Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நாள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Acupressure
ஊசியழுத்த முறை ஊசியால் குருதி நாளத்தை அழுத்தி இரத்தப்போக்கைத் தடுத்தல்.
Ad Vitam Autculpam
வாழ்நாள் முழுதும் அல்லது குற்றம் மெய்ப்பிக்கப்படும் வரையில்.
Adjourn
வேறொரு நாளிற்குத் தள்ளிவை ஒத்திவை வேறொரு இடத்திற்கு மாற்று இணை நிறுத்திவை.
Adjourn Sine Die.
நாள் குறியாமல் ஒத்திவை.
Aforetime
முன் நாளைய (வினையடை) பண்டு முன்னாட்களில்.
Age
வாழ்நாள் ஆயுள் பருவம் முதிர்ச்சி சரியான வயது உரிமை வயது முதுமை காலப்பிரிவு யுகம் ஊழி தலைமுறை (வினை) முதுமையுறுமுதுமைப்படுத்து முதுமையாகத் தோற்று முதிர்ச்சி அடை.
All-day
நாள் முழுதும் நடைபெறுகிற.
Anastomosis
குருதி நாளங்க்ள அல்லது மரக்கிளைகள் அல்லது ஆறுக்ள ஆகியவை பின்னி ஒன்று படல்.
Annuity
ஆண்டுத்தொகை குறிப்பிட்ட காலஅளவுக்கோ வாழ்நாள் காலத்துக்கோ ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாளில் முறையாக அளிக்க்பபடும் பணத்தொகை.
Annunciation
சாற்றுதல் அறிவிப்பு கன்னி மரியாளிடம் தேவதூதன் வந்து இயேசு திருப்பிறப்பு உணர்த்தியமை இயேசு திருப்பிறப்பு உணர்த்துவிழா (மார்ச் மாதம் 25ஆம்நாள்) கன்னித்தாய் விழா.
April-fish
ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஒருவரை ஏமாற்றுதற்காக அவருக்கிடம் பயனற்ற வேலை.
April-fool
ஏப்ரல் மாதம் முதல் நாளன்று ஏமாற்றலாக பயனற்ற வேலைக்கு ஏவப்படும் ஒருவர்.
Ascensiontide
இயேசுநாதரின் விண்ணேற்ற வாரம் புண்ணிய வியாழன் முதல் திருவெண் ஞாயிற்று நாள் வரையுள்ள வாரம்.
Ash-wednesday
கிறித்தவ ஆட்டை நோன்புப் பருவத்தின் முழ்ல் நாள் நீற்றுப்புதன்கிழமை.
Banian-day
(கப்) புலாலுணவற்ற நாள்.
Basilc
குருதி நாளங்களில் முழங்கையிலிருந்து தொடங்கி அக்குள் நாளத்தில் முடிகிற.
Beltane
பண்டைக் கெல்டிக் இனத்தனரின் மே முதல்நாள் விழா.
Big Vein
பெருநாளம்
Birthday
பிறந்தநாள் வெள்ளணி நாள்the day of the year on which one was born
Bissextile
நாள் மிக்க ஆண்டு (பெ.) நாள் மிகையான.
Bivium
முள்ளிப்பி வகையில் இரு கால் நாளங்களையுடைய ஒருபக்கப் பகுதி.
Blood-vessel
குருதி நாளம் நாடி நரம்பு.
Box-day
நீதிமன்ற ஓய்வு நாட்களில் பத்திரப் பதிவுக் காகக் குறிக்கப்படும் நாள்.
Boxing-day
கிறுஸ்துமஸ் நாளையடுத்துப் பரிசுகள் அளிக்கும் நாள்.
Calender
நாள்காட்டி
Random Fonts
Mullai
Download
View Count : 41400
Tam Shakti 6
Download
View Count : 18162
Sundaram-2865
Download
View Count : 21578
GIST-TMOTKomala
Download
View Count : 13180
Bavani
Download
View Count : 24158
Kalyani
Download
View Count : 85485
Jaffna
Download
View Count : 15258
Hamsathvani
Download
View Count : 11228
Tab-Ilango
Download
View Count : 19371
GIST-TMOTNambi
Download
View Count : 12200
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website