English to Tamil Dictionary: நிகழ்வு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Accessevent
அணுகல்நிகழ்வு
Accidental
தற்செயலாய் நிகழ்வதான அவசியற்ற இன்றியமையக்கூடிய.
Adventitious
புறமிருந்து வருகிற புறவளர்ச்சியான இடைநிகழ்வான கூடுதலான (சட்.) நேர்மரபுரிமையின்றி எதிர்பாராத வந்த.
Amid
இடையில் இடைநிகழ்வாக.
Ancien Regime
பிரெஞ்சுப்புரட்சி (1ஹ்க்ஷ்ஹீ) நிகழ்வதற்கு முற்பட்டகாலம்.
Anecdotal
இடைநிகழ்வான துண்டுத் துணுக்கான நொடிக்கதை உருவான.
Anno Actatis Suae.
(தொ.) தன் நிகழ்வயது நிறை ஆண்டில்.
Anterior
காலத்தால் முற்பட்ட முந்திய முன்நிகழ்வான முன்புறமான முன்பக்கமான (தாவ.) காம்பின் கவட்டிலிருந்து எதிர்ப்புறமான.
Anticipation
எதிர்பார்த்தல் கால முன்னிடைவு முன்னறிவு முன்செயல் முன்நிகழ்வு முன்கருதுதல் முன்கருத்து முன்னுணர்வு முற்பாவனை முன்சுவை முன்முகம் (இசை.) பின் வரவெதிர் நோக்கிய முன்னீடு.
Attuition
பொறியுணர்வுக்கும் புலனுணர்வுக்கும் இடைப்பட்டமன நிகழ்வு.
Caduac
தற்செயல் நிகழ்வு எதிர்பாரா நற்பேறு.
Casualness
தற்செயல் நிகழ்வுப்பண்பு திட்டமின்மை இடைநிகழ்வு தற்போக்கு.
Casualty
திடீர் இடையூறு இடைநேர் இல்ர் இடை விபத்து தீ நிகழ்வு இடைநேர்வு காயம்பட்டவர் இடைச்செலவினம் சிறு சில்லறைச் செலவு.
Causeless
காரணமற்ற தற்செயல் நிகழ்வான நேர்மையற்ற நேரிய ஆதாரமற்ற.without cause
Chance
தற்செயல் நிகழ்வுஎதிர்பாரா நிகழ்ச்சிகுருட்டிணைவுபொறியுடைமைநற்பேறுபாக்கியம்நல்வாய்ப்புநிகழக் கூடியதுநிகழ்ச்சிப்போக்குகூடுதிறம்இடர்நேர்வுவரத்தகும் இடர்இடையூறு, (பெ.) தற்செயல் நேர்வானஇடைவரவான(வி.) தற்செயலாக நிகழ்நேர்நேரப்பெறுவரத்தகும் இடர்துணிந்து இறங்கு(வினையடை) தற்செயலாக
Chorus
கிரேக்க நாடகங்களிலும் சமயவிழாக்களிலும் பங்கு கொள்ளும் ஆடல்பாடற்குழு எலிசபத் அரசிகால ஆங்கில நாடகங்களில் முகப்புரையும் இடை நிகழ்வுரையும் ஆற்றியவர் சூத்திரக்காரர் பாடகர்குழு பலர் கூடிப் பாடும் பாடல் பலர் குரல் பேச்சு (இசை.) பல சுதிக் குரலிணைவு கேட்போரும் கலந்து கொள்ளும் பல்லவிப் பகுதி (வி.) பாடகர்குழுவில் இணைந்து பாடு குழுவின் குரலில் இணைந்து பேசு.
Chronology
நிகழ்வியல்
Coincidence
தற்செயல் இணைவு நிகழ்வுப்பொருத்தம் நிகழ்ச்சிகள் எதிர்பாராது ஒருங்கொத்து நிகழ்தல்.
Coincidental
தற்செயல் நிகழ்வான உடனிகழ்ச்சியான தற்செயல் பொருத்தமான.
Component Event
பொருள்கூறு நிகழ்வு
Concurrently
ஒருங்கிணைவாக ஒரேசமயத்தில் நிகழ்வதாக.
Contingency
தற்செயல் நிகழ்வு நெருங்கிய தொடர்பு வருநிகழ்வு மேல்வருமென்ற உறுதியற்ற பின்நிகழ்வு தற்செயல் நிகழ்ச்சி நிகக்ஷ்க்கூடிய செய்தி.
Contingency Plan
வரு நிகழ்வு எதிர்நோக்குத் திட்டம்வருநிகழ்வுத் திட்டம்
Contingnet
படைப்பிரிவு வருநேர்வு மேல் நிகழ்வு எதிர்பாராப் பின்னிகழ்ச்சி (பெ.) மற்றொன்றைச் சார்ந்திருக்கின்ற நிகழக்கூடிய தற்செயலான உறுதியாகக் கொள்ள முடியாத.
Cross-and-pile
பூவா பொறியா என்று போட்டுப்பார்த்தல் நாணயம் சுண்டியிடல் தற்செயல் நிகழ்வு வாய்ப்பு.
Random Fonts
TAU_Elango_Surya Bangla Font
TAU_Elango_Surya
Download
View Count : 15944
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18615
Mannaram Bangla Font
Mannaram
Download
View Count : 9371
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22103
TAU_Elango_Arunthathi Bangla Font
TAU_Elango_Arunthathi
Download
View Count : 17870
Sindhubairavi Bangla Font
Sindhubairavi
Download
View Count : 14059
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11113
GIST-TMOTSuman Bangla Font
GIST-TMOTSuman
Download
View Count : 18699
Sundaram-0821 Bangla Font
Sundaram-0821
Download
View Count : 16516
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11207

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close