English to Tamil Dictionary: நிலவகை

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Depasture
புல்லைக் கறி மேய் கால்நடைகளை மேயவிடு மேய்ச்சலளி நிலவகையில் மேய்ச்சலிடமாய் உதவு.
Fat
கொழுப்பு நிணம் விலங்கு-தாவரங்களின் நெய்ப்பசையுள்ள கூறு தாவர நெய் விலங்குயிர்களின் கொழுப்பு நெய் கொழுப்புநிறைந்த வேதியியற் பொருள் பொருளின் செழும்பகுதி ஆதாயம் தரும்தொழிற்பகுதி நடிகர் திறமையை வெளிப்படுத்திக் காட்டும் எழுத்துப்பகுதி (பெ.) கொழுத்த இறைச்சிக்காகக் கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த அச்சுரு வகையில் திண்ணிய கொழுக்க வைக்கப்பட்ட தின்று கொழுத்த உருட்சி திரட்சியுடைய பெருத்த தடித்த நிலவகையில் நிலக்கீல் ததும்புகிற அறிவுமந்தமான சுறுசுறுப்பான முழுநிறைவான மக்கான (வினை) கொழுக்கவை கொழுப்புடையதாகு பெருக்கமுறு.
Fiery
தீப்போன்ற தீ உட்கொண்ட நெருப்புமிழ்கின்ற அனல் கக்குகிற செந்தீவண்ணமான அழற்சிவப்பான தீ வெப்பமான எரியூட்டுகிற காந்துகிற கண்கள் வகையில் சுடரிடுகின்ற பொறிபறக்கிற அழன்றெழுகின்ற கொழுந்துவிட்டெரிகின்ற எளிதில் தீப்பற்றக்கூடிய எளிதில் வெடிக்கத்தக்க குதிரைவகையில் அடங்காத துடிதுடிப்புடைய மட்டற்ற அவாவெறியுடைய உணர்ச்சிப்படபடப்புடைய மனக்கொந்தளிப்புடைய கடுகடுப்புமிக்க வெடுவெடுப்புடைய எளிதில் சீறியெழுகின்ற விளையாட்டுக்களத்தின் நிலவகையில் கட்டாந்தரையான கரடுமுரடான பந்தெறிவகையில் ஆபத்தான உயரத்துக்குப் பந்தைச் செலுத்துகிற.
Flay
தோலுரி கடுமையாகக் கண்டனம் செய் கொள்ளையடி பாழாக்கு குதிரைப்பந்தய வெளிப்புல் நிலவகையில் ஓரத்தைக் கத்தரி.
Jejune
அருகிய மிகக் குறைவான நிலவகையில் வளமற்ற பயனற்ற மலடான மனத்திற்கு நிறைவஷீக்காத கவர்ச்சியற்ற ஊக்கமற்ற.
Mediterranean
நிலவகையில் கடற்கரையிலிருந்து தொலைவான நீர்ப்பரப்பு வகையில் நிலத்தால் சூழப்பட்ட.
Pastoral
நாட்டுப்புற வாழ்க்கை குறிக்கும் நாடகம் முல்லைத்திணைப்பாட்டு முல்லைநிலவாழ்க்கைக் காட்சிப்படம் சமயகுரு மக்களுக்கு எழுதிவிடுக்கும் கடிதம் (பெ.) ஆயர்களைச் சார்ந்த நிலவகையில் மேய்ச்சலுக்குப் பயன்படுகிற பாடல்கள் முதலியவை வகையில் நாட்டுப்புற வாழ்க்கையை விரிக்கிற சமயகுரு சார்ந்த.
Shaggy
பம்பையான பறட்டையான மயிரடர்ந்த முரட்டு முடியுள்ள நிலவகையில் புதரடர்ந்த காடுகள் வளர்ந்த மரவகையில் கிளைகளும் கொம்புகளும் தாறுமாறகச் செறிந்த (தாவ. உயி.) மென்மயிர் மூடியுள்ள மென்துய் போர்த்துள்ள.
Terene
உலகம் திணைநிலம் நிலவகை (பெயரடை) நிலவுலகஞ் சார்ந்த நிலவுலகில் வாழ்கிற மண்ணுக்குரிய இவ்வுலகு சார்ந்த.
Terrain
நிலம் நிலக்கூறு நிலவகை
Torrid
கடுவெப்பான வற்ட்சிமிக்க நிலவகையில் கரம்பான காய்ந்துபோன்.
Random Fonts
Siva 0002 Bangla Font
Siva 0002
Download
View Count : 23526
Mathi Bangla Font
Mathi
Download
View Count : 16151
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15276
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19367
Sathayam Bangla Font
Sathayam
Download
View Count : 19759
Tam Shakti 22 Bangla Font
Tam Shakti 22
Download
View Count : 19192
Vavuniya Bangla Font
Vavuniya
Download
View Count : 14489
TAU_Elango_Bhoopalam Bangla Font
TAU_Elango_Bhoopalam
Download
View Count : 11212
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7689
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9248

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close