English to Tamil Dictionary: நிறுவனம்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Combine
வணிகச்சங்களின் கூட்டு நிறுவனம் பொறுப்பாட்சிக் குழு அறுவடைக் கருவியோடு போரடிக்கும் கருவியும் இணைந்த கூட்டுப்பொறி.
Concern
சார்புடையது தொடர்பு சார்பு அக்கறை கவலை மதிப்பு கவனம் தொழில் நிறுவனம் அமைப்பு (வி.) தொடர்புடையதாயிரு சார்புடையதாயிரு பற்றியதாயிரு உரியதாயிரு நலந்தீங்குகளுக்கு உரித்தாயிரு பாதிப்பாயிரு தொழில் கடமை அல்லது நலங்கள் சார்ந்ததாயிரு ஈடுபாடு கொண்டிரு தொடர்புபடுத்து சார்பு படுத்து அக்கறை யூட்டு மன அமைதி கலை கவலையுண்டு பண்ணு.
Congress
அமெரிக்க கூட்டரசின் சட்டமாமன்றம் அமெரிக்க குடிஅரசுகளின் சட்டமாமன்றம் 1க்ஷ்க்ஷ்5-ல் காணப்பட்ட.இந்திய அரசியல் நிறுவனம் இந்திய அரசியல் கட்சி வகை.
Corporate
சட்டப்படி ஒன்றுபட இணைக்கப்பட்ட ஒரு முழு நிறுவனமாய் இயங்குகிற உறுப்பினர் நிறைகூட்டான கூட்டுரிமையுடைய நகரவைத் தன்னாட்சியுரிமையுடைய கூட்டான கூட்டுக் குழுவுக்குரிய கூட்டாண்மைக்குரிய.
Creamery
பாலினின்று வெண்ணெய்-பாலடைக் கட்டி உருவாக்கும் நிறுவனம் பால்-வெண்ணெய்-பாலேட்டு விற்பனைக்களம்.
Creche
குழந்தைகளைப் பேணி வளர்க்கும் பொது நிறுவனம் குழந்தை வளர்ப்புப் பண்ணை.
Dye-works
சாய நிறுவனம் சாயச்சாலை.
Foundation
நிறுவனம்
Freemasonry
மறை குறியீடுகளும் வினைமுறை வழக்காறுகளும் உடைய பழமை வாய்ந்த கூட்டுரிமைக் கழக அமைப்பு கூட்டுரிமைக் கழக நிறுவனம் ஒத்த பண்புடையாரின் இயலார்ந்த கூட்டுறவு.
Hospital
மருத்துவமனை காயமுற்றோர்களையும் நோயாளிகளையும் பேணும் மனை அறநிலையம் அறமுறைக் கல்வி நிலையம் முற்கால வழிப்போக்கர் தங்குமனை படைவீரத் துறவிகள் குழுவினர் தங்கு நிறுவனம்.
Industrial Corporation
தொழிற் கூட்டிணையம் தொழில் கூட்டு நிறுவனம்
Institute
நிறுவனம் கழக முறை அமைப்பு குறிப்பிட்ட நோக்கத்துக்குரிய நிலையான வளர்ச்சித்திட்ட ஏற்பாடு இலக்கிய மெய்விளக்கத்துறை அமைப்பு கல்வி கலை ஆய்வு புத்தாய்வுகளுக்குரிய நிலையம் நிலையக் கட்டிடம் (வினை) ஏற்படுத்து நிறுவு தொடங்கிவை ஏற்பாடு செய் அமர்த்து.
Institutional
அமைப்பாக வகுக்கப்பட்ட நிறுவனமாகச் செயலாற்றுகிற அமைப்பு மூலமான அமைப்பு வழியாகச் செயலாற்றுகிற.
Observance
கைக்கொள்ளுதல் மேற்கொள்ளுதல் பின்பற்றுதல் சடங்கு முதலியவற்றின் வகையில் கடைப்பிடித்தல் நிறைவேற்றுதல் சமய வினைமுறை பழக்க வழக்கமுறைஅமைப்பு விதி வினைமுறைக்குழு விதிமுறைகளைப் பின்பற்றும் நிறுவனம்.
