English to Tamil Dictionary: நிற்பவர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Back
முதுகுமனித உடலின் பின்புரம்விலங்கினத்தின் மேற்பகுதிபின்பக்கம்மறைந்த பக்கம்இலை-நரப்புக் கருவி-ஏடு முதலமியஹ்ற்றின் அடிப்புறம்ஏட்டின் ழூட்டுப்பகுதி, நாவின் மேற்பரப்பின் உட்பாகம்கத்தி-வாள் ஆகியவற்றின் மொட்டைப்பக்கம்நாற்காலி-விசுப்பலகைச் சாய்பகுதிகப்பலின் அடிக்கட்டைகாற்பந்தாட்டக்காரர்களுள் பின்னணியில் நிற்பவர்(பெ) பின்னாலுள்ளபின்னோக்கியதொலைவானமுற்காலத்தியநேர்மாறன(வினை) ஏறுஇவர்ந்து செல்உதவி செய்ஆதரிஆதரித்துப் பந்தயம் கட்டுஎதிர்க்கையொப்பமிடு(வினையடை) பின்னோக்கிபின்னால்காலத்தால் பின்னடைந்துதிரும்பிமீண்டும்
Cover-point
மரப்பந்தாட்டத்தில் ஆட்டக்காரரின் வலப்புறததில் மதிப்பெண் பெற ஆதரவாக நிற்பவர் ஆட்ட ஆதரவாளர் ஆட்ட ஆதரவாளர் இடம்.
Disciple
சீடர் மாணாக்கர் மாவரென்று உரிமை கோருபவர் கொள்கை பின்பற்றுபஹ்ர் வழிநிற்பவர் பண்பு மேற்கொள்பவர் இயேசுநாதரின் 'திருமாணாக்கர்' இயேசு நாதரைப் பின்பற்றிய முற்காலத்தவர்.
Doctrinair
வளைவுநெகிழ்வற்ற கோட்பாட்டுக் கண்டிப்பாளர் கால இடச் சூழல்களைக் கவனிக்காமல் வறட்டுக் கோட்பாட்டையே பற்றி நிற்பவர் (பெயரடை) செயல்முறைக்கு ஒவ்வாத கோட்பாடுடைய வளைவு நெகிழ்வின்றிக் கொள்கைப் பிடிமுரண்டுடைய.
Guarantee
உத்தரவாதம் பொறுப்புறுதி உறுதியுரை ஈடு பிணையப்பொருள் உத்தரவாதம் கொடுப்பவர் பிணையம் நிற்பவர் ஈடுகட்டுபவர் செயல் ஒப்பந்தம் செய்பவர் உத்தரவாதி செயற்பொறுப்பு ஏற்பவர் உறுதியுரை கொடுக்கப் பெறுபவர் (வினை) பிணைப்படு உத்தரவாதம் செய் ஒப்பந்தப் பொறுப்புறுதி ஏற்றுக்கொள் நிகழ்ந்தது அல்லது நிகழ இருப்பது பற்றிச் சான்றுறுதி கூறு செயலுறுதி கூறு பெற்றுத் தரும் உறுதி கூறு காப்புறுதி செய்.
Lackey
குற்றேவலன் பணியாள் பணித்துறைப்பட்டி அணிந்த வேலையாள் கெஞ்சிப் பசப்புபவன் பிறரை ஒட்டி வாழ்பவர் ஒட்டுயிர் போன்று விடாது பற்றிநிற்பவர் (வினை) குற்றேவலனாயிரு பணியாளாயிரு கீழ்த்தரமான அடிமைக் குணத்தோடு நடந்துகொள்.
Leave-breaker
விடுப்புக் காலத்துக்கு அப்பாலும் வேலைக்கு வராமல் நிற்பவர்.
Line-giring
அணிவரிசையில் நிற்பவர் ஒருமுக வேட்டு.
Mugwump
பெரிய மனிதர் அரசியல் கட்சிகளிலிருந்து விலகி நிற்பவர் சுயேச்சையாளர் பணித்தலைவர் மேலாளர் அரசியல் நடுநிலையாளர்.
Pivot
சுழல்முளைப்பகுதி திருகு குடுமி இயக்கமையம் படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர் (வினை.) சுழல்முறைமூலம் இணை திருகு குடுமி இணைப்பளி சுழல் முளை மீது திருகி இயங்கு.
Pivot
சுழல்முளைப்பகுதி திருகு குடுமி இயக்கமையம் படை அணித்துறையில் சுழலியக்க மையமாக நிற்பவர் (வினை.) சுழல்முறைமூலம் இணை திருகு குடுமி இணைப்பளி சுழல் முளை மீது திருகி இயங்கு.
