English to Tamil Dictionary: நாணயத்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Agio
வட்டம் நாணயம் மாற்றி வருவதற்காகக் கொடுக்கும் கூலி வாசி நாணயத் தேய்மான ஈடு இடைவட்டம் இருநாணய முறைகளுக்கு இடையிலுள்ள சொற்ப வேறுபாடு வெளிநாட்டு மாற்றுமுறிக்குரிய கழிமானம் நாணய மாற்றுத்தொழில்.
Bimetallic
இரு உலோக நாணயத் திட்டததைச் சார்ந்த.
Bimetallism
இரண்டு உலோக நாணயத்திட்டம்.
Bimetallist
இரு உலோக நாணயத் திட்டக்கோட்பாட்டாளர் (பெ.) இரு உலோக நாணயத் திட்டத்தைச் சார்ந்த.
Centime
(பிர.) பிரஞ்சு நாட்டின் சிறுதிற நாணயம் பிராங்க் என்னும் பிரஞ்சு வெள்ளி நாணயத்தில் நுற்றில் ஒரு பங்கு மதிப்புக் கொண்ட காசு.
Chuck-farthing
சிறு நாணயத்தைக் குழிகளில் சுண்டி வீழ்த்தி விளையாடும் விளையாட்டு வகை.
Coinage
நாணயம் அடித்தல் நாணயத்தொகுதி வழக்கிலுள்ள நாணயமுறை புதுப்புனைவு புதுப்படைப்பு புதுப்புனைவான சொல் புதிதாகப் படைக்கப்பட்டது.
Copeck
ருசிய நாட்டின் ரூபிள் நாணயத்தில் நுற்றில் ஒரு பகுதி ருசியச் செப்புக் காசு.
Cover
புறங்கவிந்து மூடும்பொருள் மேலுறை போர்வை கவசம் மூடி புத்தகத்தின் புற அட்டை முன் அட்டை அடி அட்டை தாள் கூடு அஞ்சல் உறை மறைவிடம் ஒவக்கிடம் பாதுகாப்பிடம் மறைப்பு பாதுகாப்பு விமானத் தாக்குதலிருந்து மறைகாப்பு விமானத்தொகுதி உருமாற்றம் பொய்க்காரணம் சாக்குபோக்கு விலங்குகளுக்கு மறைகாப்புத்தரும் காடு புதர்க் கும்பு சதிக்கூட்டாள் உணவு மேடையில் ஒருவர்க்குரிய தட்டம் முதலிய துணைக்கலங்களின் தொகுதி வாணிகத் துறையில் நேரக்கூடிய இழப்புக்கு ஈடாக நிறுவப்படும் வருகாப்பு நிதி மிதிவண்டிச் சக்கரத்தின் குழாய்ப்பட்டை உறை (வி.) மேலிட்டுப்பரப்பு போர்த்து மேற்கவி மூடு பொதி பூசு சுற்றியிரு சூழ்ந்திரு புறங்கவிந்திரு போர்த்திரு புற ஆடையாயிரு பரப்பு பரவலாகச் சிதற வை மறை ஒளித்து வை இடை நின்று தடு இடை மறைப்பாயிரு காப்பு வளமாயிரு நேரிடக கூடும் இழப்புக்கு ஈடுகாப்பாயிரு உள்ளடக்கு ஊடுசெல் கடந்து செல் இடங்கொள் செயற்களமாகக் கொள் சீட்டாட்டத்தில் உயர்மதிப்புச் சீட்டிடு சம மதிப்புள்ள நாணயத்தை மேசைமீது இடு உணவு மேடை ஒழுங்கு செய் பொலி குதிரை வகையில் குதிரைப் பெடையுடன் கூடியிணை படைக்கலங்கொண்டு இலக்குப்படுத்து தலை மீது தொப்பியிடு கூட்ட முதலிய வற்றின் வகையில் பத்திரிகைக்கான செய்தி அறிவிப்புப் பொறுப்பு முற்றுவி பந்து விளையாட்டில் பின்னாதரவாய் நின்று ஆடு.
Debase
மதிப்பில் தாழ்த்து தரத்தில் குறைவுபடுத்து ஒழுக்கத்தில் இழிவுபடுத்து நாணயத்தைக் கலப்படம் செய்து மதிப்புக் கெடு.
Demurrage
கப்பலிலோ புகைவண்டியிலோ எற்படும் தகாக்கால நீட்டிப்பு சரக்கிடக் குத்தகைக்காரர் சரக்கேற்றத்திலோ இறக்கத்திலோ புரியும் தாமத்ததுக்கீடான கட்டண விகிதம் தங்கக் கட்டிகளுக்கு மாற்றாக நாணயமோ நாணயத்தாளோ கொடுக்கப் பொருளகத்தார் விதிக்கும் கட்டணம்.
Dime
அமெரிக்க வெள்ளிநாணயத்தில் பத்தில் ஒரு பகுதி பத்து அமெரிக்கக் காசு.
Discount-broker
வட்டம் பெற்றுக்கொண்டு நாணயத்தாள் அல்லது மாற்றுக் காசுமுறியைப் பணமாக மாற்றுபவர்.
