English to Tamil Dictionary: நாற்கட்ட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Flyer
பறப்பது பறவை மிக விரைந்துசெல்லும் விலங்கு மிகுவிரை ஊர்தி வானுதிமூலம் பறந்து செல்பவர் விசைவேகமுடைய இயந்திரப் பகுதி படிக்கட்டின் நாற்கட்டான ஒருபிடி.
Obelisk
சதுரத்தூபி நான்முகக் கூர்நுனிக்கம்பம் நாற்கட்டக் கம்படிவான மலை நான்முகக் கூர்நுனிக்கம்ப வடிவமைந்த மரம் சொல் அல்லது வாசகம் போலி என்பதைக் காட்டுவதற்காகப் பண்டைச் சுவடிகளில் கையாளப்பட்ட அடையாளம் (அச்சு) அடிக்குறிப்புகளில் அல்லது ஓரங்களில் கையாளப்படும் உடைவாள் குறி.
Pane
பலகணிக் கண்ணாடிச்சில்லு பலகணிச் சட்டத்தின் நாற்கட்டமான கண்ணாடிப்பாளம்(வினை.) பலநிறப் பட்டைத்துண்டுகளை இணைத்து உடுப்பு முதலியன ஆக்கு.
Quadrangle
நாற்கட்டம் நாற்கட்டு வரைவடிவம்; நாற்பட்டரங்கம் பட்டட நடுவிலுள்ள முற்றவெளி; சதுக்கம் கட்டடம் சூழ்ந்த நாற்கட்டு வெளி.
Quadrangular
(பெ) நாற்கட்டமான; நாற்கோணமான.
Quadrilateral
நாற்கட்டம் நாற்கோண வரைவடிவம்; நான்கெல்லைப் பரப்பு; (பெ) நாற்கோணமான நாலு பக்கங்களையுடைய.
Quincuncial
நாற்கட்ட ஐந்தன் தொகுதிநிலைசார்ந்த நாற்கட்ட ஐந்தன் தொகுதியிலுள்ள (தாவ.மூ இலைவகையில் மேல்புற இரண்டோரங்களிலும் கீழ்ப்புற இரண்டோரங்களிலும் இரணடிரண்டிலை கவிவாகவும் மேல்கீழ் ஒன்று கவிவாகவும் உள்ள.
Quincunx
நாற்கட்டம் அல்லது சதுரத்தில் நான்கு மூலைகளில் நான்காகவும் மையத்தில் ஒன்றாகவும் உள்ள ஐந்தன் தொகுதி நாற்கட்டத்தில் அல்லது கதுரத்தில் ஐந்தன் தொகுதிநிலை.
Rackets
நாற்கட்டப் பந்தாட்டம் இருவர் அல்லது நால்வர் ஆடும் பந்தாட்ட வகை.
Rectangle
நாற்கட்ட வடிவம் நீள் சதுரம்.
Rectangular
நாற்கட்ட வடிவான நாற்கட்டக் கூறுடைய செங்கோணப் பாங்கான செங்கோண அமைப்புடைய.
Ship-rigged
மூன்று பாய்மரங்களும் நாற்கட்டப் பாய்களும் விரிவார்ந்த மேடைகளும் கொண்ட.
