English to Tamil Dictionary: நிலக்கீல்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Anthracite
'மட்கரி' நிலக்கரிவகை நிலக்கீல் சத்தற்றநிலக்கரி.
Anthracitic, Anthracitous
மட்கரி சார்ந்த நிலக்கீலற்ற நிலக்கரிக்குரிய.
Asphalt
நிலக்கீல்
Bitulithic
உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட நிலத்தளம் (பெ.) உடைந்த கற்களாலும் நிலக்கீலாலும் பாவப்பட்ட.
Bitumen
நிலக்கீல் எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
Bitumen
நிலக்கீல் எளிதில் தீப்பற்றக்கூடிய கனிப்பொருட்குழுவில் ஒன்று.
Bituminate
நிலக்கீலோடு கல நிலக்கீல் பூசு.
Bituminiferous
நிலக்கீல் அடங்கிய.
Bituminous
நிலக்கீலார்ந்த.
Caulk
(கப்.) பலகை மூட்டுகளை நீர்க்காப்புடையதாகச் செய் நார்க்கயிறு-உருகிய நிலக்கீல் இவற்றைக் கொண்டு பலகைகளின் சந்திப்பு இடைவெளிளை அடை.
Fat
கொழுப்பு நிணம் விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு தாவர நெய் விலங்குயிர்களின் கொழுப்பு நெய் கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள் பொருளின் செழும்பகுதி ஆதாயம் தரும்தொழிற்பகுதி நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி (பெ.) கொழுத்த இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த அச்சுரு வகையில் திண்ணிய கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற அறிவுமந்தமான சுறுசுறுப்பான முழுநிறைவான மக்கான (வினை) கொழுக்கவை கொழுப்புடையதாகு பெருக்கமுறு.
Gas-coal
வளி வழங்கும் நிலக்கீல் சத்துடைய நிலக்கரி வகை.
Loggerhead
மரமண்டை மூடன் வெப்பூட்டத்தக்க இருபுற உருளைகளையுடைய நிலக்கீல் உருக்குகருவி படகில் கயிறுகளின் திசைத்திருப்பத்துக்குரிய நிலைக் கம்பம் பெருந்தலைக் கடலாமை வகை பெருந்தலைப் பறவை வகை.
Parcel
சிறு கூறு பகுதி சிப்பம் பொட்டலம் உருப்படிக்கட்டு உருப்படி வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு (வினை.) பகுதிகளாகப் பிரி (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.
Parcel
சிறு கூறு பகுதி சிப்பம் பொட்டலம் உருப்படிக்கட்டு உருப்படி வாணிகத்துறையில் ஒரு நடவடிக்கையில் கையாளப்படும் அளவு (வினை.) பகுதிகளாகப் பிரி (கப்.) கப்பல் விளிம்புடைப்புகள் மீது நிலக்கீலும் இரட்டுத் துண்டும் பொதி இரட்டுத்துண்டுகளால் கயிறு பொதி.
Parcelling
உருண்டைக் கயிறுகள் மேல் சுற்றுப்பயன்படும் நிலக்கீல் பூசப்பட்ட இரட்டுத் துண்டுகள்.
Pitch
நிலக்கீல் சூட்டில் களியாயிளகும் கரும்பசைக் கட்டிப்பொருள் (வினை) நிலக்கீல் கொண்டு பொதி நிலக்கீல் பூச்சிடு நிலக்கீல் தடவு.
Pitch
நிலக்கீல் கரிப்பிசின்
Pitch-cap
தண்டனைக் கருவியாகப் பயன்படுத்தப்பட்ட நிலக்கீல் உள்வரியிட்ட தொப்பி.
Pitchblends
பிச்பிளெண்டு நிலக்கீல்மாக்கி
Pitchstone
நிலக்கீல் போலத் தோற்றமளிக்கும் எரிமலைப்பாறை.
Pitchy
நிலக்கீலால் ஆகிய நிலக்கீலுக்கு உரிய நிலக்கீலின் தன்மையுடைய நிலக்கீல் போன்ற நிலக்கீல் போன்ற கருமை நிறமுடைய.
Safranin, Safranine
குங்குமப்பூவிலுள்ள நிறப்பொருள் நிலக்கீல் த செம்மஞ்சள் நிறச்சாயம்.
Slime
வண்டற்சகதி படிசேறு தொழி குழைசெழி சேறார்ந்த பொருள் களிம்புப் பசைமண் குழம்பு வடிவநிலக்கீல் சீதக்கட்டு மீன்கசிவுக்களிம்பு உடல்தசைப் பொருள் மாசு அழுக்கு ஒழுக்கங்கெட்ட நிலை தன்மதிப்பற்ற அடிமைப்பண்பு (வினை.) சேறு பூசு களிம்பு தடவு பாம்பு வகையில் இரைவிழுங்குமுன் ஈரப் பதமாக்கு (இழி.) நெறிபுறக்கணித்து எப்பாடுபட்டாயினும் செயலை வெற்றிக்குக் கொண்டுசெல்.
Slime-pit
நிலக்கீல் கிடங்கு.
Random Fonts
Tam Shakti 3 Bangla Font
Tam Shakti 3
Download
View Count : 18046
TAB-Amala Bangla Font
TAB-Amala
Download
View Count : 22801
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18336
TAB-ELCOT-Trichy Bangla Font
TAB-ELCOT-Trichy
Download
View Count : 9504
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14220
Sirippu Bangla Font
Sirippu
Download
View Count : 6669
TAB-ELCOT-Tiruvarur Bangla Font
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8950
TAB-ELCOT-Tirunelveli Bangla Font
TAB-ELCOT-Tirunelveli
Download
View Count : 13498
Makarandham Bangla Font
Makarandham
Download
View Count : 9272
Aniezhai Bangla Font
Aniezhai
Download
View Count : 12942

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close