Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நிலங்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bad Lands
கரடு முரடான நிலங்கள் கேடு நிலங்கள்
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Burrow
வளை பொந்து குறுவிலங்குகள் நிலந்துளைத்து இடும் நிலப்புழை வழி மரப்பொந்து கல்விடர் தங்கிடம் புகலிடம் (வினை) வளைதோன்டு உட்குடை உட்குடைந்தியற்று பதுங்கு துளைத்துச்செல் நிலங்குடைந்து கொண்டு வழி உண்டுபண்ணு கண் மறைந்துசெல் மறை மெய்ம்மைகள் அகழ்ந்தாராய்.
Caravan
சாத்து பாலைநிலங்களைக் கடக்கும் வணிகர் கூட்டம் திருத்தல வழிபாட்டுக்குழு மூடப்பட்டுள்ள வண்டி கூண்டு வண்டி சக்கரங்கள்மீது செல்லும் விலங்குமனை துணைக்காவலுடன் கூடிய கப்பற்படை (வி.) கூட்டமாகப் பயணம் செய்.
Cultivator
பயிரிடுபவர் உழவர் பண்படுத்துபவர் நிலங்கிளறிக் களையகற்றும் வேளாண்மைக் கருவி.
Demesne
பண்ணைமனை சார்ந்த நிலம் பண்ணைமனையும் குடிவாரத்தில் விடப்படாத அதைச் சார்ந்த நிலங்களும் சேர்ந்த தொகுதி.
Dibble
கொத்துக்கருவி (வினை) நிலங்கொத்து கொத்துக் கருவியைக் கையாளு கொத்துக் கருவியினால் துளையிட்டுச் செடிநடு தோயவிடு.
Dig
தோண்டுதல் பழம் பொருளாய்வுத்துறைக்கான அகழ்வு தோண்டிய பகுதி அகழ்வுப்படியளவு குடைவு கிண்டுதல் குத்துதல் (வினை) அப்ழ் தோண்டு அகழ்வாராய்ச்சிக்காக நிலங்கீண்டகழ் அப்ழ்ந்திடு அஇகழ்ந்தெடு குத்து கிண்டு குடை.
Dig
தோண்டுதல் பழம் பொருளாய்வுத்துறைக்கான அகழ்வு தோண்டிய பகுதி அகழ்வுப்படியளவு குடைவு கிண்டுதல் குத்துதல் (வினை) அப்ழ் தோண்டு அகழ்வாராய்ச்சிக்காக நிலங்கீண்டகழ் அப்ழ்ந்திடு அஇகழ்ந்தெடு குத்து கிண்டு குடை.
Fork
நிலங்கிண்டி
Furze
தரிசு நிலங்களில் வளரும் மஞ்சள் நிற மலர்கள் கொண்ட பசுமைமாறா முட்செடி வகை.
Headlands
மட்டு நிலங்கள்
Headlands
மேட்டுநிலங்கள்
Interpovincial
இருமாநிலங்களுக்கிடைப்பட்ட இரு மாகாணங்களுக்கிடையே அமைந்துள்ள.
Lama
திபேத் மங்கோலியா மாநிலங்களின் புத்தமத குரு.
Latifundia
பெரும்பண்ணை நிலங்களின் தொகுதி பெரும்பண்ணையாட்சி நிலை.
Latin
லத்தீன் மொழி லேஷியம் என்ற பண்டை இத்தாலி நாட்டு மாகாணத்தின் குடியுரிமையாளர் சிறப்புக் குடியுரிமையுடைய இத்தாலி நாட்டவர் பண்டை லத்தீன் மரபில் வந்த மொழியினைப் பேசுபவர் ரோமன் கத்தோலிக்கர் (பெ.) பண்டை ரோமாபுரியினரைச் சார்ந்த லேஷியம் என்ற பண்டை இத்தாலிய மாகாணத்துக்குரிய லத்தீன் மொழிக்குரிய லத்தீன் மொழியிலுள்ள லத்தீன் மொழி போன்ற ரோமன் கத்தோலிக்க திருச்சபை சார்ந்த பண்டைரோமரின் பழக்கவழக்க மரபுகள பின்பற்றும் மக்களை சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பின்பற்றும் மக்களைச் சார்ந்த லத்தீன் மரபுவழி மொழிகளைப் பேசுகிற பிரான்ஸ்-ஸபெயின்-போர்ச்சுகல்-இத்தாலி ஆகிய மாநிலங்களுக்குரிய.
Lode
நீர்செல்லும் வழி வாய்க்கால் நீர்வழி சதுப்புநிலக்கழிநீர்க் கால்வாய் சதுப்பு நிலங்களிலுள்ள உலோகத்தாதுக் கொடிக்கல்.
Overland
நிலங்கடந்து செல்கிற நிலவழியான.
Pathfinder
புதுநிலங் காண்பவர் புதுவழி நாடுபவர் குண்டு விமானத்துக்குமுன் சென்று இலக்கு விளக்கங்காணும் வழிகாட்டி விமானம்.
Pennywort, Wall Pennywort
சதுப்புநிலங்களில் வளரும் வட்ட இலைச் செடிவகை.
Picker
குந்தாலியால் நிலங்கொத்துபவர் பழம் பறிப்பவர் மஷ்ர் கொய்பவர் நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள்.
Picker
குந்தாலியால் நிலங்கொத்துபவர் பழம் பறிப்பவர் மஷ்ர் கொய்பவர் நிலங் கொத்துவதற்கான அல்லது கல்லுவதற்கான கருவி வகைகள்.
Rand
செருப்பில் குதிகால் தோல் துண்டு தென்னாப்பிரிக்க வழக்கில் ஆற்றுப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலுறள்ள மேட்டுநிலங்கள்.
Random Fonts
Tam Shakti 8
Download
View Count : 17699
Tharakai
Download
View Count : 14584
TAU_Elango_Janani
Download
View Count : 12443
TAU_Elango_Muthu
Download
View Count : 10796
GIST-TMOTKomala
Download
View Count : 13204
Akshar
Download
View Count : 135295
TAU_Elango_Kalyani
Download
View Count : 20666
Thamar
Download
View Count : 11419
LRavi
Download
View Count : 23036
TAB-LT-Lakshman
Download
View Count : 75732
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website