English to Tamil Dictionary: நிறம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acetone
கரைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பெறும் நிறமற்ற நீர்மம்.colourless liquid used as a solvent
Achromatic
நிறமற்ற, நிறம் காட்டாதநிறம் நீங்கச்செய்நிறங்காட்டாத நிலை.colourlessachromatise (v.) deprive of colourachromatism (n.) the state of being achromatic
Achromatise
நிறம் நீங்கச் செய்.
Addisions Disease
வரவரத் தளர்ச்சியூட்டும் குருதிச் சோர்வுடன் மேனியில் ஊதாநிறம் படர்விக்கும் நோய்வகை.
Annatta,annatto
அமெரிக்க மரவகையிலிருந்து எடுக்கப்படும் செம்மஞ்சள் நிறமான சாயப்பொருள்.
Anthocyan,anthocyanin
காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Antholysis
பூச்சுக்களின் உருமாற்றம்பூக்களின் உருநிறமாற்றம்
Aposematic
(வில.) எச்சரிக்க உதவும் நிறம் சார்ந்த எச்சரிக்கிற.
Apricot
வாதுமை போன்ற கொட்டைப் பழவகை சீமைவாதுழைப்பழம் சீமை வாதுமை நிறம் சீமை வாதுமை மஜ்ம்.
Aquamarine
கடல் வண்ணக்கல் (பெ.) நீர்ப்பச்சை நிறமுடைய.
Argent
வெள்ளி வெண்பொன்நிறம் (பெ.) வெள்ளி நிறமான வெண்மையான.
Argyria
வெள்ளி நச்சூட்டு வெள்ளி கலந்த பொருள் உட்கொண்டதால் ஏற்படும் மேனி நிறமாற்றம்.
Ashen, Ashen-grey
சாம்பல் நிறமான.
Ashy
சாம்பலுக்குரிய நீறுபூத்த சாம்பல் போர்த்த சாம்பல் படிந்த சாம்பல் நிறமான.
Ashy-grey
சாம்பல் நிறமான.
Asterism
நாண்மீன் விண்மீன் குழு மூவிண்மீன் குறி(***) வெட்டுவாயில் விண்மீன் வடிவு காட்டும் திறம் மின்நிறம்.
Auburn
செம்பொன்னிறமான கோதுமை நிறமுடைய.
Aurora
அடர்ந்த மஞ்சட் சிவப்புநிறம் துருவமின்னொளி.
Auroral
வைகறையைச் சார்ந்த ரோஜா நிறமுள்ள புதிய அழகான.
Azure
மங்கலான நீலம் நீலவானம் நீலவண்ணப்பொருள் நீலமணி (பெ.) வானீல நிறமான முகில் தடமற்ற நிறை அமைதியான.
Azurean
வானீல நிறமான.
Background Color
பின்னணி வண்ணம் பின்புல நிறம்
Bake
வானவில் வேகவைத்துச் சுடு வெயிலில் காயவைத்துக் கெட்டியாக்கு வாட்டி முறுமுறுப்பாக்கு சூட்டினால் கெட்டியாக்கு வறட்டு பழுக்கவை செந்நிறமாக்கு வறட்டப்பத் தொழில் செய்
Barn-owl
மேற்பாகம் வைக்கோல்நிறமாயும் கீழ்ப்பாகம் வெண்மையாயுமுள்ள ஆந்தை வகை.
Basalt, Basalt
திண்ணிய பசுமை நிறமுடைய தீக்கல் எரிமலைப்பாறை வகை.
Random Fonts
TAU_Elango_Mullai Bangla Font
TAU_Elango_Mullai
Download
View Count : 18827
VaigaiUni Bangla Font
VaigaiUni
Download
View Count : 22452
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19058
TAC-Kaveri Bangla Font
TAC-Kaveri
Download
View Count : 7047
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10486
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18099
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10932
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13606
Ks_Kamban Bangla Font
Ks_Kamban
Download
View Count : 11363
Renuka Bangla Font
Renuka
Download
View Count : 9403

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close