Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நினைவுச்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Cairn
கற்குவியல் கற்குவியல் வடிவான கல்லறை நினைவுசின்னம் கல்லறை சவக்குழி நிலக்குறிப்படையாளச் சின்னம் குட்டையான ஸ்காத்லாந்து நாட்டு நாய் வகை (தொ.) குறுகிய கால் உள்ள ஸ்காத்லாந்து நாட்டுச் சிறு வேட்டை நாய் வகை.
Cenotaph
ஒருவர் புதைக்கப்பட்ட இடத்திலன்றி வேறிடத்தில் அவருக்கு எழுப்பப்படும் நினைவுச் சின்னம்.
Chef, Chef De Cuisine
(பிர.) தலைமைச் சமயற்காரன் தலைவடிவான பண்டை நினைவுச் சின்னங்களின் கொள்கலம்.
Commemorate
நினைவுவிழாக் கொண்டாடு நினைவுச் சின்னமாகப் பேருரையாற்று நினைவினைப் பேணிக் காப்பாற்று நினைவுச் சின்னம் நாட்டு எழுத்துருவில் நிலைநிறுத்து.
Cross
கொலைத்தண்டனைக்குரிய பண்டைய ரோமரின் கழுமரம் இயேசுநாதர் அறைந்து கொல்லப்பட்ட சிலுவை கிறித்தவ சமயச் சின்னம் கிறித்தவசமயப் புனிதப்போராட்டச் சின்னம் வலக்கையால் இடப்படும் சிலுவை அடையாளம் ஊர்வலங்களில் குருமார்முன் கொண்டுசெல்லப்படும் சிலுவைத் தலைப்புடைய நீண்ட கோல் சிலுவைவடிவான நினைவுச் சின்னம் சிலுவை இருந்த இடம் சிலுவையமைந்த நகர மைய வெளி சிலுவை வடிவப் பதக்கம் கழுத்தில் தொங்கவிடப்படும் சிலுவை வில்லை கிறித்தவ சமயம் சிலுவை உருவம் சிலுவைக்குறி கிறித்தவ சமயத்துக்குரிய பாவக்கழுவாய்க் கோட்பாடு நங்கூர அடிப்பகுதி நில அளவை ஆராய்ச்சியாளரின் குறுக்கைக் கோல் குறுக்கீடு குறுக்குவழி முரண்படு நிகழ்ச்சி இடையூறு இன்னல் தொல்லை துன்பம் சோதனை இனக்கலப்பு கலவைப் பிறவி கலப்பினம் இடைப்படு நிலை இரண்டு நிலைக்கு இடைப்பட்ட தன்மை கெடுவழக்கு நேர்மைக் கேடு ஆட்டங்களில் தன் தோல்விக்கு வழிசெய்து கொள்ளும் இரண்டகமுறை ஆள்மோதுதலால் நேர்ந்த ஆட்ட வெற்றி இழப்பு (பெ.) பக்கத்துக்குப்பக்கமாகக் கிடக்கிற குறுக்கான குறுக்கு வட்டமான குறுக்குவெட்டான குறுக்கிடுகிற குறுக்குச் சாய்வான எதிரெதிராகப் பின்னிய பின்னி இணைந்த பின்னிக் குறுக்கிட்ட தலைமாறிய இனக்கலப்பான முரணான எதிரான சிடுசிடுப்பான இரண்டகமான நேர்மையற்ற (வி.) சிலுவைக் குறியிடு சிலுவை வடிவாக அமை பக்தியுடன் சிலுவை வடிவம் மேற்கொள் குறுக்குக்கோடிடு குறுக்காகவை எழுதியதைக் குறுக்காகக் கோடிட்டு அடித்துவெட்டு பக்கத்துக்குப் பக்கமாகச் செல் குறுக்கே நட தாண்டிச் செல் தாவு குறுக்காக வெட்டு வெட்டிச்செல் குறுக்காக அமை முழு அகலமளாவு இனம் பின்னிக்கலப்புச் செய் பின்னிக்கலப்புறு காசோலையில் நிலைய வரையறை குறித்து இடது மேற்புறத்தில் இணை குறுக்குக் கோடுகளிடு குறுக்காக எழுது தடை செய் விருப்பம் கெடு மீறி நட சந்தி எதிரெதிராகக் கடந்துபோ குதிரை முதலியவற்றின் மீது கால்விரித்தமர்.
Feretory
திருத்தொண்டரின் நினைவுச் சின்னங்களுக்கான கோயில் பள்ளிப்படை.
Grave
கல்லறை புதைகுழி கல்லறைத் திடல் பிணக்குழி மீதடப்படும் மணமேடு கல்லறை நினைவுச் சின்னம் சாவு மாண்டார் உலகு கீழுலகம் அழிவுக்களம் முடிவிடம் உருளைக்கிழங்கு முளைகளை இட்டு மூடுவதற்கான நெடுங்குழி.
