Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நிறமுள்ள
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Auroral
வைகறையைச் சார்ந்த ரோஜா நிறமுள்ள புதிய அழகான.
Bilberry
கருநீல நிறமுள்ள பழங்களை உடைய புதர்ச்செடி வகை கருநீலக்கனிவகை.
Blackthorn
கைத்தடிக்கும் பயன்படும் கருநிறமுள்ளுடைய மரவகை கைத்தடி.
Bottle-green
கரும் பச்சை (பெ.) கரும் பச்சை நிறமுள்ள.
Butter-nut
எண்ணெய்ப்பசை உள்ள தென் அமெரிக்கக் கொட்டைவகை கொட்டைவகை தரும்மரம் மரவகையின் மென்சாயல் நிறமுள்ள பலகை.
Canary
இனிப்புடைய இளந் தேயல் வகை மஞ்சள் வண்ணமுள்ள பாடும் பறவை வகை கானரித் தீவுகளில் தோன்றிய கிளர்ச்சி மிக்க கூத்து வகை தூண்டில் இரையாகப் பயன்படும் மஞ்சள் நிறமான புழுவகை (பெ.) கானரித் தீவுகளுக்குரிய பளபளப்பான மஞ்சள் நிறமுள்ள (வி.) கானரித் தீவுக் கூத்தினை மேற்கொண்டு ஆடு இங்கும் அங்கும் துள்ளிப்பாய்.
Carmine
இந்திரகோபப் பூச்சியினின்றும் எடுக்கப்படும் சிவப்பு வண்ணப்பொருள் இந்திரகோபப்பூச்சியின் நிறம் கசிவப்பு மை (பெ.) தம்பலப் பூச்சியைப்போல் சிவப்பு நிறமுள்ள.
Carnation
இறைச்சி நிறம் இளஞ்சிவப்பு நிறம் (பெ.) இளஞ்சிவப்பு நிறமுள்ள.
Cerise
தௌிவான இளஞ்சிவப்பு நிறம் (பெ.) தௌிவான இளஞ்சிவப்பு நிறமுள்ள.
Cherry-pie
சிறு கொட்டைக் கனிவகைகளைக் கொண்டு செய்யப்படும் மசியல் உணவு வகை நீல நிறமுள்ள நறிய மலர்ச்செடி வகை.
Cinnamon
இலவங்கப் பட்டை இலவங்க மஜ்ம் மென்மையான மஞ்சள் தவிட்டுநிறம் (பெ.) இலவங்கப் பட்டையைச் சார்ந்த இலவங்க மரத்தைச் சார்ந்த மென்மையான மஞ்சள் தவிட்டு நிறமுள்ள.
Citreous
எலுமிச்சை நிறமுள்ள கரும்பச்சைச் சாயலுடைய மஞ்சள் வண்ணமுடைய.
Cobalt-blue
வெண்ணிற உலோக வகையிலிருந்து உருவாக்கப்படும் நீலவண்ணப்பொருள் (பெ.) நீலநிறமுள்ள.
Coloured
நிறமுள்ள வெண்மையல்லாத பிற நிறம் வாய்ந்த ஐரோப்பிய இனமில்லாத வேறு மரபினத்தைச் சார்ந்த.
Copper
செம்பு தாமிரம் செப்பு நாணயம் செப்புக்காசு செப்புக்கலம் துணி வெளுப்பதற்குரிய வெள்ளாவிக் கலம் வேம்பா (பெ.) செம்பாலான செம்பு நிறமுள்ள (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு செம்பு பொதி.
Copper
செம்பு தாமிரம் செப்பு நாணயம் செப்புக்காசு செப்புக்கலம் துணி வெளுப்பதற்குரிய வெள்ளாவிக் கலம் வேம்பா (பெ.) செம்பாலான செம்பு நிறமுள்ள (வி.) கப்பலடியைச் செப்புத் தகட்டால் மூடு செம்பு பொதி.
Cornelian
மங்கிய சிவப்பு நிறமுள்ள நேர்த்தியான மணிக்கல் வகை.
Cream-coloured
பாலேட்டு நிறமுள்ள இளமஞ்சள் வண்ணமுள்ள.
Cream-wove
பாலேட்டு நிறமுள்ளதாக நெய்யப்பட்ட.
Crocus
(தாவ.) மஞ்சள் அல்லது ஊழ் நிற மலர்கடைய சிறு பூண்டுச்செடி வகை மஞ்சள் அல்லது சிவப்பு நிறமுள்ள பழங்கால வேதியியல் தூள்வகை.
Damask-plum
கரு ஊழ் நிறமுள்ள பழவகை.
Dapple-bay
வேறுநிறப் புள்ளிகளுடன் கசிவப்பு உடல் நிறமுள்ள வேறு நிறப் பத்தைகளோடு கசிவப்பு உல்ல் நிறம் உடைய.
Dingy
மங்கல் நிறமுள்ள அழுக்கடைந்த கறைபடிந்த.
Dunnish
மங்கிய சாம்பல் நிறமுள்ள.
Ebon
(செய்.) கருங்காலி மரத்தாலான கருங்காலி போன்று கருநிறமுள்ள.
Random Fonts
Tam Shakti 15
Download
View Count : 24141
Tam Kannadasan
Download
View Count : 19050
TAU-Barathi
Download
View Count : 16460
TAU_Elango_Veena
Download
View Count : 11945
Shanmugapriya
Download
View Count : 20859
Tam Shakti 42
Download
View Count : 14202
TAU_Elango_Dhanam
Download
View Count : 7802
Tab Shakti-23
Download
View Count : 8184
TSCu_Times
Download
View Count : 15564
Tab Shakti-20
Download
View Count : 8145
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website