English to Tamil Dictionary: நிறுத்திவை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Abeyance
நிறுத்திவைத்தல்தற்காலிகமாக வழக்கொழிதல் சிறிது காலத்துக்கு நிறுத்தி வைத்தல் அமுலில் இல்லா திருத்தல்தற்காலிக மாகச் செயலற்றிருக்கும் நிலைவிட்டுவைத்தல், தயக்கநிலைsuspensiontemporary disusestate of temporary inactivity
Adjourn
வேறொரு நாளிற்குத் தள்ளிவை ஒத்திவை வேறொரு இடத்திற்கு மாற்று இணை நிறுத்திவை.
Arrestment
தடுத்தல் நிறுத்தல் நிறுத்திவைத்தல்(சட்.) தடுப்புக்காவல் கைதுசெய்யப்பட்டவர் பிணையத்தின் பேரிலோ ஈடுகாட்டுவதன்பேரிலோ விடுவிக்கப்டும் வரையில் அவரை மறியல் செய்துவைத்தல்.
Baseman
தளப்பந்தாட்டக்காரர் தளக்கட்டுப் பந்தாட்டத்தில் பந்தைப் பிடிதது நிறுத்துவதற்காக தளத்துக்கருகில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ஆட்டக்காரர்.
Buttonhole
குமிழ்மாட்டி செருகும் துளை பொத்தான் செருகும் துளைக் குரிய மஷ்ர் மலர்க்கொத்து (வினை) பொத்தான் செருகும் துளைபோடு ஓரத்தைப் பாதுகாக்கத்தக்க தையல் போடு பேச்சின் போது பிடித்து நிறுத்திவை.
Closure
முடிவு செய்தல் மூடுதல் முடிவு சட்டசபை வாதத்தை அதனுடைய தீர்மானத்தின்படி நிறுத்திவிடுதல் வாத நிறுத்தத் தீர்மானம் (வி.) வாத நிறுத்தத் தீர்மானத்தைச் செயற்படுத்து.
Cut-off
வெட்டிக் குறுக்குவது பாதை வளைவுகளில் குறுக்காக வெட்டிச் செல்லும் நேர்வழி ஆற்றின திருப்பத்துக்குக் குறுக்கே வெட்டப்பட்ட குறுக்குக்கால்வாய் குறுக்கு நேர்நெறியால் அறுத்துச் செல்லப்படும் வளைவு நீர்-நீராவி-ஒளி-மின்-ஆற்றல் ஆகியவற்றின் தடைப்பொறி அமைவு சுழல்துப்பாக்கி அடுத்தடுத்துச் சுடாதபடி தோட்டாவை நிறுத்திவிடுவதற்கான பொறியமைப்பு.
Intermit
நிறுத்திவை இடைநிறுத்து தொடர்புறு காய்ச்சல்-நோவு-நாடி ஓட்டம் ஆகியவற்றின் வகையில் சிறிது இடையே ஓய்வுறு.
Keep
காவற்கூண்டு கோட்டைக்கோபுரம் கோட்டை அரண்காப்புடைய இடம் பாதுகாப்பு பராமரிப்புக்குரிய உணவு (வினை) வை வைத்திரு மறைத்து வை அடக்கி வை தனக்கென வைத்துக் கொள் பேணி வை பேணிக் காத்துக் கொள் உடைமையாக வைத்துக் கொள் இழவாது வைத்திரு பிற்றைநாளைக்கென்று சேமித்து வை ஒழுங்கு பேணு பொறுப்பு மேற்கொண்டு நடத்து நிர்வகி வைத்து நடத்து கணக்குப்பதிவு செய்து ஒழுங்காகப் பேணு கணக்குவைத்துப் பேணு வைத்தாதரி வைப்பாகக் கொண்டு பேணு விடாது தொடர்வி மாறாது நீடித்துத் தொடர்வி தொடர்ந்திரு விடாது தொடர் பின்பற்று தொடர்ந்து பின்பற்றிச் செல் தங்கியுரு எதிர்ப்பிடையே உறுதியாயிரு பிடி விடாதிரு விட்டுவிடாதிரு அகலாதிரு அசையாதிரு மாறாதிரு வெளியே செல்லாதிரு பதனழியாது வை கெடாதிரு நீடித்துழை நலமாறாதிரு அடக்கிக்கொள் விலகியிரு செயல்தவிர் தடு.தடுத்துநிறுத்திவை காவலில் வை கட்டுப்படுத்தி வை மதிப்புக்கொடு மீறாது பின்பற்று நிறைவேற்று கொண்டாடு.
