Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நாய்வகை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Airedale
வேட்டைநாய்வகை.
Beagle
முயல் வேட்டை நாய்வகை ஒற்றர் தலையாரி சிறு சுறாமீன் வகை (வினை) முயல் வேட்டையாடு.
Black-and-tan
அயர்லாந்து நாட்டுக் காவற்றுறையினர் (பெ.) நாய்வகையில் பின்புறம் கறுப்பு நிறமும் மற்ற இடங்களில் பொன்தவிட்டு நிறமும் உள்ள.
Boarhound
காட்டுப்பன்றி வேட்டைக்குரிய நாய்வகை.
Boxer
(வர.) அயல்நாட்டினர்க்கு எதிரிடையான சீனக்கழக உறுப்பினர் செர்மன் வளர்ப்பின் மரபில் வந்த நடுத்தர அளவுய மென்மையான நாய்வகை.
Bull-terrier
விடாப்பிடி வேட்டைநாய் இனவகைக்கும் குட்டைநாய் இனவகைக்கும் இடைக்கலப்பான சிறு வேட்டை நாய்வகை.
Carriage-dog
புள்ளிகளையுடைய நாய்வகை.
Collie
ஸ்காத்லாந்து நாட்டில் ஆடுகளின் காவலுக்குப் பயன்படுத்தப்படும் நாய்வகை நீண்ட உரோமமும் கூர் அறிவுள்ள நாய் வகை.
Dingo
ஆஸ்திரேலிய நாட்டு நாய்வகை.
Ferret
முயல்களை வளைகளினின்றும் துரத்திப்பிடிப்பதற்கும் எலிகளைக் கொல்வதற்கும் பழக்கிப் பயன்படுத்தப்படும் மரநாய் வகை தேடுபவர் துப்பறிபவர் (வினை) மரநாய்வகைகளைக் கொண்டு வேட்டையாடு துரத்து வளைகளிருந்துஅகற்று தந்திரமாகத் கேடு தேடிப்பிடி கிளறித்தேடு மறைவிடம் தேடி வெளிப்படுத்து.
Flag
துகிற்கொடி படைச்சிறப்புக்கொடி விருதுக்கொடி அழகொப்பனைக்கொடி விளம்பரக்கொடி குறிப்படையாளக்கொடி கொடிக்கப்பல் நாய்வகையில் சடை நிறைந்த வால் (வினை) கொடிகளால் ஒப்பனை செய் கொடியை முகட்டிற் கட்டு கொடி அடையாளவழியே செய்தி அறிவி குறிப்படையாளக் கொடிச்சின்னம் நாட்டு.
Flemish
வேட்டைநாய்வகையில் மோப்பம் பிடிக்கும் வேளையில் வாலையும் உடலையும் உலுக்கு.
Foxterrier
நரிகளை வளைகலிருந்து வெளிப்படுத்து வதற்குப் பயிற்றுமவிக்கப்படும் அகழ் நாய்வகை வளர்ப்பு நாய்வகை.
Labrador Dog, Labrador Retriever
காயம்பட்ட அல்லது இறந்த வேட்டை உயிரினங்களின் உடலை மீட்டுத்தருவிக்கப் பழக்கப்படுத்தப்பட்ட நாய்வகை.
Mastiff
தொங்கிவீழ் காதுகளும் உதடுகளும் உடைய வலிமைசான்ற பெரிய நாய்வகை.
Otter-dog, Otter-hound
நீர்நாய் வேட்டைக்குப் பயன்படும் நாய்வகை.
Pekinese
சீன தேசத்தில் பீகிங்கு நகரவாணர் குறுநாய்வகை (பெ.) சீன தேசத்துப் பீகிங்கு நகரத்துக்குரிய.
Prick
துளைக்கும் கூர்முனைப்பு குத்து குத்துதல் முள்தைப்பு ஊசித்தைப்பு குத்தியதுளை தையல்துளை குத்துஞ்செயல் குத்தப்படும் அனுபவம் குத்தல் உணர்ச்சி குத்திய காயம் புள்ளியிடம் கணம் கடிகார மணிக்குறி அடையாளக்குறி இயக்குங்குறி முயல் அடித்தடம் (வினை.) மெல்லக்குத்து கூர்முனையால் குத்து குத்திச் சிறுதுளைசெய் குத்தி உள் நுழையச்செய் குத்தி இணை குத்தி எடு துளையில் புகுத்து கூர்நோவுண்டாக்கு குத்தும் உணர்ச்சி உண்டாக்கு துனபம் விளைவி குதிரையைக் குதிமுள்ளால்குத்தி விரைவாகச் செலுத்து பட்டியலில் பெயரைப் புள்ளியிட்டுக்குறி குதிரை மீதிவர்ந்து செல் மாவட்ட மணியம் போன்றவர்களைப் பட்டியலில் பெயர் மீது புள்ளியிடுவதன் மூலம் தெரிந்தெடு புள்ளிகளிட்டுப் பூவேலை மாதிரிப்படிவங்குறி குத்திநடு நாய்வகையில் காதை நிமிர்த்து காதை நிமிர்த்துக் கூர்ந்து கவனி திடுமென விழிப்புற்றுக் கவனி நிமிர்ந்து முனைத்து நிற்கவை விறைத்துநில் தூண்டு ஒட்டி ஒப்பனைசெய் சூனியக்காரி என்று ஐயுறப்பட்டவள் உடலில் குத்தி உணர்ச்சியற்ற பகுதி தேடு.
Pug
தடித்ததுக் குள்ளமான சப்பை முகமுடைய நாய்வகை பெரிய நிறுவனத்தில் மேல்நிலையிலுள்ள வேலைக்காரர் குள்ளநரி திசைதிருப்புப் பொறிவண்டி.
Puggish
குருங்கு போன்ற சப்பை முகக் குட்டைநாய்வகை போன்ற மேல்வளைந்த சப்பை மூக்குடைய.
Rabid
சீறுகிற முரட்டுத்தனமாகச் செயலாற்றுகிற முரட்டுப்பிடிவாகமுள்ள நாய்வகையில் வெறிபிடித்த நாய் வெறிநோய் சார்ந்த.
Samoyed
சைபீரிய மங்கோலிய வகையினர் சைபீரிய மங்கோலிய இனவகையாரது மொழி ஆர்க்டிக் பகுதிக்குரிய வெண்ணிற நாய்வகை.
Schipperke
வாலில்லாக் கருநாய் பெல்ஜிய நாய்வகை.
Schnauzer
இழைமயிர் உடைய செர்மன் வீட்டுவளர்ப்பு நாய்வகை.
Snarl
உறுமுதல் உறுமலொலி (வினை.) நாய்வகையில் உரத்த குரலோடு உறுமு ஆள் வகையில் நாய்போன்று எரிந்து விழு சிடுசிடுப்புக்கொள் முணுமுணுப்புக்கொள் குறைபாட்டுக்கொள்.
Random Fonts
Sundaram-3811
Download
View Count : 16891
Sundaram-0831
Download
View Count : 15179
Tam Shakti 14
Download
View Count : 7666
Tam Shakti 40
Download
View Count : 6357
Silapam Plain
Download
View Count : 11336
Cheithi
Download
View Count : 10673
Divya
Download
View Count : 28644
GIST-TMOTPadma
Download
View Count : 14113
TAU_Elango_Senguttuvan
Download
View Count : 7880
TAU_Elango_Mohanam
Download
View Count : 13616
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website