English to Tamil Dictionary: நியமி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Appoint
காலங்குறி உறுதிச்செய் நியமி இடத்தில் அமர்த்து விதித்துக்கொடு உடைமை முதலியவை சேரிடம் அறிவி.
Appointee
நியமிக்கப்பெற்றவர்.
Appointment
வேலையில் அமர்த்தல் நியமனம் பணி குறிப்பிடுதல் உறுதிசெய்தல் சந்திப்புத்திட்டம் விதித்துக்கொடுத்தல் தீர்ப்பு அவசரச்சட்டம்.
British Standard Wire Gauge
பிரித்தானிய நியமக் கம்பி அளவை
C.s.
வா. நி. (வாணிப நியமம்)
Curator
பொறுப்பாளர் காப்பாளர் மேற்பார்வையாளர் காட்சிச்சாலையின் காப்பாட்சியாளர் பாதுகாவலராகச் சட்டப்படி நியமிக்கப்பட்டவர் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் முதலியோரைத் தேர்ந்தெடுக்கும் குழுவின் உறுப்பினர் சொத்துப் பாதுகாப்புக்குழுவின் உறுப்பினர்.
Dative
கொடைப்பொருள் வேற்றுமை நான்காம் வேற்றுமை நான்கனுருபு ஏற்ற சொல் (பெயரடை) கொடுக்கப்பெற்ற நியமிக்கப்ற (இலக்) மறைமுப்ச் செயப்படுபொருளைக் குறிப்பிடுகிற நான்காம் வேற்றுமைக்குரிய.
Deputize
ஆட்பேராக நியமனம் செய் பிரதிநிதியாகச் செயலாற்று இசைவாணரின் ஆட்பேராகப் பணிசெய்.
Designate
பணியமர்வு குறிக்கப்பட்டு இன்னும் பொறுப்பேற்காத நியமனம் செய்யப்பட்டுள்ள.
Designation
அமர்வு செய்தல் பணிமனை நியமனம பணிமனைப் பதவிப்பெயர் பெயர்க்குறிப்பு சிறப்புப்பெயர் சுட்டிக் குறிப்பிடுழ்ல் சுட்டுப்பெயர்.
Feeding Standards
ஊட்டு நியமங்கள்
Grain Size Designation
மணிப்பருமன் நியமனம்
Legal
சட்டஞ் சார்ந்த சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட சட்டப்படி உரியதான சட்டத்தினால் நியமிக்கப்பட்ட சட்டக்கட்டுப்பாட்டுக்குரிய நேர்மைப் பொருத்தமின்றிச் சட்டப் பொருத்தத்தால் ஏற்றக்கொள்ளப்பட்ட சட்டப்பொருத்தத்தால் எற்றுக்கொள்ளப்பட்ட சட்டத்திற்கு உடன்பாடான நம்பிக்கையினாலன்றி யூதர் பழைய சமயசித்தாந்தப்படி தொண்டு செய்வதுமூலமே உய்திப்பெறுவதற்குரிய.
Link Designator
இணைப்புக் குறிசுட்டிதொடுப்பு நியமிப்பி
Locus
நியமாப்பாதை
Manager
மேலாளர் செயலாட்சியாளர் வணிகக்குழு இயக்குநர் நிறுவனச் செயலாட்சியர் பர்வையாளர் சட்ட மாமன்றத்தின் இரு அவைகளின் கடமைகளைக் கவனிக்க நிமிக்கப்ட்ட மாமன்றக் குழுவின் உறப்பினர் (சட்) கடன் கண்காணிப்பாளர் கடன் கொடுத்தவர்களின் நலத்துக்காக வணிக நிலையத்தை மேற்பார்வை செய்வதற்கு நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டவர்.
Nominate
பெயர்குறிப்பீடு பெயரால் கூப்பிடு தேர்தலுக்கு நிறுத்து வேட்பாளராகக் குறிப்பிடு பதவிக்கு அமர்த்து தேர்தலுக்காக முன்மொழி அமர்வி நியமணஞ் செய்.
Nomination
பெயர்க்குறிப்பீடு தேர்தல் முன்மொழிவு பதவி அமர்ந்தீடு பணி அமர்விப்பு நியமனம் பதவி அமர்த்தும் உரிமை.
Nominative
எழுவாய் வேற்றுமை (பெ.) எழுவாய் வேற்றுமை சார்ந்த அமர்த்தீடு சார்ந்த நியமன உரிமையால் அமர்த்தப்படத்தக்க.
Nominee
நியமிக்கப்பட்டவர் பெயர் குறிப்பிடப்பட்டவர் முன் மொழியப்பட்டவர்.
Normality
நியமத்திறன்
Normality
நியமத்திறன்
Object Designator
இலக்குப் பொருள் நியமிப்பார்பொருள் நியமிப்பர்
Ordinee
புதிதாக நியமிக்கப்பட்ட சமயவட்டத் துணைவர்.
Preconize
சாற்று அம்பலப்படுத்து பலரறியப்பாராட்டுரை பெயர் கூவி அழை நியமனத்தைப் பலரறிய ஏற்றிசைவளி.
Random Fonts
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6827
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20629
Tab Shakti-5 Bangla Font
Tab Shakti-5
Download
View Count : 10594
TML Square Bangla Font
TML Square
Download
View Count : 22083
P_Ravi Bangla Font
P_Ravi
Download
View Count : 8067
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 16026
GIST-TMOTMadhura Bangla Font
GIST-TMOTMadhura
Download
View Count : 21089
Uthayam Bangla Font
Uthayam
Download
View Count : 10168
TAU_Elango_Guntalakesi Bangla Font
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22837
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6448

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close