English to Tamil Dictionary: நீண்டகால

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Bedsore
படுக்கைப்புண் நீண்டகாலம் நோயுற்றுப்படுக்கையில் கிடப்பதனால் தோன்றும் புண்.sore on the body due to lying in bed for a long time
Benedick
மணமகன் நீண்டகாலம் மணம்செய்துகொள்ளாமலிருந்து புதிதாக மணம்செய்து கொண்டவர்.
Chevron
உத்திரம் கைம்மரம் (க-க.) வீட்டின் இரண்டு கைம்மரங்கள் உச்சியில் ஒன்று கூடுவதாகக் காட்டும் சின்னம் படைத்துறையில் நீண்டகாலப் பணியையும் நன்னடத்தையும் காட்டுவதற்காகச் சீட்டைக் கையின்மேல் பொறிக்கப்படும் கம்பு வடிவச் சின்னம்.
Chronical
நீண்டகால
Elder
உறவினரில் மூத்தவர் இருவரில் மூப்பானவர் நிறுவனங்களில் சிறப்புயர்வுடைய உறுப்பினர் குலாத்தில் ஒருவர். ஸீப்புக்காரணமாக உயர்பதவிபெற்றவர் முதியவர் மேலவை உறுப்பினர் தொடக்ககாலக் கிறித்தவத் திருச்சபைப் பணியாளர் திருச்சபை வகையில் பணியாளர் (பெ.) உறவினர்களில் மூத்த இருவரில் வயது முதிர்ந்த நீண்டகாலம் வாழ்ந்த முன்பிறந்த முன்தோன்றிய.
Forbearant, Forbearing
நீண்டகாலம் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிற பொறுமையோடிருக்கிற.
Liberties
நீண்டகால மரபுரிமைகள் மரபாட்சி உரிமைத்திறங்கள் வழிவழி அனுபவச் சலுகைகள் பட்டய உரிமைகள் உரிமைப் பேறுகள்.
Long
நெடுங்காலம். நீளிடை நீண்ட கால இடைவெளி விரிவிளக்கம் நீளசை நெடில் ஒலி (க-க.) நீள்பாளம் (பே-வ.) நெடு விடுமுறை (இசை.) ஈரிடைச்சுரம் (பெ.) நீளமான நெடிய நெட்டையான நீள்கால அளவுடைய நீடு நிகழ்கிற நெடுந்தொலைவான நெடுந்தொலைவு எட்டுகிற நெடுந்தொலைவாற்றலுடைய தலைவகையில் உயரமிக்க முகவகையில் ஒடுங்கிய சோர்ந்த தோற்றமுடைய கால நீடித்த நீடுவழக்கான நீடித்த பழமையுடைய நெடுங்காலத்திய முன்னோக்குடைய தொலைநோக்குடைய தொலைவிளைவுடைய தொலைவிலிருந்து செயலாற்றத்தக்க கண் பார்வையில் தொலைவுத்திறக்கோளாறுடைய நீட்டான நீட்டளவுடைய காலநீடிப்புடைய நெடிது தொடர்ந்த நீளமிக்க நீண்டுசெல்கிற அளவில் விஞ்சிய பெரிய நெடுநீளமான வரம்பு கடந்த நீட்சியுடைய சோர்வூட்டுகிற ஒலி-அசை வகையில் கால அளவு நீட்டிப்புடைய (வினையடை) நீண்டகாலமாக நெடுநேரமாக காலநீடித்து கால முழுவதும் நீணடகால அளவில்.
Long-term
நெடுங்கால எல்லையுடைய திட்டவகையில் தொலைநாட்குறிக்கொண்ட நீண்டகாலத்தான குறுகிய காலத்ததல்லாத.
Random Fonts
GIST-TMOTKannagi Bangla Font
GIST-TMOTKannagi
Download
View Count : 19394
Tab Shakti-16 Bangla Font
Tab Shakti-16
Download
View Count : 7493
Tab-Kannadasan Bangla Font
Tab-Kannadasan
Download
View Count : 11419
Mohanam Bangla Font
Mohanam
Download
View Count : 24837
Tam Shakti 2 Bangla Font
Tam Shakti 2
Download
View Count : 6959
TAB-ELCOT-Madurai Bangla Font
TAB-ELCOT-Madurai
Download
View Count : 7392
Thurikai Bangla Font
Thurikai
Download
View Count : 13829
TAU_Elango_Kannagi Bangla Font
TAU_Elango_Kannagi
Download
View Count : 12679
GIST-TMOTLalitha Bangla Font
GIST-TMOTLalitha
Download
View Count : 17084
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 13387

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close