Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நார்வே
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Arghan
நுண்ணயமான நார்வகை நார்தரும் செடிவகை.
As
நார்வே நாட்டுத் தெய்வத்தின் பெயர்.
Asgard
பண்டை நார்வே நாட்டு தெய்வங்களும் திருநிலைபெற்ற வீரரும் வாழ்ந்தாகக் கருதப்பட்ட துறக்க உலகு வானவர் உலகு.
Baresark
நார்வே போர்வீரன்(பெ) போர்க்கவசமின்றி.
Berserk, Berserker
வீரவெறியுல்ன் சண்டையிடும் இயல்புடைய பண்டை நார்வே நாட்டு மூர்க்கப் போர்வீரன் (பெ.) வீரவெறிகொண்ட நார்வே நாட்டுப் போர்வீரருக்குரிய.
Briskling
நார்வே நாட்டுக்குரிய சிறுமீன்வகை.
Filament
இழை நார்வடிப் பொருள் (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை தூசிழை வரி.
Filament
இழை நார்வடிப் பொருள் (தாவ. உயி.) நுல் போன்ற உறுப்பு உருகாது அழலொளிவிடும் மின் குமிழ் இழை நீரோட்டத் துகள் வரிசையில் கற்பனையாகக் காணப்படும் வரியிழை தூசிழை வரி.
Fiord
நார்வே நாட்டில் செங்குத்தான மலைப்பாறைகளுக்கிடையேயுள்ள இடுக்கமான கடற்கால்களில் ஒன்று இடுங்கு விடர்கழி.
Iceland
நார்வேக்கும் கிரீன்லாந்துக்கும் இடையிலுள்ள பெரிய தீவு (பெயரடை) ஐஸ்லாந்துக்குரிய ஐஸ்லாந்தில் தோன்றிய.
Istle
கற்றாழை நார்வகை.
Jarl
பண்டை நார்வே அல்லது டென்மார்க் நாட்டின் குழுத்தலைவர்.
Kraken
நார்வே நாட்டுக் கடலோரப்பகுதிகளிற் காணப்படுவதாகக் கருதப்படும் பழங்கதை மரபுக்குரிய கடல் வேதாளம்.
Krone
டென்மார்க்-நார்வே-ஸ்வீடன் முதலிய நாடுகளிற் பழக்கத்திலிருக்கும் வெள்ளி நாணயம் முற்கால ஆஸ்திரியா நாட்டின் வெள்ளி நாணயம் முற்கால செர்மனி நாட்டுத் தங்க நாணயம்.
Lax
ஸ்வீடன் அல்லது நார்வே நாட்டுக்குரிய பெரிய வெண்செதிள்களுடைய இளஞ்சிவப்பு உணவுமீன் வகை.
Maelstrom
நார்வே மேற்குக் கரையில் தோன்றும்நீர்ச்சுழி பெரிய கடல் நீர்ச் சுழல்.
Norse
நார்வே நாட்டு மொழி (பெ.) நார்வே நாட்டு மொழியைச் சார்ந்த நார்வே நாட்டைச் சார்ந்த.
Northman
நார்வே நாட்டுக் குடிமகன் ஸ்காண்டினேவிய மாநிலக் குடிமகன்.
Norwegian
நார்வே நாட்டுக் குடிமகன் நார்வே நாட்டு மொழி (பெ.) நார்வே நாட்டைச் சார்ந்த.
Saga
புராண கதை கற்பனைக் கதை ஐஸ்லாந்து அல்லது நார்வே நாட்டு இடைநிலைக் காலத்திய உரைநடை வீரகாவியம்.
Scandinavian
டென்மார்க்-நார்வே-ஸ்வீடன்-ஐஸ்லண்டு முதலிய நாடுகளடங்கிய பரப்பிற்குரியவர் ஸ்காண்டினேவிய மொழி இனக்குழு (பெ.) ஸ்காண்டினேவிய நாடுக்ள சார்ந்த ஸ்காண்டினேவிய மொழி இனக்குழுச் சார்ந்த.
Spring
குதிப்பு பாய்வு துள்ளல் திடீர் இயக்கம் பின்வெட்டு பின்னெறிவு பின்னுதைப்பு விசை நெகிழ்ச்சித்திறம் பாய்திறம் திருகு சுருள்வில் விசைவில் வில்வளைவு விசை அதிர்ச்சி தாங்கும் வில்லமைவு வில்வளைவின் பக்க உயர்ச்சி விசைமூலம் அகத்தூண்டுதல் நோக்கம் தொடக்கம் தோற்றம் எழுச்சி இளவனில தளிர்ப்புப்பருவம் ஊற்று எண்ணெய்க்கிணறு ஊற்றுப்பள்ளம் வேலைஏற்ற உச்சிநில இருமைப்பருவ வேலை ஏற்றம் ஞாயிறு-திங்கள் ஆகிய இரண்டினாலும் ஏற்படம் கடல்நீர்ப் பருவ எழுச்சியலை உத்தரத்தின் மேல்நோக்கிய வளைவு பலகையின் தலைப்பு ஒழுக்கு முதலியவற்றின் கசிவுத்தொடக்கம் (கப்.) கப்பல் நிலைக்கயிறு (கப்.) பாய்மர வெடிப்பு நார்வே நாட்டு நடனவகை நார்வே நாட்டு நடன வகையின் இசை கிளர்ச்சி வாய்ந்த நடன இசை (வினை.) துள்ளு குதி பாய் தாவிக்குதி விசையுடன் பாய் கட்டறுத்துத் தெறித்துப் பாய் திடுமென இயங்கு விரைந்தியங்கு மேலெழுந்து பாய்வுறு குதித்தோடு விசையுடன் தெறித்தோடுதிடுமெனத்தோன்று தோற்றமுறு எதிர்பாராது தோன்றுஎழு விறியெழு மேலெழுந்து தோன்று தோன்றப் பெறு வெளிப்படு உருவாகு விளைவாகு விளைவாகத் தோன்று மரபுவழித்தோன்று தளிர்ப்புறு விரைவளர்ச்சி அடை திடுமெனத் தோற்றுவி கட்டைவகையில் திருகுறு வெடிப்புறு பிளவுறு கீறு வேட்டை விலங்குகள் வகையில் கிளறிவெளிப்படுத்து ஊர்திகளுக்கு விலவிசையூட்டு சுரங்கக் கண்ணிகளை வெடிக்க வை (கட்.) கடற்புயலால் பலகை தளர்ந்து கழலப்பெறு.
Storting, Storthing
நார்வே நாட்டு மாமன்றம்.
Thorite
கருமணிக்கட்டி நார்வேயில் கிடைக்கும் கருங்கனிப்பொருள் வகை.
Thulite
நார்வே நாட்டிற் காணப்படுஞ் சாய்சதுர மணி உருவமுடைய கனிப்பொருள்.
Random Fonts
TAU_Elango_Dhanam
Download
View Count : 7813
Tam Shakti 36
Download
View Count : 18397
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8935
UthayaNet
Download
View Count : 17558
Tam Shakti 27
Download
View Count : 6439
Akarathi
Download
View Count : 82337
Kushpoo
Download
View Count : 28849
Kanchi
Download
View Count : 43148
TAU_Elango_Kapilan
Download
View Count : 15286
SM-Tamil-01
Download
View Count : 38888
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website