Mask
முகமூடி முகத்திரை முகக்காப்புள வலை பண்டைய கிரேக்க ரோம நநடிகர்களால் அணியப்பட்ட மனிதத தலைபொம்மை பொய்முகம் முகத்தைப்போல் செய்யப்பட்ட களிமண் அல்லது மெழுகுருவம் மாறுவேடம் உருமாற்றம் முகமூடியணிந்தவர் நரிமுகம் நாதித்தலை (வினை) முகமூடி கவி முகமூடியினால் உருமைற்று பகைவர் பார்க்காமல் மறைத்துவை பகைவர் படைகள் செயற்படாமல் தடுத்து நிறுத்திவை நேசப்படையின் பீரங்கி வேட்டு வரிசையில் நின்றுகொண்டு அது செயற்படாமல் தடு உருமாறு உணர்ச்சி முதலியவற்றை மறைத்துக்கொள்.
Nonsuit
சான்றுமெய்ப்பிப்பு அற்ற நிலையில் வழக்கு நிறுத்தம் (வினை.) வாதியின் வழக்கை நிறுத்திவிடு.
Obturate
நிறுத்திவிடு புழையடைத்துவிடு மூடி முத்திரை இட்டுவிடு.
Pile
முளை கூர்ங்கழி குத்துங்கழி ஆற்றின் சேற்று நிலத்தில் செங்குத்தாக நிறுத்திவைக்கப்படும் பாலக்கால் கட்டிட அடிப்படைதாங்கும் பதிகால் பண்டை ரோமரின் வேல் அம்பு முளை (கட்.) தலைகீழ்க்கூம்பு (வினை.) கூர்முளைகளை அமைத்துக்கொடு முளையிறக்கு கட்டிட அடிப்படைதாங்கும் நீண்ட பதிகால் தறிகளை அடித்திறக்கு.
Respite
இடைஓய்வு இடை அமைதி கடமையிடையே சிறிதுநேரத் தளர்வு தண்ட வகையில் அளிக்கப்பெறும் தாமதம் (வினை) இடை ஓய்வளி தண்டனை நிறைவேற்ற வகையில் காலந்தாழ்த்த இசைவளி கடமை நிறைவேற்றத்தில் காலத்தளர்வு செய் நோவு-கவலை ஆகியவற்றின் வகையில் தற்காலிக நிவாரணமளி. (படை) ஊதியத்தை இடை நிறுத்திவை.இ
Ryepeck
பரிசலை நிலைநிறுத்திவைக்க உதவும் இருப்புக் கழி.
