English to Tamil Dictionary: நான்காம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ambrosian
அமிழ்தத்துக்குரிய நான்காம் நுற்றாண்டில் மிலானில் இருந்த சமயத்தலைவர் அம்புரோசு என்பவரோடு தொடர்புடைய.
Carlism
(வர.) ஸ்பானிய அரசுரிமைப் பூசலில் நான்காம் சார்லஸின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசு பக்கமான கட்சி ஆதரவு.
Carlist
ஸ்பானிய அரசுமைப் பூசலில் நான்காம் சார்லசின் இரண்டாவது மகனாகிய டான் கார்லசை ஆதரித்தவர்.
Cognomen
சாட்டுப்பெயர் அடைபெயர் பண்டைரோமர் பெயரின் மூன்றாம் கூறான குடும்பப்பெயர் பண்டைரோமர் பெயரின் நான்காம் கூறான சிறப்புப் பெயர் சுட்டுப்பெயர்.
Dative
கொடைப்பொருள் வேற்றுமை நான்காம் வேற்றுமை நான்கனுருபு ஏற்ற சொல் (பெயரடை) கொடுக்கப்பெற்ற நியமிக்கப்ற (இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற நான்காம் வேற்றுமைக்குரிய.
Dominations
தேவதூதர்களின் படிவரிசைகள் ஒன்பதில் நான்காம் படிவரிசைக்குரிய தேவதூதர் கணத்தினர்.
Fa
மேலை இசைமானத்தில் நான்காம் சுரம்.
Fourth
கால் நான்கு சம பாகங்களில் ஒன்று மாதத்தின் நான்காம் நாள் (பெ.) நான்காவதான நான்கு சம கூறுகளில் ஒன்றுக்குச் சமமான.
Fourth Generation Computer
நான்காம் தலைமுறைக் கணினி
Fourth Generation Computers
நான்காம் தலைமுறைக் கணிப்பொறிகள்
Fourthly
நான்காவதாக நான்காமிடத்தில்.
Generation Computer Fourth
நான்காம் தலைமுறைக் கணிப்பொறி
Generation Fourth
நான்காம் தலைமுறைக் C2713கணினி
Officer
அலுவலர் பணியாளர் பணித்துறைவர் உயர் பணியாளர் பொதுப்பணியாளர் படைத்துறை ஆணையர் கடற்படைத்துறை ஆணையாளர் விமானப்படைத்துறை ஆணையர் பணித்துறைக் குழுவின் ஆணையர் திடட்டக்குழு ஆணையாளர் சங்க ஆட்சிக்குழுவினர் காவல்துறையினர் மேலாளால் பணித்துறைப் பொறுப்பாளர் பணித்துறை நான்காம் தள நன்மதிப்புப்படி (வினை) பணியாளர்களஅமைத்துக்கொடு பணியாளர்கள்மீது (வினை) பணியாளர்களைமீது மேலாட்சி நடத்து மேரலாளராகச் செலாற்று.
Quartan
நான்காம் நாடோறும் விட்டுவிட்டு வ இசிவுகாய்ச்சல் வகை.
Quartet.quartette
(இசை.) நாற்குரல் பாட்டு நாற்கருவிப்பாடல் நாற்கருவி இசைப் போர் நால்வர் தொகுதி நான்காம் தொகுதி.
Quaternity
நான்மை நான்காம் தன்மை னால்வர் தொகுதி இறைமையின் நான்மூர்ததங்களின் தொகுதி.
Random Fonts
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15298
Tamil Apple Thin Bangla Font
Tamil Apple Thin
Download
View Count : 33565
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12506
UthayaNet Bangla Font
UthayaNet
Download
View Count : 17555
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7391
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22095
Shanmugapriya Bangla Font
Shanmugapriya
Download
View Count : 20872
Tam Shakti 17 Bangla Font
Tam Shakti 17
Download
View Count : 6643
Rasigapria Bangla Font
Rasigapria
Download
View Count : 10933
Kamaas Bangla Font
Kamaas
Download
View Count : 16604

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close