English to Tamil Dictionary: நின்றுபோ

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Apnoea
மூச்சு நின்றுபோதல்.
Becalmed
காற்றின்மையால் அசைவற்றுத நின்றுபோன.
Check
தடை தடுத்து நிறுத்தும் பொருள் தடுப்பமைவு தரப்பு நடவடிக்கை இடைத் தடங்கல் இடர்பாடு முறிவு தோல்வி சதுரங்க ஆட்டத்தில் ஒருபுற ஆட்டக்காரருடைய 'மன்னர்' தாக்கப்படும் தறுவாயிலுள்ள நெருக்கடி நிலை வேட்டை நாய் மோப்பத்தடை பட்டியல்களின் இனங்களுக்கெதிரே இடப்படும் அடையாளக்குறி கட்டுப்பாடு சரிபார்த்தல் கணக்குச் சரியீட்டு முறை எதிரிடைச் சீட்டு பொருளகத்தில் பணம் பெறுபவர்க்குரிய அடையாளச் சின்னம் நாடக-திரைப்படக் கொட்டகைகளில் வெளிச் செல்பவர்கள் பெறும் அடையாளச் சீட்டு சீட்டாட்டங்களில் பணத்தின் குறிப்பீடாகப் பயன்படுத்தப்படும் அடையாள வில்லை சிற்றுண்டிச் சாலைச் செலவுப் பட்டியல் இசைப் பெட்டியில் சமட்டி இரண்டாம் முறை அடிக்காதபடி தடுத்து நிறுத்தும் பொறி அமைப்பு (வி.) தடு அடக்கு தடங்கல் உண்டாக்கு கட்டுப்படுத்து வேகம் தடு நிறுத்து சதுரங்க ஆட்டத்தில் எதிரியின் மன்னரைக் கட்டப்போவதாக அச்சுறுத்து ஒன்றன் இயக்கத்தை திடீரென நிறுத்து வேட்டைநாய் வகையில் வேட்டை விலங்குகளில் மோப்பம் அற்றுப் போவதனால் நின்றுப் போ படைத்துறை மேலிடத்திலிருந்து குற்றங்காண் கண்டி ஒப்பிட்டு சரிபார் தணிக்கை செய் சரியா என்று நன்கு ஆராய் சீட்டுத் துளையிடு பறவை வேட்டையில் துறத்தப்பட்ட பறவை விடுத்து வேறு பறவையைத் துரத்தி வேட்டையாடு தற்காலிக சேமகாப்புக்காக பிணைய முறிமீது பெறு பிணைய முறிமீது கொடுத்து வை சதுரங்க ஆட்டத்தில் எதிர் ஆட்டக்காரரின் 'மன்னர்' நெருக்கடி பற்றிய எச்சரிக்கை விளி.

Discontinuance, Discontinuation
தொடர்பு அற்றப்போதல் நின்றுபோதல்.
Idler
சோம்பன் சோம்பேறி காப்பு ஆழி இயந்திரம் கெட்டுப்போய் நின்றுபோகும்போது செயற்படும் காப்புச் சக்கரம் இயக்க இடையாழி திசையை மாற்றாமலேயே ஒரு சக்கரத்திலிருந்து மற்றொன்றிற்கு விசையைச் செலுத்துவதற்காக அவைகளுக்கிடையில் பொருத்தப்படும் மூன்றாவது சக்கரம்.
Remit
மன்னித்தல் செய் பொறு கடன் வகையில் வலிந்து வாங்குவதைத் தவிர் தண்டனைள வகையில் விதிக்காமலிரு நிறைவேற்றாமலிரு குறைந்துபோ குறையச்செய் தளர்ந்து இளக்கு தணியச் செய் செய்யாமலிரு தவிர் நின்றுபோ தீர்ப்புக்காக அதிகாதிக்கு அனுப்பு வழக்கு வகையில் கீழ்நீதிமன்றத்திற்குத் திருப்பி அனுப்பு முந்திய நிலைக்குப் போகச் செய் தள்ளிவை தாமதப்படுத்து பணம் அனுப்பு தொதகை செலுத்து அஞ்சல் மூலமாக அனுப்பு.
Random Fonts
Tamil ACI Bangla Font
Tamil ACI
Download
View Count : 14332
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13350
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17674
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10572
RRavi Bangla Font
RRavi
Download
View Count : 10475
TAU_Elango_Cheran Bangla Font
TAU_Elango_Cheran
Download
View Count : 11406
Karumpanai Bangla Font
Karumpanai
Download
View Count : 11876
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7108
Silapam Plain Bangla Font
Silapam Plain
Download
View Count : 11336
Tam Shakti 27 Bangla Font
Tam Shakti 27
Download
View Count : 6450

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close