Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நிலவறை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Blackhole
இருட்டறை நிலவறைச்சிறை.
Catacomb
அடிநிலக் கல்லறை சுவடிகள்-மது முதலியவற்றைத் தொகுத்து வைப்பதற்கான சேமநிலவறை.
Cellar
நிலவறை இன்தேறல்-நிலக்கரி முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்கான அடிநிலக்கிடங்கு இன்தேறலின் சேமஅளவு (வி.) நிலவறையில் சேர்த்து வைத்திரு.
Cellar-flap
நிலவறைப் புழைக்கதவு.
Cellarage
நிலவறைத் தொகுதி நிலவறைகளில் சேர்த்து வைப்பதற்கான கட்டணம்.
Cellarer
நிலவறையின் பொறுப்பு வகிப்பவர் துறவி மடத்தில் உணவுப்பொருள்களுக்கான ஏற்பாடுகளை மேற்பார்வையிடும் அலுவலர்.
Cellarman
நிலவறைகாப்போன்.
Concave
உட்குழிவான வடிவம் குழிவு பள்ளம் மேல் வளைவு வான வளைவு நிலவறை வளைவு மாடம் (பெ.) உட்குழிவான பள்ளமான (வி.) உட்குழிவாக்கு பள்ளமாக்கு.
Crypt
நிலவறை திருக்கோயில்களுக்கடியிலுள்ள புதை இடம் (வில.) சிறு பள்ளம் குழாய்ச் சுரப்பி.
Cryptal
கீழறை சார்ந்த நிலவறைபோன்ற பிணம் புதைக்கும் நிலவறை இயல்பான.
Cul-de-four
(பிர.) (க-க.) தாழ்ந்து உருண்டை வடிவான நிலவறை.
Dungeon
சிறைக்கிடங்கு கோட்டையின் உள்ளிடத் தலைக்ஷ்மை அரண் காற்றோட்டமற்ற இடம் இருட்டறை (வினை) நிலஹ்றையில் இட்டடை அரண்காப்பான நிலவறையிற் சிறைப்படுத்திவை.
Gallery
நுழைமாடம் இருபுறமும் அரைகுறையாகக் திறந்த வழியுடைய மூடுபாதை முகப்புத்தளம் எறிபயிற்சிகளுக்குரிய நீண்ட அறைக்கூடம் ஊடுவழிக்கூடம் இருபுறமும் கட்டிட அறைவாயில் பலகணிகளையுடைய இடைவழி படைத்துறை ஒதுங்கிய இடைவழி சுரங்க நிலவறை வழி சுற்றுமேடை வழி திருக்கோயில் பேச்சுமேடை பாடகர் மேடை மன்ற இருக்கைப் படியடிக்கு வரிசை மேடை கலைக்காட்சிக்கூடம் நாடகக் கொட்டகை உச்சப்படியடுக்கிருக்கை உச்சப்படியடுக்கிலுள்ள மிகத்தாழ்ந்த நிலைப்பொதுமக்கள் விளக்குப்புகைக்குழாய் தாங்கி (வினை) படியடுக்கு மேடை ஏற்படுத்து சுரங்க நிலவறைவழி குடைந்து உருவாக்கு.
Ossuary
என்புக்கலம் இறந்தவர்களின் எலும்புகள் வைக்கும் கலம் பழைய எலும்புகள் காணப்படும் குகை எலும்புகள் அடுக்கி வைக்கப்படும் வீடு அல்லது நிலவறை.
Oubliette
பொறிவாயில் வழியாக மட்டும் உட்புகவல்ல மறைவான நிலவறைச்சிறை.
Pillbox
மாத்திரைப்பேழை ஒற்றைக்குதிரை வண்டி (படை.) சிறு தற்காலிக நிலவறை அரண்.
Sepulchre
கல்லறை சமாதி சவக்குழி பிணம் புதைப்பதற்கான நிலவறை (வினை.) கல்லறையில் கிடத்து கல்லறையாகப் பயன்படு.
Shades
கதிரொளி மறைவிடம் வெயில் ஒதுக்கிடம் குளிர்தலம் தேறல் கிடங்கு மதுக்கல நிலவறைக்கூடம்.
Surface Way
நிலக்கீழ் வழி நிலவறை வழி சுரங்க வழி
Tunel
சுருங்கைஇருபுறந் திறந்த நிலவறை வழி மலைத்துரப்பு மலயூடுவழி ஆற்றடிப் புழைவாய் நெறி வளைதோண்டும் உயிர்களின். அடிநிலப் புழைவழி (சுரங்) ஒரு திசைத் திறப்புடைய சுரங்க வழி புகைப்போக்கிக் குழல் (வினை) சுருங்கயமை இருபுறப் புழைவாய்ப் பாதை பபோடு அடிநிலவழி அகழ் மலையூடு துரப்பு அமை வளைவிலங்கு வகையில் வளையிட்டு ஊடுதுளை செய் புழைவழியமை புழைவாயில் வழி செய்.
Undercroft
நிலவறை மாடம்திருக்கோயில்களுக்கு அடியிலுள்ள புதைமாடம் (வில.)சிறுபள்ளம் (வில.) குழாய்ச்சுரப்பி.
Vault
கவிகை மாடம் கவிகை மோடு மோட்டுக் கவி கவிகை விமானம் மோட்டுக் கவிகை வட்டக் கட்டுமானம் கவிகை நெறி கவிகை மோடமைந்த பாதை கவிகை மோடு போன்ற வளைவு வான வளாகம் வான மோடு நிலவறைக் கூடம் (உள்.) உடலின் கவிமோட்டு உள்ளறையிடம் உள்ளறையிடக் கவிமோடு (வி.) கவிகை மோடாகக் கட்டமைவி கவிகை மோடாக்கு கவிகை மோடு போன்று அமைவி கவிவாக்கு.
Random Fonts
Jothy
Download
View Count : 11284
Mathi
Download
View Count : 16179
Tab Shakti-18
Download
View Count : 11629
aTamilApple
Download
View Count : 11060
TAB-Anna
Download
View Count : 65654
TAU-Valluvar
Download
View Count : 21924
TAC-Kaveri
Download
View Count : 7057
Sundaram-0821
Download
View Count : 16519
Viththi
Download
View Count : 13695
Jaffna
Download
View Count : 15296
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website