Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நாட்பட்ட
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bilharziasis
குருதியிலுள்ள தட்டையான ஒட்டுயிர்ப் புழுவகையால் ஏற்படும் நாட்பட்ட நோய் வகை.
Chronic
நாட்பட்ட நோயாளி சீர்ப்பட முடியாதவர் (பெ.) நாட்பட்ட நீடித்த சீர்கேடுற்ற எளிதில் உருப்பட முடியாத.
Chronical
நாட்பட்ட சீர்கேடுற்ற.
Investerate
நீடித்துப் பயின்று உறுதியாகிவிட்ட வேரூன்றிய நாட்பட்ட மாறாத அசைக்கமுடியாத.
Joe Miller
நாட்பட்ட கேலித்துணக்குப் பேச்சு.
Musty
பூஞ்சைக்காளான் பிடித்த ஊசிப்போன ஊசல் வாடையுடைய ஊசிச்சுவைகேடான நாட்பட்ட பழமைப்பட்ட காலங்கடந்த.
Refresher
ஊக்குபவர் உயிர்ப்பிப்பது வலுவூட்டுவது நாட்பட்டு நடத்திய வழக்கில் வழக்கறிஞருக்குக் கொடுக்கப்படும் மிகைப்பணம்ட (பே-வ) பானம் புதுமுறை ஆதரவுப் பயிற்சி வலுவூட்டும் மறு பயிற்சி.
Rotten
அழகிய சிதைந்துகெட்ட சிதைந்து நைந்த பழகிக் கிழித்த நாட்பட்டு மக்கிய பட்டழிந்த இற்றுப் போன உள்தகர்வுற்ற பொடிபொடியாய் உதிர்கிறஆடு வகையில் ஈரற் கோளாறு நோயுற்ற ஊழலான கெட்டழிந்த சமுதாயவகையில் சீரழிந்த அரசயில்வகையில் கட்டழிவுற்ற திறனழிவுற்ற பதனழிவற்ற சுவைக்குதவாத பயனற்ற அருவருக்கத்தக்க விருமபத்தகாத மோசமான.
Stagger
தள்ளாட்டம் தடுமாற்றம் தயக்கம் கருத்து ஊசலாட்டம் (இயந்.) விமான முதலிய கட்டுமான வகையில் முந்துறு தளநீட்டம் தளக்கவிவு தளத் திருகுமறுகீடு (வினை.) தள்ளாடு தடுமாறு நடையின் போது தலைக்கிறக்கமுறு தயங்கு கருத்தில் ஊசலாடு தள்ளாடுவி தடுமாறுவி தலைசுற்றுவி தயக்கமுறுவி ஆட்டங்கொடுக்கச் செய் ஏறுமாறாக அமைவி வண்டிச்சக்கர ஆரைகளை மாறி மாறி வலமிடம் திருப்பியமை நாட்பட்டியில் ஒய்வுநாள் வேலை நேரங்களை மாறுபடக் குறி.
Stale
மட்கிய நாட்பட்ட சலித்துவிட்ட கட்டுக்குலைந்த மலர்ச்சி இழந்த (வினை.) புதுமையற்றதாக்கு நலங்கெடுவி சலிப்புண்டாக்கு.
Sub-acute
சற்றே கூரிய மட்டான அறிவுக்கூர்மையுடைய (மரு.) முனைப்பக்கும் நாட்பட்ட சீர்கேட்டிற்கும் இடைநிலைப்பட்ட.
Wear
ஆடையணி உடுத்துதல் உடை உடுக்கப்பெறல் ஆடைகளாகப் பயன்படுத்தப்படுதல் அணியப் பெடும் பொருள் காலத்தில் வழங்கப்படும் உடை ஏற்ற ஆடை வழங்கீட்டுத் தேய்மானம் தேய்மானத்தை எதிர்த்துத் தாங்குந் திறன் (வினை.) ஆடை உடுத்துக்கொள் அணிமணி தரித்துக்கொள் பூண் ஆணி முடி முதலியன மாட்டிக்கொள் புதையரணம் மூக்குக்கண்ணாடி முதலியன மாட்டிக்கொள் நிற ஆடை மேற்கொள் தோற்றம் மேற்கொள் சின்னம் பூண்டு மதிப்புக்ட்டு பண்பு பூண்டு அருமைப்பாடு காட்டு கப்பல் வகையில் கொடி பறக்கவிடு வழங்கிப் பழமைப்பட்டதாக்கு பயன்படுததித் தேய்வுறுத்து பயனீட்டினால் சேதப்படுத்து மேற்புறத்தை அரித்துத் தேய்வி அரித்தழி துடைத்தழி மெல்லியதாக்கு குறை நிலைமாறச் செய் பயனீட்டால் தேய்வுறு பட்டுத் தேய்வுறு நாட்பட்டுச் சேதமுறு மாறுதலடை பயனீட்டால் மாறுதலுறு பயனீட்டால் மாற்றியமை உரம் அழியச்செய் சோர்வடைவி களைப்படைவி சோர்வடை களைப்படை விடாப்பிடியிலிருந்துஅடக்கு நீடித்திரு நீடித்துழை குறிப்பிட்டகாலம் வரை தாங்கு நெடுங்காலம் பதங்கெடாதிரு கால வகையில் மெதுவாகச் செல் சோர்வுண்டாக்கும் வகையில் ஊர்ந்து செல் கால வகையில் பையப்பையக் கழித்துவிடு பையப்பையக் கழிவுறு தேய்த்துத் தடம் உண்டுபண்ணு கைபடப்பழக்கித் தேய்வுறுத்து கையாடித் தடம் உண்டு பண்ணு தேயத்துக்கிழி தேய்த்துத் துளை உண்டுபண்ணு உடைமையாகப் பெற்று நுகர் உள்ளத்தில் வைத்துப் பூசி.
Weather-worn
வானிலைத் தடங்களையுடைய புயல் முதலியவற்றின் தடங்களையுடைய நாட்பட்ட.marked by storms etc.
Worn
அணியப்பட்ட உடுத்துக் கிழிந்த கந்தலான நைவுற்ற பழமைப்பட்டுப்போன பஞ்சடைந்த சோர்வுற்றநீடித்து வழங்கி அழுக்கடைந்த நாட்பட்ட முதுமைப்பட்ட நில வகையில் உரமிழந்த பழகி உவர்த்துப்பான பழகிச் சலித்துப்போன.
Random Fonts
GIST-TMOTKalyani
Download
View Count : 13675
Tab-Kamban
Download
View Count : 29460
Tab Shakti-6
Download
View Count : 8878
Tab Shakti-15
Download
View Count : 9128
GIST-TMOTMina
Download
View Count : 8951
Shanmugapriya
Download
View Count : 20860
TAB-ELCOT-Salem
Download
View Count : 9278
Sundaram-0827
Download
View Count : 13255
Ranjani Regular
Download
View Count : 10479
KollidamTSC
Download
View Count : 13825
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website