Oil Company
எண்ணெய்க் குழுமம் எண்ணெய் நிறுவனம்
Open Software Foundation
திறந்த மென்பொருள் நிறுவனம்
Order
உத்தரவு விதிமுறை கட்டளைமுறை பணித்துறைச் செயற்கட்டளை பண வகையில் அளிப்பாணை சரக்கு வகையில் அனுப்பாணை உத்தரவுச் சீட்டு ஒழுங்கு வரிசைமுறை படையணி அமைதி நேர்மை தகவு செப்பம் துப்புரவு மரபொழுங்கு முறைமை வகைமுறை நிறுவனம் அமைப்புக்குழு நன்மதிப்புக்குப வீரத்திருத்தகைத தொகுதி அமைப்புச் சின்னம். நன்மதிப்புச் சின்னம் வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம் சமயப் பணித்துறை அமைப்பு பூர்வாங்கச் செயல்முறை துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை (தாவ) இனக்குழுமம் (கண) அடுக்குத் தொடரின் படிமுறை எண்ணின் மதிப்பளவு. சேர்மங்களின் இணைவுப்படி (வினை) ஒழுங்குபடுத்து முறைப்படுத்து அமைவி ஊழ்வகையில் வகுத்தமை உத்தரவிடு வகுத்தளி போகும்படி கட்டளைப்படுத்து கொண்டு வரும்படி ஏவு வரவழை துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு ஏவி நடத்து செயலாணை செய்.
Order
உத்தரவு விதிமுறை கட்டளைமுறை பணித்துறைச் செயற்கட்டளை பண வகையில் அளிப்பாணை சரக்கு வகையில் அனுப்பாணை உத்தரவுச் சீட்டு ஒழுங்கு வரிசைமுறை படையணி அமைதி நேர்மை தகவு செப்பம் துப்புரவு மரபொழுங்கு முறைமை வகைமுறை நிறுவனம் அமைப்புக்குழு நன்மதிப்புக்குப வீரத்திருத்தகைத தொகுதி அமைப்புச் சின்னம். நன்மதிப்புச் சின்னம் வீரத் திருத்தகைத் தொகுதிச் சின்னம் சமயப் பணித்துறை அமைப்பு பூர்வாங்கச் செயல்முறை துப்பாக்கியின் மொட்டைப்பக்கம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும் நிலை (தாவ) இனக்குழுமம் (கண) அடுக்குத் தொடரின் படிமுறை எண்ணின் மதிப்பளவு. சேர்மங்களின் இணைவுப்படி (வினை) ஒழுங்குபடுத்து முறைப்படுத்து அமைவி ஊழ்வகையில் வகுத்தமை உத்தரவிடு வகுத்தளி போகும்படி கட்டளைப்படுத்து கொண்டு வரும்படி ஏவு வரவழை துப்பாக்கியின் அடிப்புறம் நிலத்தூன்றி நிமிர்ந்து நிற்கும்படி ஏவு ஏவி நடத்து செயலாணை செய்.
Organization
அமைப்பான்மை இணைப்பாட்சி அமைப்புமுறை அமைப்பு சங்கம் நிறுவனம்.
Palaestra
களரி மற்போர்ப் பயிற்சி நிறுவனம்.
Pharmaceutical Manufacturers
மருந்து உருவாக்குநர் மருந்து தயாரிப்பு நிறுவனம் மருந்துருவாக்கிககள் மருந்து தயாரிப்பாளர்
Protectory
n; காப்பாண்மை நிலையம் துணையற்றவர்களுக்கும் பொல்லாத குழந்தைகளுக்கும் ஆதரவளிக்கும் ரோமன் கத்தோலிக்க நிறுவனம்.
Railway
இருப்புப்பாதை இபுப்பாதையமைப்பு இருப்புப்பாதை நிறுவனம் இருப்புப்பாதைத் தொகுதி கனமிக்க ஊர்திகட்கான தண்டவாளப் பாதை (வினை) இருப்புப் பாதை வழியாகப் பயணஞ்செய்.
Religion
சமயம் மதம் சமய அமைப்பு திருச்சபை கடவுள் நம்பிக்கை கடவுளுணர்வு சமயச்சடங்கு சமய நிறுவனம் துறவியர் நிலையம் துறவமைப்பு.
Rightful
நேர்மையான நியாயமான ஆள் வகையில் சட்டப்படி உரிமையுள்ள நிறுவனம்-உடைமை வகையில் நேர் உரிமையான உரிமைப்படி கைவந்த.
Random Fonts
TAU_Elango_Kamban Bangla Font
TAU_Elango_Kamban
Download
View Count : 12765
GIST-TMOTKumudam Bangla Font
GIST-TMOTKumudam
Download
View Count : 10573
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26089
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49095
Tab Shakti-22 Bangla Font
Tab Shakti-22
Download
View Count : 18114
Amma Bangla Font
Amma
Download
View Count : 53143
Agni Bangla Font
Agni
Download
View Count : 15150
GIST-TMOTKannadasan Bangla Font
GIST-TMOTKannadasan
Download
View Count : 11297
DenukaPC Bangla Font
DenukaPC
Download
View Count : 16345
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9466

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close