Square
சதுரம் சரிசம நாற்கட்ட வடிவம் நாற்கட்ட வடிவம் சதுரவடிவப் பொருள் ஏறத்தாழச் சதுரவடிவமான பொருள் நாற்கட்ட வடிவப் பொருள் சதுரக்கட்டம் தாயக்கட்டக் குறுக்குக் கட்டங்களில் ஒன்று சதுக்கமுன்றில் நாற்புறமும் மரங்களும் கட்டிடங்களும் சூழ்ந்துள்ள நாலுகட்டு முற்றம் சதுக்கம் நான்கு தெருக்களாற் சூழப்பட்ட கட்டிடங்களின் தொகுதி செங்கோணளவி செங்கோணங்களை வரைவதற்கான அல்லது சரிபார்ப்பதற்கான நேர்முக்கோண வடிவக்கருவி செந்நிலை கட்டளைப்படிவம் ஏற்புடை மாதிரி மிசைப் பெருக்கம் எண்ணின் இருவிசைத தற்பெருக்க விளைவு நாற்கட்டக் காலாட்படைப் பிரிவு சதுரப்பாணி குறுக்கு நெடுக்கு வரிசை ஒருங்கமைய எழுதப்படும் முறை 100 சதுர அடித்தள அளவு (பெ.) சதுர வடிவான நாற்கட்டமாமன நிமிர்கோணான செங்கோணமாகத் திரும்பியுள்ள சரிசதுக்கமான செங்கோணமான சரிசமநீள அகலமுடைய உயரத்துக்குப் பொருந்தாத மிகை அகலமுடைய செங்கோணவாட்டான முக்குப்பிடிப்பான சீராக ஒழுங்குசெய்யப்பட்ட நன்னிலையிலுள்ள முழுநிறைவான சிறிதும் விட்டுக்கொடுக்காத விடாப்பிடியான ஒழுங்குடைய நேர்மையான சீரான நிலையமைதியோடு கூடிய ஒரு சீரான மாறுபாடற்ற சரிக்குச் சரியான மாறு செய்து சரிசமமான ஆட்ட நடனவகைகளில் நால்வர்க்குரிய (வினை.) சதுரமாக்கு நாற்கட்ட வடிவினதாக்கு வெட்டுமரத்துக்குச் செங்கோணமூலை விளிம்புகளைக் கொடு எண்ணினைத் தற்பொருக்கமாக்கு வட்ட வகையில் பரப்பளவைச் சதுர அளவையாக்கிக் கூறு பொருத்துவி பொருத்திக் காட்டு பொருந்து இசைவுறு சரிசெய் அறுதிசெய் தீர்த்துவிடு தொகை செலுத்திவிடு (பே-வ) கைக்கூலி கொடு இலஞ்சங்கொடுத்துச் சரிப்படுத்து விறைப்புடன் நடந்துகொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொள் குத்துச்சண்டைக்காரர்நிலை மேற்கொண்டு முறைத்து நோக்கிச்செல் குழிப்பந்தாட்ட வகையில் போட்டிப் பந்தயத்தின் கெலிப்பெண்களைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு ஆட்டத்தில் எடுத்த எண்ணிக்கைளவினைச் சரிசமமாக்கு (கப்.) குறுக்குச் சட்டங்களை அடிக்கட்டைக்குச் செங்கோணமாகக் கிடைநிலையில் வை (கப்.) தளை வட்டுக்களைக் கிடைநிலையில் வைகப்பற் பாய்மரக் கயிற்றேணியின் குறுக்குப் படிக்கயிறுகளை மற்றப் படிக்கயிறுகளுக்கிணையாகக் கிடைநிலையில் வை (வினையடை.) செங்கோணமாக உறுதியாக நேரடியாக ஒருசீராக சரிசமமாக உண்மைக நேர்மையாக.
Subquadrangular
ஏறத்தாழ நாற்கட்ட வடிவமான.
Subrectangular
ஏறத்தாழ நாற்கோணமான ஏறத்தாழ நாற்கட்டமான.
Tetragonal
நாற்கட்டஞ் சார்ந்த நாற்கோணமான.
Tetragram
நான்கெழுத்துச் சொல் நாற்கட்டம் நாலு பக்க உருவம்.
Trapezial
கோடக வடிவாக எச்சிறையும் இணையா நாற்கட்ட வடிவான.
Trapezium
வியனகம் இருசிறை இணைகோடுடைய நாற்கட்டம்.
Trapezohedron
கோடகை பக்கம் எதுவும் இணைவாயிராத நாற்கட்ட வடிவான முப்ப்புக்களையுடைய பிழம்புரு.
Trapezoid
கோடகம் எச்சிறையும் இணைகோடுடைய நாற்கட்டம் (பெயரடை) கோடக வடிவான கோடகஞ் சார்ந்த நாற்கட்ட வகையில் எச்சிறையும் இணைவில்லாத.
Random Fonts
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24850
GIST-TMOTKomala Bangla Font
GIST-TMOTKomala
Download
View Count : 13217
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22064
Thodiragam Bangla Font
Thodiragam
Download
View Count : 15241
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10491
Karaharapriya Bangla Font
Karaharapriya
Download
View Count : 15165
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18589
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16599
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11377
Kalaham Bangla Font
Kalaham
Download
View Count : 242057

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close