Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நிலவரி
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Base
அடிஅடிப்பகுதிஅடிவாரம்ஆதாரம்கடைக்கால்அடித்தளம்நிலத்தளம்கேடயத்தின் நிலவரைஅடிப்படைமூலம்மூலமுதல்(க-க) தூணின் அடிக்கட்டுபடைத்துறையின் மூலதளம்கடற்படைத் தலைமையிடம்நில அளவையின் பொது மூலவரைகலவையின் தலைக்கூறுமருந்தின் மூலக்கூறுபொதுக்கூறுஉறுப்பின் இணைப்பிடம்தலைப்புபுறப்படும்மிடம்(வடி.) அடிமூலவரைஅடிமூலத்தளம்(வேதி) உப்பு மூலம்காடியுடனிணைந்து உப்பு வகையாகவல்ல பொருள்(கண) கணிப்புமூலம்தானமூலம்பந்தாட்டங்களின் நிலைத்தளம்(வினை) அடிப்படையாக்குஅடிப்படை மீதெழுப்புமூலமுதலாகக் கொண்டு செயரலாற்றுஆதாரத்தின் மீது செயற்படுத்துவாதத்துக்கு ஆதாரமாகக்கொள்நிறுவு
Bound
நிலவரம்பு வரையரை (வினை) வரம்பிடு கட்டுப்படுத்து.
Cadestral Map
நிலவரை நிலப்படம்
Cadre
தொழில் நிலைப்பிரிவு திட்ட அமைவு ஏற்பாடு பணி முறைப்படிவம் படைத்துறையில் தேவைப்பட்ட போது விரிவுபடுத்தும் நிலையில் அமைக்கப்பட்ட நிலவரப் பிரிவு.
Champart
பகுதிவரி விளைவின் கூறாக வரையறுக்கப்பட்ட நிலவரி முறை பண்ணை முதல்வர் பங்கு பகுதிவரிக்குரிய நிலமானியமுறை.
Counter-parole
துணையடையாள வாசகம் போர் நிலவரத்திடையே பகை பிரித்தறிய உதவும் அடையாள மொழியுடன் பயன்படுத்தப்படும் துணைமொழி.
Currency
நடப்பு நாணயம் செலவாணி செலவாணியிலுள்ள பணம் செலவாணியிலுள்ள தாள் நாணயம் நடப்பு நடைமுறைப் போக்கு சுற்றோட்டம் கருத்து நிலவரத்திலிருத்தல் சொல் வழக்காறுடைமை செய்தி ஊடாட்ட நிலையிலிருத்தல்.
Current
ஒழுக்கு நடப்பு போக்கு நிலவரம் நீரோட்டம் காற்றுவீச்சு மின்னோட்டம் (பெ.) ஓடுகிற வழக்காற்றிலுள்ள நிகழ்கிற நடப்பிலுள்ள நடைமுறைக்குரிய நிகழ்காலத்துக்குரிய இன்றைய நாளது மக்களிடையே ஊடாடுகிற உலவுகிற பலராலும் ஏற்கப்படுகிற ஏற்றமைந்ததான.
Domicile
உறையுள் உறைவிடம் வாழ்வகம் சட்டப்படி ஒப்புக்கொள்ளப்பட்ட நிலவரக் குடியிருப்புநிலை சட்டப் படியான நிலவர உரிமை வாழ்விடம் மாற்று முறிக்கும் பணம் பெறத்தக்க இடம்(வினை) நிலவரமாகக் குடியிருத்து நிலவரமாகக் குடியிரு குறிப்பிட்ட இடத்தில் மாற்று முறியைப் பணமாக்கக் கூடியதாகச் செய்.
Earth-table
நிலவரிசைத்தளம் நிலத்தளத்துக்குச் சற்றே மேற்படத் தெரியும் தளக் கட்டுமானம்.
Earth-work
நிலவரண் மண் கோட்டை அணைகரை அகழ்ந்தணைத்த பள்ளமேடு.
Fix
இக்கட்டுநிலை சிக்கல்நிலை வான்கோள்-வானுர்தி ஆகியவற்றின் இயக்கநிலைப் பதிவுக்குறிப்பீடு (வினை) பதியவை ஒட்டு அடித்திறக்கு கட்டியிறுக்கு இணை பொருத்து நிலைநாட்டு அசையாது நிலைநிறுத்து உறுதிப்படுத்து இடவுறுதி செய் திட்பமாக்கு கால அறுதிசெய் நிலவரமாக்கு நிலைத்திருக்கச் செய் மாறாதிருக்கச் செய் மாறுதல் தடுத்து நிறுத்து முடிவு செய் மனத்தில் ஊன்றவை நிழற்பட உருநிறம் நிலைப்படுத்து கெட்டியாக்கு உறையவை இறுகவை கட்டிவை முகத்தோற்றம் ஒருநிலைப்படுத்து விறைப்பாக்கு முறைக்க வை பார்வை நேராகப் பதியவை பார்வையால் தனிப்படக் குறித்தொதுக்கு கவர்ச்சிசெய்து நிறுத்தியவை மயக்கி நிறுத்தி ஒழுங்குபடுத்தி அமை ஏற்பாடுசெய் நிழற்படம் எடுக்கச் சித்தமாக அமைப்பைத்திட்டப்படுத்திவை திருத்து சீர்ப்படுத்து.