Set
தொகுதி இனம் ஓரினக்கூட்டு குவை ஒருதன்மையான பொருள்களின் குவியல் ஈட்டம் ஓரினப்பொருள்களின் வரிசை கணம் வகைப்படுத்தப்பட்ட கும்பு இணைகோப்பு வகுப்பமைவுற்ற முழுத்தொகுதி குழுமம் ஒரு வகைப்பட்டவர்களின் கூட்டிணைவுகும்பல் திரள்குழு தனிக்குழு நடக்குழாம் ஆடல்தொகுதி கருவிகல முழுத்தொகுதிம நாடகத் திரையமைவு திரைப்படச் செயற்கைக்காட்சியமைவு கம்பியில்லாத் தந்தியின் அலைவாங்கமைவு போக்கு சார்பு செல்திசை சாய்வு கருத்துப்பாங்கு கருத்துச்சாய்வு அமைவுநிலை நிலை அமைவு தோற்றம் சாயல் கோட்டம் நிலைத்த வளைவு நிலவியலில் பாறையடுக்குகளின் புடைசரிவு இரம்பப்பற் சாய்வு இரம்பப்பற்சாய்வளவு ஆடைத் தொங்கல்நிலை மடிவுநிலை இறுக்கம் இறுகமைவு இறுகுநிலை நெசவில் கழியடர்த்திநிலை இழையடர்த்திநிலை ஆடையின் இழையடர்த்தி வகை குறுக்குவரிக் கம்பளியின் கட்டம் கம்பளிக் கட்டப்பாணி வேட்டைநாய் மோப்பச் சுட்டீடு சுவரில் கடைசி மேற்பூச்சு அச்சடர்த்தியமைவு அச்சுருக்களின் இடைவெளி அமைவு வளைகரடியின் பொந்து பொருத்தம் பொருத்தமுறை பொருத்தச்செவ்வி பாவுகற்பாளம் பாவுதளக்கட்டை சுரங்க வழித் தாங்கு மரச்சட்டம் வலைத்துறை நிலவரவலைகளுடன் கூடிய மீன்துறை நாற்றுமுளை நடுகிளைக் கீற்று குத்தகை சுரங்கக் குத்தகைக்கூறு தொடுகூறு சுரங்கத்தொழில் வெட்டுவேலைக்கூறு குத்துத்திருகு வகைமுறை சூழல் ஒத்தியைவமைவு மிகைக் கெலிப்பெண் ஆட்டத்தொகுதி (செய்.) கதிரவன் அடைவு (பே-வ) உடலின் கட்டமைவு (பெ.) உறுதியான வரையறுக்கப்பட்ட விதிக்கப்பட்ட வேண்டுமென்றே மேற்கொள்ளப்பெற்ற முன்னரே துணியப்பட்ட முன்னேற்பாடான முன்னேற ஒழுங்கமைவுபெற்ற முன்னரே முடிவுசெய்யப்பட்ட திட்டமிட்ட நிலைத்த கட்டிறுக்கமான இறுகிய உறைந்த செறிவான விறைப்பான (வினை.) கதிரவன் முதலிய வான்கோளங்களின் வகையில் அடைவுறு வை கிடத்து படுக்கவை இடு நிறுத்திவை நிறுவு நிலைநாட்டு அமர்வி உட்கார்த்திவை அமைத்துவை அமைவி மேல்வை படும்படிவை ஒன்றுபடும்படி செய் பொருத்து ஒட்டு இறுக்கு இணைவி சேர் கூட்டியிணை இசைவி பூட்டு பதியவை உட்பதித்து வை உள்வை உட்பொதி செருகு ஒழுங்குறுத்து செப்பஞ்செய் சரியாக வை சரிநிலைப்படுத்து வேண்டியபடிவளை தலைமயிரை ஈரப்பதத்தில் அலையலையாக்கு வேண்டிய உருக்கொடு சீராக்கு குறிப்பிட்ட நிலைக்குக் கொணர் அமர்த்து நியமி ஆக்கு உருவாக்கு ஏவு தூண்டு இயக்கு அமர்ந்து செய்யும்படி தூண்டு ஈடுபடுத்து ஒருமுகப்படுத்து முனைவி ஒருங்குவி சித்தமாக்கு உறுதிசெய் நிலவரப்படுத்து முடிவுசெய் தீர்மானி முன்வை முன்கொணர்ந்துவை காட்டு முன்மாதிரியாகக் கொள்ளுவி இயங்கு இயக்கந்த தொடங்கு நடைமுறைக்கு வா தொடங்கு நாடிச் சாய்வுறு கடல்நீர்வகையில் வேலைபொங்கு வேகமடை அடித்துச்செல் விசைப்படு புகுந்துபரவு ஏறிப்பரவு உருவாகு பக்குவமெய்து குதிர்வுறு முதிர்வுறு காய்ப்புறு முட்டைகளைக் குஞ்சு பொரிக்க வை குஞ்சுபொரிக்கும் நிலைபெறு இறுகு உறை உறைப்பாகு வேட்டைநாய் வகையில் விறைப்புற்று மோப்ப உணர்ச்சிகாட்டு ஆடைவகையில் உடலோடு பொருந்தியமை ஆடற்கலைஞர் வகையில் எதிரெதிராக வந்து ஒழுங்குநிலையுறு ஆட்டங்களில் கெலிப்பெண் முடிவுசெய்.