Effigy
சிறிய உருவப்படம் மாதிரி உருவம் நாணயத்தில் பொறிக்கப்பட்ட உரு தலையுருப்பொறிப்பு.
Exergue
நாணயத்தின் அல்லது பதக்கத்தின் பின்புறத்தில் தலைமைப் பொறிப்புக்குக் கீழுள்ள சிறுவெற்றிடம் பொறிப்புக்குக் கீழுள்ள எழுத்துவரைவு.
Flutter
சிறகடிப்பு பதைபதைப்பு துடிதுடிப்பு கலசல் படபடப்பு பரபரப்பு துடிப்பு ஒழுங்கிலா அதிர்வு இரைச்சல் மனவெழுச்சி கிளர்ச்சி அவசரச் சீட்டாட்டம் சூதாட்ட நடவடிக்கை சிறிய ஆதாயவேட்டை முயற்சி (வினை) சிறகடித்துக்கொள் சிறகடித்த வண்ணம் மேலே தவழ்ந்து நில் சிறகடித்துச் சிறிதுதொலை பற சிறகடித்துக் கொண்டு விழு பரபரப்புடன் அங்குமிங்கும் திரி கலக்கமடை தயக்கமுற்றுக் கலங்கு நாணயத்தைச் சுண்டிவிடு குழப்பமுறுவி மனங்கலங்கச் செய் விரை இயக்கங்களுடன் செய் நடுங்கு அதிர்வுறு துடி உணர்ச்சிக் கொந்தளிப்பால் நடுக்கமுறு கொடி முதலியவற்றைப் படபடப்புடன் ஆட்டு நாடி நரம்புகள் வகையில் ஒழுங்கின்றித் தளர்ந்து அடி.
Gold-bug
வண்டு வகை பெருஞ்செல்வர் தங்க நாணயத்திட்டத்தை ஆதரிப்பவர்.
Guinea
செலாவணியற்றுப்போன 21 வெள்ளி மதிப்புடைய ஆங்கில நாட்டுத் தங்க நாணய வகை கினி நாணயத்தின் மதிப்பு (பெ) ஒரு கினி விளையுள்ள.
Halflin
'பென்னி' என்ற வெள்ளி நாணயத்தில் அரைப்பகுதி (பெ.) அரைகுறையாக வளர்ந்த பாதி அளவில் வளர்ந்த.
Immobilize
அசைக்கமுடியாதபடி பொருத்து படைகள் ஊர்திகள் வகையில் வேறொரு இடத்திற்கு இடம் பெயர்க்கமுடியாதபடி செய் செலாவணியிலிருந்து நாணயத்தைத் தடுத்துத் திரும்பப் பெற்றுக்கொள்.
Incuse
நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட முத்திரை உரு (பெயரடை) பொறிக்கப்பட்ட முத்திரையடிக்கப்பட்ட (வினை) முத்திரையடித்து உருப் பதியவை உருப் பொறிப்பிடு. உருவங்களால் நாணயங்களுக்குக் குறியிடு.
Mill
ஆலை மாவாலை மாவரைக்கும எந்திரம் திரிகைப் பொறியமைவு செய்பொருள்வேலைமுறைகளுக்கான இயந்திரம் இயந்திரங்கள் பொருத்தப்பெற்றுள்ள கட்டிடம் குத்துச்சண்டை (வினை) இழைகளை உள்மடித்துத் துணி முதலியவற்றைக் கனமுள்ளதாக்கு வலவகைகளை இயந்திரத்திலிட்டு மாவு செய் அழுத்து பொறிப்பிடு தகடாக அரை அரும்பு கட்டு. நாணயத்தின் விளிமப்பில் பல்வெட்டு குடிதேறல் வகையினை நுரையுண்டாகும்படி அடி அடி புடை சண்டையிடு கால்நடை அல்லது ஆட்கள் வகையில் குமபலாகச் சுற்றிச் சுற்றிவரச் செய்.
Mint-mark
தம்பட்டச் சுவடு நாணயத்தின்மீது பொறிக்கப்பட்ட அக்கசாலை அடையாளம்.
Money
பணம் நாணயம் செலாவணி நாணயம். நாணயத்தினிடமாகச் செலாவணியிலுள்ள பெருள். நாணயத்தாள் பணமாக மாற்றக்கூடிய உடைமை செல்வம்.
Monometallism
ஒரு உலோக நாணயத்திட்டம்.
Random Fonts
NuwaraEliya Bangla Font
NuwaraEliya
Download
View Count : 7955
TAU_Elango_Vairam Bangla Font
TAU_Elango_Vairam
Download
View Count : 12201
Sundaram-0824 Bangla Font
Sundaram-0824
Download
View Count : 16699
Tam Kamban Bangla Font
Tam Kamban
Download
View Count : 47774
Thamar Bangla Font
Thamar
Download
View Count : 11419
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9131
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11229
GIST-TMOTChanakya Bangla Font
GIST-TMOTChanakya
Download
View Count : 26194
TSC Komathi Bangla Font
TSC Komathi
Download
View Count : 14863
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15234

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close