English to Tamil Dictionary: நிறைவுச்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Boutsrimes
கடையெதுகை வரிப்பாட்டுப் போட்டி முடிவுச் சொற்களைக் கூறிப் பிறர் பாட்டின் வரிசையை நிறைவுசெய்தல்.
Consummate
நிறைவேற்று செய்துமுடி திருமண நிறைவுசெய் மன்றலமளியேற்றி மணவுறவு முழுமையாக்கு.
Filling
நிரப்புவதற்கோ தொளையடைப்பதற்கோ நிறைவுசெய்வதற்கோ பயன்படும் ஒன்று வழங்குதல்.
Flatter
முகப்புகழ்ச்சிசெய் இசசகம் பேசு பொய்யாகப் புகழ்ந்துபசப்பு கெஞ்சி ஆதரவைப்பெறு மட்டுமீறி முகமனுரை அளவுமீறிப் புகழ் பெருமைப்படுத்திப் பேசு வீணான நம்பிக்கையைத் தோற்றுவி தற்பெருமை உணர்ச்சிக்கு நிறைவளி மனநிறைவுசெய் மகிழச்செய் கலைப்பண்பை மிகைபடப்பாராட்டு கலைஞரை அளவுகடந்து பாராட்டிப்பேசு மிகைபடப் பாராட்டுக்கூறு.
Gratify
மகிழ்வி தாராளச்சலுகை அளி விட்டுக்கொடுத்து ஆறுதலளி இசைவாக நடத்தி மகிழச்செய் உகந்தன செய்து உவப்பூட்டு மனநிறைவடையச்செய் விருப்பம் நிறைவேற்று அவா நிறைவுசெய் மன ஆறுதலடைவி நலஞ்செய் நன்றிக் கடப்படுத்து கையுறை கொடு கைக்கூலி அளி பரிசளி ஊதியம் வழங்கு.
Implement
கருவி துணைச்சாதனம் தட்டுமுட்டுப் பொருள் (வினை) ஒப்பந்தத்தை நிறைவேற்று செயல்முற்றுவி செயல்துறை நிறைவுசெய்.
Representative
உருமாதிரி வகைமாதிரி கட்டளை மாதிரிப்படிவம் பெயராள் பிரதிநிதி ஆட்பெயர் முகவர் பதிலாள் மரபுரிமையை பின்தோன்றல் பின்னுரிமையர் (பெயரடை) உருமாதிரியான குறியீடாயமைகிற கருத்துருப் புனைவாற்றலுடைய வகைமாதிரிப் படிவமான வகை நிறைவுச் சின்னமான தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளடங்கிய தேர்வுப்பெயராண்மை அடிப்படையான.
Satisfy
மனநிறைவளி திருப்பதிப்படுத்து குறை நிறைவேற்று கடன்தீர் தொகை முழுதுங் கொடுத்துத் தீர்வுசெய் கடமை நிறைவேற்று போதுமான அளவு வழங்கு போதுமானதாயிரு விருப்பத்தை நிறைவுசெய் ஆவல்நீர் வேண்டுகோளை நிறைவேற்று விருப்பத்திற்கு இசைய நடந்துகொள் விருப்பத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஏற்றதாயிரு கருத்திற்கு ஒத்ததாயிரு எதிர்பார்த்ததற்கு முற்றிலும் இசைவுடையதாயிரு நிபந்தனைகளுக்கு முழுதும் பொருத்தமாயிரு பண்புகளுக்கு ஒத்ததாயிரு தகுதியுடையதாயரு தகுதியுடையவராயிரு உணர்ச்சிக்கு உகந்ததாயிரு பசி-விடாய் அப்ற்று ஐயம் அகற்று எதிர்ப்பைச் சன்ளி சரியீடுசெய் (இறை.) இயேசுபெருமான் வகையில் பழிதீர்வுசெய் மனித இனப் பாவத்திற்குப் பரிகாரஞ்செய்.
Slake
விடாய் தணி பழியவா நிறைவுசெய் சுண்ணவகையில் நீற்று நீருடன் கலந்து நீறாக்கு.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14310
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15306
TAU_Elango_Nalina Bangla Font
TAU_Elango_Nalina
Download
View Count : 9137
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26803
Tam Shakti 36 Bangla Font
Tam Shakti 36
Download
View Count : 18398
Sundaram-0830 Bangla Font
Sundaram-0830
Download
View Count : 12432
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27063
Ks_Avvaiyar Bangla Font
Ks_Avvaiyar
Download
View Count : 10114
TSCu_Times Bangla Font
TSCu_Times
Download
View Count : 15577
KuranchiACI Bangla Font
KuranchiACI
Download
View Count : 17231

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close