Station
நிற்றல் நிற்குநிலை வழக்கமாக நிற்கும் இடம் இருப்பூர்தி நிற்புநிலை இருப்பூர்தி நிலையம் உந்தூர்தி நிற்புநிலை காவல்துறை நிலையம் கிளைநிலைக் கிடங்கு அலுவலகக்கிளை தங்கிடம் தங்கல்மனை இடைத்தங்கல் இடம் இடைத்தங்கல் மனை வரையிடம் குறிப்பிட்ட காரியத்துக்காக ஒதுக்கப்பட்ட இடம் பணியிடம் பணி இலக்கிடம் பணித்துறையிடம் காவற் பணியிடம் இடநிலை நிலையிடம் இட அமைவு தானம் அமைவிடம் வாழ்க்கைநிலை நிலைத்தரம் சமுதாயப் படிநிலை பணித்துறைப் படித்தரம் பணித்துறை வாழ்க்கைத்துறை ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி ஆஸ்திரேலிய வழக்கில் ஆட்டுக்கிடைவெளி மனை திருச்சபை உண்ணா நோன்பு ரோமாபுரிநகரின் புண்ணிய உலாவழி மாடக்கோயில் திருக்கோயிலில் சிலுவையேற்ற உருப்படிவங்கள் பதினான்கில் ஒன்று நிலைத்தளம் படைத்துறைப் பணியாளர்க்குரிய அமைதிகாலத்தங்கற் குடியிருப்பு (எல்.) குறியிடம் அளவைமூலக் குறிப்பிடம் (தாவ.) இயல் வளர்நிலையிடம் (வில.) இயல் வாழ்வுநிலையிடம் (பெ.) நிலையத்திற்குரிய தங்கிடத்திற்குரிய பணிமனைக்குரிய (வினை.) இடம் அமர்த்திக்கொடு இடத்தில் அமர்த்து குறியிடத்தில் நிறுத்து இடத்தில் நிறுத்திவை தங்கவை இட்டுவை அமர்த்திவை.
Stook
கதிர்க்கொத்தடுக்கு களத்தில் நிறுத்திவைக்கப்பட்ட கூலக் கதிர்கற்றையடுக்கு (வினை.) கதிர்களைக்குவித்தடுக்கு.
Stopping Up
நிறுத்திவிடல்
Suspended
தொங்கவிடப்பட்ட அந்தரமாக நிறுத்தப்பட்ட நிறுத்திவைக்கப்பட்ட நீக்கவைக்கப்பட்ட.
Suspense
தற்கால நிறுத்தம் இடைநிறுத்தம் இடைஓய்வு உறுதியற்ற நிலை எதிர்பார்ப்பு நிலை சொல்லாது தாழ்க்கும் நிலை செயலற்ற நிலை இரண்டுமற்ற நிலை இடைத் தயக்கநிலை உரிமை வகையில் தற்கால நிறுத்திவைப்பு.
Random Fonts
Eelamlead Bangla Font
Eelamlead
Download
View Count : 12618
Rasigapria Plain Bangla Font
Rasigapria Plain
Download
View Count : 11911
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14945
Aabohi Bangla Font
Aabohi
Download
View Count : 23325
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9402
TAU_Elango_Kabini Bangla Font
TAU_Elango_Kabini
Download
View Count : 9901
Mani Bangla Font
Mani
Download
View Count : 24667
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20617
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7638
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8384

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close