Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நாணம்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Ablush
நாணமுற்று நாணத்தில் சிவந்து; நாணமுற்ற நாணத்தில் சிவந்த.(pred.)and (a.) blushing
Backward
சென்ற காலப்பகுதி (வினை) பின் தங்கியுள்ள பிற்பட்ட நாணமுடையவிருப்பற்ற வளர்ச்சிக்குறைவுள்ள கால தாமதமான அறிவிற்பிற்பட்ட அறிவு மந்தமான பின்னோக்கிய (வினையடை) பின் நோக்கியவாறு முதுகின்மீது சென்ற கால்த்தை நோக்கி பிற்பட்டு இழிந்த நிலை நோக்கி.
Bashful
நாணமுள்ள கூச்சமுடைய குழப்பமடைந்த எளிதில் குழப்பமடைகிற தன்னம்பிக்கையற்ற.
Bashfulness
வெட்கம் நாணம் நாணிக்கோணுதல்
Bashless
நாணமற்ற.
Blush
கன்றுதல் கன்னஞ்சிவத்தல் முகஞ்சிவத்தில் நாணம் வெட்கம் கன்றிய நிறம் சிவப்பு கண்ணுறுதல் காட்சி (பெ.)கன்னிய சிவந்த (வினை) கன்னு முப்ஞ்சிவப்பாகு நாணமுறு வெட்கமடை.
Blushing
நாணுகிற நாணமுள்ள சிவந்த.
Bold
துணிவுள்ள தீரமிக்க திண்ணிய உரமுடைய ஆணவமிக்க தன்னம்பிக்கையுடைய நாணமில்லாத அடக்கமற்ற வரம்புமீறிய எடுப்பான முனைப்பான புறப்புடைப்பான எளிதில் புலப்படத்தக்க முயற்சி குன்றாத செயலுக்கமுடைய மேடான செங்குத்தான திடுமென்ற.
Brass
பித்தளைசெம்பும் செம்புடன் நாகமோ வெள்ளீயமோ கலந்த உலோகக்கலவைதுடுக்குப்பேச்சுநாணமிலா நடத்தைபித்தளைக்கலம்கல்லறை மீது பொறிக்கப்பட்ட பித்தளைப் பட்டயம்(பெ.) பித்தளையால் செய்யப்பட்ட
Brazen
பித்தளையாற் செய்யப்பட்ட உறுதியான மஞ்சள் வண்ணமான கடுஒலி உடைய பித்தளை போன்ற நாணமற்ற (வினை) ஆணவத்தோடு எதிர்த்து நில் வெட்கததை ஒழி.
Brazenness, Brazenry
நாணம் இல்லாத் துணிவு நாணம் இல்லாத நடத்தை.
Browless
புருவமற்ற தோற்றமில்லாத வெட்கங்கெட்ட நாணமற்ற.
Cheek
கன்னம் கவப்பு (பே-வ.) துடுக்குதனம் நாணமில் நடத்தை மட்டு மீறிய தன்னம்பிக்கை கதவுபலகாணிகளின் பக்க நிலைக்கால் குதிரைச் சேணத்தில் கன்னத்தை அடுத்த தோல் வார் குறட்டியின் பக்கக்கை இயந்திரத்தின் சிறையலகு கடிவாளத்தின் முனையிலுள்ள வளையம் (வி.) துடுக்குத்தனமாகப் பேசு.
Coy
நாணமுடைய கூச்சமுள்ள இடவகையில் ஒதுக்கமான பேச்சு வகையில் ஒதுங்குகிற தன்னடக்கமான.
Demure
அமைதியான அடக்கமான பொறுமையான நடிப்பு நாணமுடைய.
Dollar
வெள்ளி அமெரிக்க வெள்ளிநாணயம் மெக்ஸிகோ உறாங்காங் ஆகிய இடங்களில் வழங்கும் வெள்ளிநாணம் செர்மனிக்கும் ஸ்பானிய நாட்டுக்கம் உரிய நாணயங்களின் ஆங்கிலப்பெயர்.
Farouche
(பிர.) நாணமுள்ள சிடுசிடுத்த.
Frontless
முகப்பற்ற வெட்கமில்லாத நாணமற்ற.
Gawky
மிகு நாணமுடையவர் அருவருப்பான நடையுடைய் பாங்கினர் (பெ.) அருவருப்பான மிகு நாணங்கொண்ட.
Impudicity
வெட்கங்கெட்டநிலை நாணமற்ற தன்மை அடக்கமற்ற இயல்பு.
Indecent
நாணமில்லாத நடை நயமற்ற மரியாதையற்ற கேவலமான இழிவான தகுதியற்ற அருவருப்பான.
Jezebel
நாணமற்ற ஆணவம் மிகுந்த பெண் ஒழுக்கத் தவஜீய பெண் மேனாமினுக்கி.
Modest
தன்னடக்கமுடைய பணிவுநயம் வாய்ந்த கூச்சமுடைய பெண்கள் வகையில் நாணமுடைய பணிவடக்கமுள்ள நடைத் தூய்மையுடைய மட்டிலான வரம்புமீறாத கட்டுப்பட்ட அளவான ஆரவாரமற்ற எளிய.
Modesty
நாணம் தன்னடக்கம் பணிவு நயம் பெண்டிர் ஆடையின் கீழ்க்கழுத்தைச் சிறிதே மூடியுள்ள பின்னல் வேலைப்பாட்டுத் துகில்.
Out-stare
கூசாதுமு எதிர்த்து முறைத்துப்பார் நாணமற்றவர்களின் உறுத்த நோக்கிணை எதிர்த்து நோக்க கண்கூசப்பெறாமல் விழித்து நோக்கு.
Random Fonts
Bavani
Download
View Count : 24200
Nallur
Download
View Count : 39400
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8834
AParanarTSC
Download
View Count : 10036
Tam Shakti 28
Download
View Count : 8103
TAU_Elango_Panchali
Download
View Count : 34802
GIST-TMOTAmala
Download
View Count : 14987
Silapam Plain
Download
View Count : 11335
Hindolam
Download
View Count : 14428
Kalaham
Download
View Count : 242062
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website