Gravestone
புதைகுழிக் கல் கல்லறை நினைவுச் சின்னம்.
Megalith
பாரக்கல் பெரிய நினைவுச்சின்னக் கல்.
Memorial
நினைவுச்சின்னம் நினைவுக் கொண்டாட்ட வழக்கம் செய்திக்கோவை விண்ணப்பத்துக்குரிய செய்தித் தொகுதி (பெயரடை) நினைவில் வைத்துக்கொள்ள உதவுகிற.
Memorialize
நினைவுச்சின்னம் உண்டாக்கு விண்ணப்பம் கொடு.
Menhir
(தொல்) வரலாற்றுக்கு முற்பட்டகால நினைவுச்சின்னக் குத்துக்கல்.
Microlithic
சிறு கற்களால் கட்டப்பட்ட சிறு கற்களால் கட்டப்பட்ட நினைவுச் சின்னங்களையுடைய.
Monument
நினைவுச்சின்னம். எழுத்து மூலச்சான்று நினைவுச் சிலை நினைவு மண்டபம் புதைமேடைக்கல் கல்லறை மாளிகை.
Monumental
நினைவுச்சின்னமான நினைவுச் சின்னத்துக்குரிய நிலைபேறான சிறப்புமிக்க பாரிய.
Monumentalize
நினைவில் என்றென்றும் நிற்க வை நினைவுச் சின்னம் வைத்துச் சிறப்புச் செய்.
Pantheon
பல தெய்வக்கோயில் ஓரின மக்களின் தெய்வங்கள் புகழடைந்து இறந்தவர்கள் புதைக்கப்பட்டுள்ள கட்டிடம் புகழடைந்து இறந்தவர்களுக்கு நினைவுச் சின்னங்களுள்ள கட்டிடம் பொதுமக்களது பொழுதுபோக்கிற்காக 1ஹ்ஹ்2ல் லண்டனில் திறக்கப்பட்ட கட்டிடம்.
Relic
திருச்சின்னம் பூசனைக்குரிய நினைவூட்டுப்பொருள் நினைவுச்சின்னம் எச்சமிச்சக் கூறு வரலாற்றுச் சின்னம் சென்றகாலத்தை நினைவூட்டும் பழம்பொருள்.
Reliquary
நினைவுச்சின்னக் கொள்கலம் நினைவுச்சின்னப் பேழை.
Remembrance
நினைவில் வைத்திருத்தல் நினைவில் வைத்திருக்கப்பெறல் நினைவு நினைவூட்டிக்கொள்ளுதல் நினைவூட்டுப்பொருள் நினைவுமலர் நினைவுச்சின்னம் நினைவாற்றல் எல்லை.
Remembrancer
நினைப்பூட்டுபவர் நினைப்பூட்டுவது நினைவுக்குறிப்பு நினைவுச்சின்னம் மன்னர் கருவூல அலுவலர்.
Reminiscences
முன்நினைவுச் செய்திகளின் இலக்கிய வடிவான திரட்டு.
Shrine
கோயில் புனிதப்பேழை வண்ணக்கல்லறை திருவிடம் தனிச்சிறப்புடைய புண்ணியத்தலம் தனிச்சிறப்புத்தொழுயடம் புனித நினைவுச்சின்னம் உள்ள இடம் (வினை.) திருச்சின்னமாக உட்கொண்டிரு கோயில்கொள்ளு போற்றிவைத்துப்பேணு.
Trophied
வெற்றிநினைவுச் சின்னம் பதித்து வைக்கப்பட்ட வெற்றிச் சின்னம் வழங்கப்பட்ட பரிசில் வழங்கப்பட்ட.
Trophy
வெற்றிச்சின்னம் வாகைப்பூ வாகைப்பதக்கம் வெற்றி நினைவுக் கட்டுமானம் வெற்றிநினைவுத் தூண் வெற்றி நினைவுமாடம் வெற்றிநினைவுக்குறி வெற்றித்திறை பரிசிற்பொருள் (வினை) வெற்றி நினைவுச்சின்னம் பதித்துவை வெற்று நினைவுச்சின்னமாக்கு பரிசில் வழங்கு.
Random Fonts
Renuka
Download
View Count : 9389
TAU_Elango_Kamban
Download
View Count : 12746
TAB-Amala
Download
View Count : 22772
NuwaraEliya
Download
View Count : 7941
Sundaram-0810
Download
View Count : 12470
Thenmoli
Download
View Count : 12052
Tam Heena
Download
View Count : 26788
Karaharapriya
Download
View Count : 15141
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9469
Tam Shakti 36
Download
View Count : 18387
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website