கில் நடித்துக் காட்டுதற்குத் தகுந்த நடிகருக்குரிய நாடகத்தின் உணர்ச்சியாற்றலுடைய உயிர்த்துடிப்புள்ள திடீர்த் திருப்பங்டகளுடைய சட்டென நிகழ்கிற வியப்புத்தருகிற மனத்தில் பதிகிற படர்க்கைப் பாடான பிறிதுமுக நவிற்சியான.
Flaming
கொழுந்துவிட்டெரிகிற கடுவெப்பமான மிகு சூடான ஒளிநிறமுடைய உருத்தெழும் வண்ணமுடைய உயர்வு நவிற்சியான அளவுக்கு மீறிய புகழ்ச்சியான.
Hyperbolic, Hyperbolical
(வடி.) குவிபிறை சார்ந்த உயர்வுநவிற்சியான.
Literal
அச்சு அல்லது தட்டச்சில் எழுத்துப் பிழை (பெ.) எழுத்துச் சார்ந்த எழுத்தியல்பான எழுத்தைப் பின்பற்றிய சொல்லுக்குச்சொல் சரியான சொல்லின் நேர்ப்பொருள் சார்ந்த சொல்லின் மூலமுதற் பொருள் சார்ந்த உவம உருவகச் சார்பற்ற வெளிப்படைப் பொருள் சார்ந்த உயர்வு நவிற்சியற்ற நேருண்மையான.
Litotes
குறைவு நவிற்சி.
Overstate,ment
உயர்வு நவிற்சி மிகையுரை.
Stretch
நீட்டுதல் நீட்டநிலை நீட்டம் பற்றியிழுப்பு வல்லிழுப்பு நிலை விரிவுப்பாடு விரிவியல்பு ஓரம் கோடி முனை நெடுவெளி இடையறவில்லா அகல் பரப்பு காலநீடெல்லை தாவெல்லை ஒருதிசை நீடெல்லை வீச்சளவு முயற்சியின் ஒரு விடாமூச்சளவு விடாத் தொடர் எல்லை நேர்கட்டம் பந்தயப் பாதையில் திரும்பா நேர்திசைப் பகுதி உச்ச எல்லை ஆற்றலின் முழுநிறைவளவு உயர்வு நவிற்சி மிகைப்பாடு (இழி.) ஓராண்டுச் சிறைத் தண்டனை (வினை.) நீட்டு நீள்வுறுத்து பரப்பு விரிவாக்கு விரியச்செய் நேராக்கு தொய்வு நீக்கு நிமிர்த்து நௌிவெடு மடிப்பகற்று பற்றி இழு இழுத்திறுலாக்கு தசைநாண்களை விறைப்பாக்க வலித்திழு நீட்டிக்கிடத்து பரப்பி வை முழுதுற நீட்டு எட்டி நீட்டு முழு விரிவுபடுத்து மிகைப்படுத்து சொற்பொருள் வகையில் எல்லைமீறி விரிவுபடுத்து நீள் குறிப்பிட்ட நீளமுடையதாயிரு நிண்டுகிட பரவுறு குறிப்பிட்ட பரப்புடையதாயிரு பரந்து கிட உடல் நீட்டிக்கிட நீளத்தக்கதாயிரு விரியத்தக்கதாயிரு நீளும் இயல்புடையதாயிரு விரியும் இயல்புடையதாயிரு நெகிழ்வாற்றலுடையதாயிரு இழுத்துத் தொங்கவிடு (இழி.) தூக்கிலிடு.
Stretcher
நீட்டுபவர் விரித்து வைப்பவர் நீட்டுவது விரித்து வைப்பது கையுறை-தொப்பி முதலியன விரித்து வைப்பதற்குரிய கருவி ஒவியர் திரை உறுதிச்சட்டம் தூக்கு கட்டில் நோயாளி-காயம்பட்டோர் ஆகியவர்களை இட்டுச் செல்லும் தூக்குபடுக்கை படகுத் தண்டுகைப்பு விட்டம் இயந்திரக் கிடைநிலை உறுப்பு இயந்திரக் குறுக்குச் சலாகை சுவர் முகப்பு நீளவாட்டுக் கிடைச் செங்கல் மிகைநவிற்சி புளுகு.
Tall
நெட்டையான உயரமான நெடிது வளர்ந்த உயர்ந்தோங்டகிய ஆள்வகையில் சராசரிக்கு மேற்பட்ட உயரமுடைய சூழ்ந்துள்ள பொருள்களைவிட நெடிய உயர அளவுள்ள எல்லைகடந்த பேச்சுவகையில் தற்புகழ்ச்சிமிக்க உயர்வு நவிற்சியான மிகையளவான அறிவிற்குப் பொருந்தாத வெற்றாரவாரமான (வினையடை) தற்புகழ்ச்சியாக வெற்றாரவாரமாக பொருந்தாப் புளுகாக.
Teratology
விந்தைப்பிறப்பு நுல் உயர்வுநவிற்சி.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11371
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22875
Malayamarutham Bangla Font
Malayamarutham
Download
View Count : 12175
Sundaram-0831 Bangla Font
Sundaram-0831
Download
View Count : 15184
LRavi Bangla Font
LRavi
Download
View Count : 23056
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9278
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26091
TAU_Elango_Sankara Bangla Font
TAU_Elango_Sankara
Download
View Count : 12097
Madhuvanthi Bangla Font
Madhuvanthi
Download
View Count : 25665
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25497

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close