Rival
எதிராள் போட்டியாளர் காதலில் மாற்றார் பரிசுவகையில் உடன் போட்டியாளர் பொது இலக்கு நாடி இகலி நிற்பவர் எதிர்மாற்றுப் பொருள் வோட்டியான் செய்தி ஒப்பிடுவதற்குரிய பண்பு (பெயரடை) போட்டியிடுகிற (வினை) இகலு எதிர்த்துப் போட்டியிடு ஒப்பிடத்தக்கவராயிரு ஒப்பிடத்தக்கவாரு.
Stand-off
இடைநிலையாளர் காற்பந்தாட்டத்தில் முன்னணிக் கோடிக்கும் பின்னணிக் கோடிக்கும் இடை நிற்பவர்.
Stand-patter
உறுதியாக நிற்பவர் கொண்ட கொள்கைவிடாதவர் அரசியற் கடும் பிற்போக்காளர் அரசயில் மேடைப் பிடியாளர் மேடையிற் பேசப்படும் கொள்கைகளின்படி நடப்பவர் காப்புவரிக்கட்சி விதிப் பிடிவிடாதவர்.
Stand-rest
சாய்கோக்காலி நிலைச்சட்டத்தில் நிற்பவரைத் தாங்கும் ஓவியரின் சரிவு முகட்டுக் கோக்காலி.
Stander
நிற்பவர்.
Stick
கம்பு கழி குச்சி கைத்தடி ஊன்றுகோல் பிரம்பு குணில் முரசடி கோல் மாத்திரைக் கோல் மந்திரக் கோல் இசைக்கோல் இசையியக்குநர் கைக்கழி யாழ்வில் சுள்ளி தும்புசிறுதுணுக்கு நீள்துண்டு நீள் பிழம்பு ஒடுங்கிய மரச்சட்டம் சர்க்கரை அச்சு சவர்க்காரக்கட்டி அரக்குக் குச்சு சுண்ணக் காம்பு அச்சுக்கோப்புக் கட்டை மரத்தடி விறகுக் கட்டை கணிப்புக் கோல் கணக்குக் குறிகள் பதிந்த கட்டை கம்பி பந்துமட்டை வானுர்தியிலிருந்து எறியப்படும் குண்டுகளின் நீள்தொடர்த்தொகுதி ஊக்கமற்றவர் சிறப்பற்றவர் சமுதாய மதிப்பற்றவர் விறைப்பாக நிற்பவர் உழையாதவர் (பே-வ) (கப்.) பாய்மரக்கு குறுக்குக்கட்டை (வினை.) குத்து கூர்முனைப்பாய்ச்சு குத்தி நுழைவி குத்தி ஊடுருவு குத்திவை முனை குத்திவை நட்டுவை முனை ஒட்டிவை முனை குத்திவைக்கப் பெறு முனை குத்தி நில் நட்டமாக நில் செருகிவை துருத்தி நிற்கவை நீட்டு முந்துறக்காட்டு துருத்தி நில் நீண்டிரு முந்துறத்தோன்று பசை தடவி ஒட்டு ஒட்டிவை பொருத்திவை ஒட்டுறு ஒட்டியிரு பற்று பற்றிநில் விடாதுபற்றியிரு விடா உறுதியுடனிரு ஒட்டிக்கொள் ஒட்டிக்கொண்டிரு இயங்க முடியாதிரு இயக்கந் தடைபட்டு நில் ஆழ்ந்து பதி அழுந்து சிக்கு மனத்துள் உறை கம்பு இணை கம்பு வைத்திணை செடிகொடிகளுக்குக் கொழுகொம்பு அமை அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்திணை அச்சுக்கோப்புக் கட்டையில் வைத்து ஒழுங்குபடுத்து.
Upholder
தாங்குவோர் ஆதரவாளர் காப்புறுதியாளர் விடாப்பிடியாகப் பற்றி நிற்பவர் கடைப்பிடி உறுதியாளர்.
Random Fonts
TAU_Elango_Barathi Bangla Font
TAU_Elango_Barathi
Download
View Count : 11503
Boopalam Bangla Font
Boopalam
Download
View Count : 31070
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18044
Tam Shakti 43 Bangla Font
Tam Shakti 43
Download
View Count : 7922
Arangam Bangla Font
Arangam
Download
View Count : 16602
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19800
TAU_Elango_Krishna Bangla Font
TAU_Elango_Krishna
Download
View Count : 13350
Tam Pattinathar Bangla Font
Tam Pattinathar
Download
View Count : 20656
Rosa Bangla Font
Rosa
Download
View Count : 18592
Tam Shakti 21 Bangla Font
Tam Shakti 21
Download
View Count : 6256

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close