English to Tamil Dictionary: நிழலீடு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Reflection
ஒளிக்கதிர் வகையில் வாங்கி எறிதல் ஒளிவகையில் பட்டெறிதல் முட்டிமீளல் பட்டெறிவு பட்டெறி வெப்பு பட்டெறி வண்ணம் உருநிழலீடு பிரதிபலிப்பு உருநிழற்படிவு உருநிழல் பிரதிபிம்பம் உள்மடி நரப்பியக்கம் விருப்பாற்றலுக்கு உட்படாத உணர்ச்சியின் உட்கோட்ட வளைவான நரப்பியக்கம் கண்டனக் குறிப்புடன் இகழ்தல் ஏளனக்குறிப்பு வசைக்குறிப்பு அவப்பெயர் தேடித்தரல் புகழ்க்கறைப்படிவு புகழ்க்கறை உண்ணினைவாற்றல் தன்னுள் நிகழ்பவற்றைத் தானே உணர்ந்துகொள்ளும் மன ஆற்றல் கருத்து நினைவு சிந்தனை சிந்தனை தரும் விளக்கம் சிந்தனை உரை பொருள் பொதிந்த உரை செறிமொழி.
Reflex
எதிர்நிழல் நிழலுரு எதிர் உருப்படிவு மறு படிவுரு துணைப்படிவுத்தோற்றம் இணை எதிர்ப்படிவம் இணைதுணைவிளைவு பல்ர் ஒளிவண்ணம் ஓவியவகையில் பட்டெறி ஒளிவண்ண இயல்பமைவு பட்டெறி ஒளி பட்டுத்தெறி ஒளி பட்டுடுத்தெறி வண்ணம் சார்புவண்ணப் புகழ் புற உருத்தோற்றம் பண்புரு இயல் நரப்பியக்கம் உடல் இயக்க வகையில் விருப்பாற்றலுக்கு உட்படாத தன்னியல் நிகழ்வு (பெயரடை) தாக்கிமீண்ட பின்னோக்கி மடங்கிய ஒளிவகையில் பட்டெறிவான எதிர்நிழலீடான கருத்துவகையில் உண்மறிவான சிந்தனைவகையில் தன்மீள்வான உள்ளியக்க வகையில் தன்னெறிவான விளைவுவகையில் செய்பவர்மீதே எதிர்மீள்வான மூலத்தின்மீதே எதிர்த்துத்தாக்குகிற உடல்சார்ந்த இயக்கவகையில் தன்னியல்வான விருப்பாற்றலுக்குஉட்படாது புறத்தூண்டுதலடுத்துத் தானே இயஙுரகுகிற.
Shade
நிழல் நிழலிடம் குளிர்தடம் ஒளி ஒதுக்கம் ஒதுக்கிடம் அரையிருள் அந்தி மயங்கிருள் நிழல் மறைப்பு நிழலீடு ஒளிமறைவு அரைக்கருநிறம் கருமை கலந்த நிறம் நிறத்திண்மை ஓவிய நிழற் கூறு ஒளிக்குறைத் தடம் பண்போவிய வகையில் நலக்குறை குறைபாட்டுக்கூறு வருணனை வகையில் சோர்வுக்கூறு சாயல் வண்ணப்படிநிலை சாயலுடைய பொருள் தரம் படிநில நுண்படி படிநுணுக்கம் நுண்ணிடை வேறுபாட்டு நுட்பம் நுண்திறம் பண்புநுணுக்கம் மிகச் சிறிதளவு நிழலுருவம் ஆவி போலித்தோற்றம் பொருட்போலி அரை மெய்ம்மை மங்கல்நிலை தௌிவற்ற தன்மை சாயை உருநிழல் படிநிழல் நிழற்படிவு நிழல்வரை உருநிழற்கோடு முகத்தின் சோர்வுநிலை மறைக்கும் பொருள் தட்டி திரை சாளரத்திரை சாளரமேற்கட்டு கண்ணாடிப் பொதிகலம் மூக்குக் கண்ணாடி ஒளிகாப்புச் சில்லு ஒளித்தடை வெப்புக்காப்பு ஒளித்தடைப்பொருள் வெப்புகாப்புப் பொருள் (வினை.) நிழல்கொடு வெயில் மறை ஒளிதடு ஒளிபடாமல் இடையீடுசெய் தட்டியிட்டுத் தடு திரையிட்டு மறை திரையிட்டு ஒளி மட்டுப்படுத்து கூரொளி மறைப்புச் செய் கவித்துக் கூரொளியை மட்டுப்படுத்து நிழலிடு நிழல்படிவி நிழலிட்டுமறை நிழலிட்டு மங்குவி இடைநின்று ஒளிதடு நிழலடி இருளாக்கு இருள் மயங்குவி முகக்களை குன்றுவி கருமையாக்கு கருமை மயங்குவி நிழலீடு செய் ஓவிய நிழற்கூறுதீட்டு ஓவியத்தில் கரிக்கோலால் நிழல்வரியடி ஓவியத்தில் வண்ணக்கோலால் நிழற்படி வண்ணந் தீட்டு நிழற் கறையிடு நிறத்தைப் படிப்படியாக மாற்று நிறவகையில் படிப்படியாக மாறுபடு படிப்படியாகத் திண்மையாக்கு படிப்படியாக மென்மையாக்கு படிப்படியாகத் திண்மையாகு படிப்படியாக மென்மையாகு கருத்தைப் படிப்படியாகமாற்று கருத்து வகையில் படிப்படியாக மாறுபடு.
Shading
நிழலடிப்பு நிழலீடு நிழற்கோட்டு வரை நிழலீட்டு வரைவு நிழலீட்டுத் தோற்றம் ஒளிநிழல் வேறுபாட்டுத் திறம் ஒளிநிழற்பாடு ஒளிநிழற்பாட்டு வரைவு நுண்படி வேறுபாடு நுண்படி வேறுபாடு காட்டல் நிறைநுண்படி வேறுபாடு நுண்படிக் குறைமானம் இசைக் கருவியில் ஒலித்திரிபமைவு விலையில் சிற்றிறக்கம்.
Shelter
பாதுகாப்பு பாதுகாப்புநிலை நிழலீடு வெயில் தடைகாப்பு மழைக்காப்பு இடர்காப்பு மறைவிடம் மறைதட்டி காப்புத்திரை ஒதுக்கிடம் காப்பிடம் புகலிடம் தங்கிடம் இடர்காப்பிடம் தங்கல் தங்குமனை குடில் (வினை.) பாதுகாப்பளி தடைகாப்புச் செய் பாதுகாவலாயிரு தடைகாப்பாயிரு மறைந்தாதரவு செய் தங்கிடம் கொடு தங்கிடமாயுதவு குற்றசாட்டிலிருந்து காப்பாற்று இடர் தடுத்துதவு.
Random Fonts
TAU_Elango_Todi Bangla Font
TAU_Elango_Todi
Download
View Count : 20176
TAU_Elango_Pallavi Bangla Font
TAU_Elango_Pallavi
Download
View Count : 13490
TSCComic Bangla Font
TSCComic
Download
View Count : 10943
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6844
GIST-TMOTAmala Bangla Font
GIST-TMOTAmala
Download
View Count : 14979
TAU_Elango_Cholaa Bangla Font
TAU_Elango_Cholaa
Download
View Count : 15306
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7496
Kataragama Bangla Font
Kataragama
Download
View Count : 8001
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13591
Ananthabairavi Bangla Font
Ananthabairavi
Download
View Count : 26077

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close