English to Tamil Dictionary: நாட்டுப்புற

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agrestic
வயல்களுக்குரிய நாட்டுப்புறமான பண்படாத திருந்தாத.
Agronomic, Agronomical
நாட்டுப்புறப் பொருளியல் சார்ந்த கிராமப் பொருளாதாரத்துக்கு ஒத்த.
Agronomics
கிராமப்பொருளாதார நுல் நாட்டுப்புறப்பொருளியல் துறை.
Agronomist
நாட்டுப்புறப் பொருளியல் மாணவர் கிராமப் பொருளாதார நுலார்.
Agronomy
நாட்டுப்புறப் பொருளியல் வாழ்வு கிராமப்பொருளாதாரம் உழவுவாழ்க்கை.
Anglo-american
ஆங்கிலோ அமெரிக்கர் ஆங்கில நாட்டுப்புபிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக்குடி வாழ்க்கை அல்லது குடியுரிமை உடையவர் (பெ.) ஆங்கில நாட்டுப்பிறப்பு அல்லது மரபுரிமையுடன் அமெரிக்க நாட்டுக் குடி வாழக்கை அல்லது குடியுரிமையுடைய ஒரு கூறுஆங்கிலச் சார்பாகவும் மறுகூறு அமெரிக்கச் சார்பாகவும் உள்ள.
Arcadia
நாட்டுப்புறப் பொழில்.
Arcadian
நாட்டுப்புறத்தான் (பெ.) நாட்டுப்புறஞ்சார்ந்த கள்ளங்கபடற்ற அப்பாவியான.
Arcady
கிரீஸ் தேசத்து மாவட்டம் ஒன்று நாட்டுப்புற இலட்சிய மோக்கம் விண்ணுலகு.
Barley-brake
மூன்று இரட்டையர்கள் சேர்ந்து ஆடும் பழைய நாட்டுப்புற விளையாட்டு வகை.
Bergamask
இத்தாலியில் உள்ள பெர்காமோவைச் சேர்ந்தவர் பெர்காமோவுக்குரிய நாட்டுப்புற ஆடல் வகை.
Boor
காட்டான் காட்டாள் முரடன் நாட்டுப்புறத்தான் அருவருப்பானவன் நற்பயிற்சிப்பண்பற்றவன் தென்னாப்பிரிக்காவிலுள்ள டச்சுக் குடிமப்ன்.
Bucolic
முல்லை நிலப்பாடல் முல்லைநிலப்பாட்டுப்பாடுபவர் முல்லைக் கவிஞர் நாட்டுப்புறத்தார் (பெ.) ஆயரைச்சார்ந்த நாட்டுப்புற வாழ்க்கை பற்றிய முல்லை நிலத்தைச் சார்ந்த.
Bumpkinish
பாங்கறியா நாட்டுப்புறப்பண்புடைய.
Calypso
அமெரிக்க மேலை இந்தியத் தீவின் பழங்குடிகள் இயல்வரவாகப் பாடும் நாட்டுப்புறப் பாடல்.
Chateau
(பிர.) அரண் மாளிகை கோட்டை வீடு நாட்டுப்புற மாளிகை.
Chaw-bacon
பட்டிக்காட்டுக் கோமாளி பாங்கறியா நாட்டுப்புறத்தான்.
Churl
கீழ்மகன் பண்பற்றவன் கயவன் முரடன் நாகரிகமறியாத குடியானவன் நாட்டுப்புறத்தான் காட்டான்.
Clodhopper
நாட்டுப்புறத்தான் பாங்கறியாதவன் அறிவிலி வேளாளன்.
Clown
நாட்டுப்புறத்தான் காட்டான் பண்பாடற்றவன் கோமாளி (வி.) கோமாளியாக நடி.
Contadino, N. Pl. Contadini, Fem. Contadina.
(இத்.) இத்தாலி நாட்டுப்புறத்தவன்.
Corydon
நாட்டுப்புறத்தானைச் சுட்டிய குறிப்புப்பெயர்.
Cottage
சிற்றில் குச்சில் குடில் குடிசை நாட்டுப்புற மனை.
Country
நாடு நாட்டரசு நிலப்பகுதி நாட்டுப்புறம் பிறந்த நாடு தாயகம் குடியுரிமை நாடு வேட்டை நாய்த் தொகுதியின் வேட்டை எல்லை வட்டம் கனிப்பொருட்படுகையைச் சூழ்ந்துள்ள பாறை (பெ.) நாட்டைச் சார்ந்த நாட்டுப்புறமான நயநாகரிகமற்ற திருந்தாத.
Country-box
சிறு நாட்டுப்புற வீடு குடில்.
Random Fonts
Tab Shakti-3 Bangla Font
Tab Shakti-3
Download
View Count : 18568
KavipPriya Bangla Font
KavipPriya
Download
View Count : 15430
ELCOT-Madurai Bangla Font
ELCOT-Madurai
Download
View Count : 12614
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 19485
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 21789
Tab-Heena Bangla Font
Tab-Heena
Download
View Count : 10845
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 6698
TAU_Elango_Madhavi Bangla Font
TAU_Elango_Madhavi
Download
View Count : 20387
TAU_Elango_Manimekalai Bangla Font
TAU_Elango_Manimekalai
Download
View Count : 14321
Tam Shakti 7 Bangla Font
Tam Shakti 7
Download
View Count : 21504

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close