Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நிறமான
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Annatta,annatto
அமெரிக்க மரவகையிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் நிறமான சாயப்பொருள்.
Anthocyan,anthocyanin
காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Antholysis
பூச்சுக்களின் உருமாற்றம்பூக்களின் உருநிறமாற்றம்
Argent
வெள்ளி வெண்பொன்நிறம் (பெ.) வெள்ளி நிறமான வெண்மையான.
Argyria
வெள்ளி நச்சூட்டு வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
Ashen, Ashen-grey
சாம்பல் நிறமான.
Ashy
சாம்பலுக்குரிய நீறுபூத்த சாம்பல் போர்த்த சாம்பல் படிந்த சாம்பல் நிறமான.
Ashy-grey
சாம்பல் நிறமான.
Azure
மங்கலான நீலம் நீலவானம் நீலவண்ணப்பொருள் நீலமணி (பெ.) வானீல நிறமான முகில் தடமற்ற நிறை அமைதியான.
Azurean
வானீல நிறமான.
Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Barn-owl
மேற்பாகம் வைக்கோல்நிறமாயும் கீழ்ப்பாகம் வெண்மையாயுமுள்ள ஆந்தை வகை.
Beaune
பிரெஞ்சு தேசத்துப் பர்கண்டியில் வழங்கும் சிவப்புநிறமான கொடிமுந்திரித் தேறல்வகை.
Bergmehl
(மண்.) தேய்ப்புப் பொருளாகவும் உறிஞ்சு பொருளாகவும் பயன்படுகிற மாவுபோன்ற சாம்பல் நிறமான கிளிஞ்சல்கள் மக்கி மடிந்த படிவு மண்மாறை.
Bezant
பண்டை ஐரோப்பாவில் கான்ஸ்டிண்டி னோப்பின் நளகரில் ஹீ-ஆம் நுற்றாண்டுதல் செலாவணியிலிருந்த பொற்காசு (கட்.) பொற்காசு போன்ற மஞ்சள் நிறமான சிறுவட்டம்.
Biscuit
மாச்சில்லு மாப்பண்டம் மெருகு வரா நிலைப் பீங்கான் துண்டு படைவீரர் படுக்கைக்கூறு (பெ.) இளந்தவிட்டு நிறமான.
Bistre
புங்கமரத்தின் புகைக்கரியிலிருந்து உண்டுபண்ணப்படும் செந்தவிட்டு நிற வண்ணப்பொருள் (பெ.) செந்தவிட்டு நிறமான.
Blond
பசுந்தலை இளம்பொன் மேனியர் (பெ) வெண்பொன் நிறமான மயிர் வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Blonde
(பிர.) பசுந்தலை இளம்பொன் மேனியர் (பெ.) பெண்டிரில். வெண்பொன் நிறமான பெண்டிர் மயிர்வண்ணத்தில் இளம் பொன்னிறமான.
Blood-rain
குருதி மழை பாலைச்செம்புழுதி கலந்து குருதி நிறமாகப் பொழியும் மழை.
Blue-black
கருநீலம் நீலச்சாயல்வாய்ந்த கருமை (பெ.)கருநீலமான நீலச்சாயலுடைய கருநிறமான.
Bluemould
அப்பத்தையும் பச்சை வெண்ணெயையும் நீல நிறமாக்கிவிடும் பூஞ்சக்காளான்வகை.
Brick-red
செங்கல் நிறமான சிவப்பான.
Brown
காவி நிறம்பழுப்புவண்ணம்கறுத்த ஆரஞ்சு வண்ணம்(பெ.) காவி நிறமானதவிட்டு நிறமானவெயிலிற் பழுப்பேறிய(வினை) காவி நிறமாக்குred mixed with black
Browning
பழுப்பு நிறமாக்கல் மங்குதல் மாநிறமாகுதல் பழுப்பு நிறமாக்குவதற்குரிய செய்முறை.
Random Fonts
Tab Shakti-12
Download
View Count : 7059
Sundaram-0827
Download
View Count : 12028
Sundaram-0808
Download
View Count : 17452
Ranjani Plain
Download
View Count : 7732
Kataragama
Download
View Count : 7046
TAU_Elango_Abirami
Download
View Count : 39471
Bavani
Download
View Count : 22342
GIST-TMOTKannadasan
Download
View Count : 9884
JanaTamil
Download
View Count : 24834
P_Ravi
Download
View Count : 7236
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website