English to Tamil Dictionary: நிழற்பட

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Adurol
நிழற்படத் தௌிவுதரு வேதிப்பொருள்.
Airgraph
விமான வழி அனுப்புவதற்காகச் சிற்றுருவில் நிழற்படமாக்கப்பட்ட கடிதம்.
Album
வெள்ளேடு சேகரஏடு நிழற்படங்க்ள கையெழுத்துக்கள் மேற்கோள்க்ள அஞ்சல்தலைகள் முதலியவற்றைச் சேர்த்து வைப்பதற்குரிய செருகேடு.
Amidol
நிழற்படத்தை உருப்படுத்தும் கருவி.
Autogravure
நிழற்படம் செதுக்குதல்.
Autotype
மூல ஏட்டின் பதிவு உருப்படிவம் எழுத்துமுதலியவற்றின் வடிவுருக்கெடாது எடுக்கும் நிழற்படப்படிவம் நிழலுருப்பவடிவ ஒருவண்ண நிலையச்சு.
Bellows
உலைத்துருத்தி காற்றுஊதுந் துருத்தி வெறுப்பு-அழுக்காறு முதலிய உணர்ச்சிகளைக் கிளறிவிடும் செய்தி நுறையீரல் நிழற்படக்கருவியல் விரிந்துசுருங்கும் பகுதி.
Blue-print
நீலத்தில் வெண்கோடாக உருபபடிவமுறும் நிழற்பட்ட அச்சு முறை, ஒளியூடுருவும் தாளில் வரையப்பட்ட படம்முதனிலைப் படிவம்பூர்வாங்கப்படிசெய்ய வேண்டிய பணிபற்றிய திட்டம்(வினை) நிழற்பட முறையில் நீலவண்ணத்தில் வெண்கோடாக அச்சிடுபூர்வாங்கப் படிவம் உருவாக்குcopy of drawing
Calotype
பழங்கால நிழற்பட முறை.
Cameo Ware
மறைவறை வில் வளைவான முப்ட்டினை உடைய உள்ளறை நடுவரின் தனி அறை நிழற்படக்கருவி சட்டமன்றம் போப்பாண்டவரின் கருவூலம் தொலைக்காட்சியில் உருப்பதிவு செய்து மின் அலைகளாக அனுப்பும் அமைவு.
Camera
நிழற்படக் கருவி
Camera Man
நிழற்படம் எடுப்பவர்பத்திரிக்கை-திரைப்படத் துறைகளின் நிழற்படப் பதிவாளர்தொழிலாகக்கொண்ட நிழற்படமெடுப்பவர்professional photographer
Carte-de-visite
(பிர.) சிறு அட்டையில் ஒட்டப்பட்டுள்ள நிழற்படம் மூன்றரைக்கு இரண்டேகால் அங்குல அளவுள்ள நிழற்படம்.
Cathodography
(இய.) ஊடு கதிர்களைக் கொண்டு எடுக்கப்பட்ட நிழற்படம்.
Chromatype
குரும உப்புகளைப் பயன்படுத்தும் நிழற்படமுறை வண்ண நிழற்படம் வண்ண அச்சு பதிக்கப்பட்ட தாள்.
Cine-camera
திரைப்படத்துக்குரிய நிழற்படக் கருவி.
Close-up
மிக அருகிலிருந்து எடுக்கப்பட்ட முனைப்புருவ நிழற்படம் அல்லது திரைப்படம் நுணுகிய விளக்க ஆராய்ச்சி.
Collodion
மரக்கூர் காலகைக் கரைசல் நிழற்படத் தொழிலிலும் அறுவை மருத்துவத்திலும் பயன்படும் மரக்கூற்று வெடியகக் கரைசல்.
Cyanotype
நீல அச்சுப்படிவம் நீலத்தில் வெண் கோடாக உருவப் படிவுறும் நிழற்படமுறை அச்சு.
Daguerreotype
பாதரச ஆவி ழூலம் வநழற்படமெடுக்கும் முறை பாதரச ஆவி முறையில் எடுக்கப்பட்ட நிழற்படம் (வினை) பாதரச ஆவி முறையில் நிழற்படமெடு.
Dark-room
நிழற்படத்துக்குரிய இருட்டறை நிழற்படத் தகடுகளைக் கெடுக்கவல்ல ஒளி தடுத்து நீக்கப்பட்ட அறை.
Desensitize
கூர் உணர்ச்சியைக் கறை நிழற்படக் கருவியின் நுட்பத்திறம் கெடு.
Develop
மடிப்புவிரி வளரச்செய் முதிர்ச்சியடையச் செய் வளர் முதிர்ச்சியுறு உள்விளைவுறச் செய் உள் முதிர்வுறு முகையவிழச்செய் மலர்ச்சியுறுவி மலர்ச்சியுறு உள்ளார்ந்த பண்புகளை வெளிக்கொணர் உருமலர்ச்சியுறு கருவியல்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரப்பெறு படிப்படியாகத் தோற்றுவி புறந் தோற்றுவி வெளிக்கொணர்ந்து காட்டு தோன்று வெளிப்படு தளை நீக்கி வெளிக்கொணர் சமதளப்படுத்து விளக்கியுரை பெரிதாக்கு பெரிதாக நிறைவு பெறுவி நிறைவு பெறு புது உபயோகத்துக்குக் கொண்டுவா எளிதாகக் கிடைக்கச் செய் மேம்படுத்து படிப்படியாக உஸ்ர்நிலையடைவி எளிய படியிலிருந்து படிப் படியாகப் பன்மடிச் சிக்கற் படிகளுக்குக் கொண்டு செல் மேம்படு உஸ்ர்நிலை பெறு உயர்படிமையுறு புதுநெறி கண்டு வளமுறுத்து புதுவளம்பெறு புதுவழிப்பட்டு விரிவுறு நிலத்தை இயற்கைவளம் பெருக்கி வளப்பமுறுவி இயல்வளமுறு படைத்துறையில் தாக்குதல் உருவாக்கு சதுரங்கத்தில் தாக்குதலில் முனை நிழற்படச் சில்லை உரு விளக்கப்படுத்து (கண) பெருக்க விளக்கப்படுகிறது.
Dipper
அமிழ்த்துபவர் அகப்பை தூர்வாரியின் வாளி பெரிய கரண்டி உந்து வண்டியின் தலை விளக்குகளை மேலுங்கீழும் நகர்த்துவதற்கான பொறியமைப்பு தீக்கை செய்விப்பவர் (வில) முக்களிப்பான் பறவை வகை (வான்) வடமீன்குழு நிழற்பட எதிர்மூலப் படிகளை நீரில் அமிழ்த்துவதற்கான அமைவு.
Dry-plate
முன்னதாக வேதி நீர்மங்களில் தோய்க்காமல் படம் எடுக்கக்கூடிய கூருணர்ச்சியுடைய நிழற்பட அட்டை.
Random Fonts
Mallikai Bangla Font
Mallikai
Download
View Count : 11362
TAU-Kambar Bangla Font
TAU-Kambar
Download
View Count : 37437
GIST-TMOTIlango Bangla Font
GIST-TMOTIlango
Download
View Count : 13083
Tam Shakti 28 Bangla Font
Tam Shakti 28
Download
View Count : 8102
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9846
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12120
Tab Shakti-12 Bangla Font
Tab Shakti-12
Download
View Count : 8208
Amudham Bangla Font
Amudham
Download
View Count : 49091
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19071
Chunnaka Bangla Font
Chunnaka
Download
View Count : 7713

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close