English to Tamil Dictionary: நாகரிகமாக

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alamode
புது நாகரிகமான (வினையடை) காலத்திற்கேற்ற புதுமைப்போக்கில்.
Aristocratic, Aristocratical
மேற்குடி ஆட்சிக்குரிய மேற்குடித் தொடர்புடைய உயர்குடி இயல்புடைய மேட்டிமையான நாகரிகமாக ப கட்டான ஆரவார முறையில் அமைந்த.
Bestial
விலங்கின் இயல்புள்ள மிருப்ம் போன்ற முரட்டுத்தனமுள்ள அநாகரிகமான இழிந்த சிற்றின்ப நாட்டமுள்ள கீழ்த்தர உணர்ச்சி சார்ந்த.
Civil
கூடிவாழும் இயல்புடைய சமுதாயத்துக்குரிய நடைநயமுடைய நாகரிகமான வணக்க இணக்கமான சமுதாய வரம்பில்லாத பொதுத்துறை சார்ந்த படைத்துறை சாராத சமயச்சார்பற்ற குற்ற இயல் சாராத (சட்.) குடிமக்களுக்கிடையிலுள்ள தனிப்பட்ட தொடர்புபற்றிய தனிப்பட்டவர் வாழ்க்கையினின்றும் எழும் வழக்குகள் சார்ந்த இயல்பாகவே நல்லொழுக்கம் வாய்ந்த.
Culture
பயிர் செய்தல் பண்படுத்துதல் பண்படு நிலை பண்பட்ட நிலை உடற் பயிற்சியாலேற்படும் பண்பு வளம் மனப்பயிற்சியால் விளையும் திருத்த வளம் அறிவு வளர்ச்சி நாகரிகமான தன்மை நாகரிகத்தின் பயனான நயம் மேன்மை நாகரிக வகை நாகரிகப் படிவம் செய்முறை சார்ந்து வளர்க்கப்பட்ட நுண்மத் தொகுதி (வி.) பயிர் செய் பண்படுத்து சீர்படுத்து.
Fashionable
காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடையவர் புத்தம் புதிய நடையுடை முறை மேற்கொள்பவர் (பெ.) காலத்துக்கேற்ற புதுநடைப்பாணியுடைய காலநடைமுறைக்கேற்ற புதுத்தினுசான நவநாகரிகமான நடப்பிலுள்ள எல்லாராலும் ஒப்புக் கொள்ளப்படுகிற புதுப்பாணியாகப் பின்பற்றப்படுகிற.
Gentleman
நற்குடியாளர் படைக்கல உரிமை பெற்றவர் அரசர் முதன்மக்கள் பரிவார உயர்குடியினர் வணிகர் உழவர் உழைப்பாளி ஆகியோரல்லாதவர் ஓய்வு வளம்பெற்ற செல்வர் நாகரிகக் குடிப்பயிற்சிப் பண்பாளர் நாகரிக மரபிணர் நாகரிகர் பொறுப்புணர்ச்சியுடைவர் நன்மகன் பண்பாளர் நயமுடையவர் பெருந்தன்மையர் உணர்ச்சி நயமுடையவர் நாகரிகமாக விளித்தற்குரியவர் நயநாகரிகமாகக் குறித்தற்குரிய ஆடவர்.
Graceful
இயல் நயமுடைய நேர்த்தியான நாகரிகமான அழகிய தகவுடைய பொருத்தமான அருள் நிறைந்த அருள் பாலிக்கிற.
Modish
நாகரிகமான புதுப்பாங்கான.
Refinedly
நயநாகரிகமாக வனப்புடையரென்று நிலை மேற்கொண்டு.
Stylish
நயநாகரிகமான பகட்டிக்கொள்ளுகிற புதுநடைப் பாணியுடைய கவர்ச்சித் தோற்றமுடைய.
Random Fonts
Kushpoo Bangla Font
Kushpoo
Download
View Count : 28849
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15235
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16605
Tam Shakti 38 Bangla Font
Tam Shakti 38
Download
View Count : 15915
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8935
Ithayam Bangla Font
Ithayam
Download
View Count : 9940
Needhimathi Bangla Font
Needhimathi
Download
View Count : 30381
TAU_Elango_Devi Bangla Font
TAU_Elango_Devi
Download
View Count : 8958
Tab Shakti-11 Bangla Font
Tab Shakti-11
Download
View Count : 25489
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11231

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close