Floating Debt
அரசியஷ்ரின் பல்திறப்பட்ட பொதுப்படைக்கடன் நிதிநிலவரக் கடனாக்கப்படாத கருவூலமுறிகள் போன்ற சில்லறைக்கடன்.
Freeze
பனி உறையும்ம நிலை பனிஉறைபருவம் பணி உறைபருவ வருகை கூலிவகையில் ஒரு நிலை அறுதிப்பாடு (வினை) பனிக்கட்டியாக இறுகச்செய் உறை பனிக்கட்டியாகு பனிக்கட்டியால் மூடப்பெறு பனிக்கட்டியாக மாறு குளிரால் இறுகச்செய் குளிரால் இறுகு குளிரால் விறைப்பாகு பனிக்கட்டியால் இறுகு உறைதட்ப நிலையிலிரு அச்சத்தால் நடுக்குறுத்து ஊக்கங்கெடச் செய் கிளர்ச்சி ஒடுக்கு செயலறச்செய் இறைச்சி முதலியவற்றைக் குளிர்பாதுகாப்பு முறையால் கெட்டுப்போகாமல் பாதுகாத்து வை விலையை ஒருநிலைப்படுத்து ஊதியத்தை நிலவரப்படுத்து.
Hatti, Hattisherif
(பெர்.) (வர.) துருக்கி சுல்தானால் கையெழுத்திடப்பட்ட நிலவரக் கட்டளை.
Hostility
பகைமை எதிர்ப்பு போர் நிலவரம்.
Indwell
உள்ளமர்ந்திரு உள்ளுறைவாயிரு தங்கிவாழ் தங்கியிரு நிலவரமாக அமர்ந்திரு.
Jib
கப்பலின் பாய் முகட்டிலுள்ள நிலவரமான முக்கோணப்பாய் (வினை.) பாய்மரத்தை ஒருபுறத்திலிருந்து மறுபுறம் இழு பாய்மர வகையில் சுற்ஜீச் சழலு.
Judicial
முறைமன்றம் சார்ந்த நீதிமன்றத்தினால் செய்யப்பட்ட நீதிமன்றத்துக்குகந்த நிலவரச்சட்ட அமைப்புக்குரிய சட்டத்தினால் நிலைபேறாக்கப்பட்ட நீதிபதி சார்ந்த நீதிபதிக்குகந்த தீர்ப்புக்குரிய தீர்ப்பினைத் தெரிவிக்கிற தீர்ப்பாய்வுக் கடமையுடைய நுண்ணாய்வுடைய காய்தல் உலர்த்தலகற்ஜீய நடுநிலையான நடுநிலையுணர்வுடன் கூடிய இறைவன் தீர்ப்புக்குரிய.
Karizes
நிலவரைகள்
Kist
நிலவரி
Ledger
கணக்குப்பதிவுத் துறையில் பேரேடு நிலைப்பகுதி வேடு பதிவேடு சாரப்படிமரம் சாரங்கட்டுவதில் கட்டிடத் துடனிணைவாக உள்ள மரக்கட்டை தட்டையான கல்லறைக் கற்பாளம் நிலையாகப் பொருத்தி வைக்கப்பட்ட தூண்டில் இரை நிலவரத் தூதர் (பெ.) நிலவரமாயிருக்கிற.
Nomadic
குடிநிலவரமற்ற நாடோடியான.
Plan
திட்டம் வரைவு ஒழுங்கமைப்பு கால-இட அட்டவணை நகரம்-நகரப்பகுதி-நிலம் முதலியவற்றின் நிலவரைப் படிவம்கட்டிட உருவரைப்படிவம் (வினை.) திட்டமிட்டு உருவாக்கு திட்டமிடு முன்னேற்பாடுசெய் கருத்துரு அமை உருவரைப்படிவம் வரை நிலவரைப்படிவம் உருவாக்கு.
Rate
தகவு வீதம் விழுக்காடு வேகமானம் வேகம் கணிப்புவீதம் நடைமுறைவீழ்ம் படியளவு வரையளவு சரி எதிரீட்டளவு விலைவாசி வரிவீழ்ம் கட்டண நிலவரம் செலவுவீதம் திணைவரி சிறு திறவரி. தரம் படி மதிப்பு கப்பலின் தகுதிநிலை கடலோடிகளின் படித்தரம் நிலை செய்வகை முறை (வினை) மதிப்பீடுசெய். விலை மதிப்பீடு நாணயம் அல்லது உலோக வகையில் செலாவணி நிலவரப் படி மதிப்பீட்டுறுதி செய் கணி மதி எண்ணு கருது வரிவீதத்துக்கு உட்படுத்து காப்புறுதி வகையில் கட்டணஞ் சுமத்து கப்பற்பணியாளர்கள் வகையில் வகைத் தரப்படுத்து.
Random Fonts
TAU_Elango_Kapilan
Download
View Count : 15277
TAU_Elango_Kalyani
Download
View Count : 20656
TAC-Kabilar
Download
View Count : 12303
Geetham
Download
View Count : 8605
Sundaram-1341
Download
View Count : 20102
Tab Shakti-24
Download
View Count : 28267
TAU_Elango_Guntalakesi
Download
View Count : 22842
Tam Shakti 1
Download
View Count : 7536
Akruti TML2
Download
View Count : 8751
Tam Shakti 30
Download
View Count : 6828
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website