Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நீதிமன்ற
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amicus Curiae
நீதிமன்றத்தில் நீதியை எடுத்துக்கூறும் நடுநிலை அறிவுரையாளர்.
Apparitor
ரோமக் குற்றஇயல் நடுவரின் ஏவலர் பொது நீதிமன்றத்தின் அல்லது சமயத்துறை நீதிமன்றத்தின் அதிகாரி கட்டியக்காரன் வாயிலோன்.
Appellant
மேல் வழக்காடி கீழ்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்பவர் (பெ.) வேண்டுகோள் செய்கிற (சட்.) மேல்வழக்குத் தொடர்பான.
Areopagite
கிரேக்க மீயுயர் நீதிமன்ற உறுப்பினர்.
Areopagitic
கிரேக்க மீயுயர் நீதிமன்றத்துக்கு உரிய.
Areopagus
கிரேக்க மீயுயர் நீதிமன்றம் கூடியகுன்று உயர்நீதிமன்றம்.
Arraign
நீதிமன்றத்துக்கு முன் குற்றம் சாட்டு வெளிப்படையாகப் பழிசுமத்து குற்றம் காண் மறுத்துக்கூறு விளக்கம் தரும்படி கேள்.
Arret
நீதிமன்றத்தீர்ப்பு தீர்ப்பு முடிவு.
Banc,banco
பொதுச்சட்ட நீதிமன்றம்.
Base-court
மாளிகை அரணின் வெளிமுற்றம் கீழ்நீதிமன்றம்.
Bench
மரத்தினால் அல்லது கல்லினால் ஆன நீண்ட இருக்கை விசிப்பலகை படகில் உட்காருமிடம் நடுவர் இருக்கை நடுவர்நிலை நீதிமன்றம் அதிகாரியின் இருக்கை நடுவர் ஆயம் குற்ற நடுவர் ஆயம் பாராளுமன்றத்திதல் தனிக்குழவினர்க்கு ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள இருக்கைக்ள தச்சர் முதலியோர் வேலைசெய்யும் மேசை மதிலின் பிதுக்கம் நிலப்படிக்கட்டு (வினை) இருக்கையில் அமர்த்து விசிப்பலகைகள் அமைத்துக்கொடு நாய்களைக் காட்சிககு வை.

Benefit
நலன் பலன் அனுகூலம் ஆதரவு அன்புச்செயல் படி ஓய்வு ஊதியம் உதவிநிதி நீதிமன்றங்களில் மதிப்புத்தரத்தால் அளிக்கப்படும் விலக்கு நிதிஉதவி ஆட்டம் நிதி உதவிக்காட்சி (வினை) நலம்செய் நன்மை அடை.
Box-day
நீதிமன்ற ஓய்வு நாட்களில் பத்திரப் பதிவுக் காகக் குறிக்கப்படும் நாள்.
Cause Celebre
(பிர.) மக்கள் கவனத்தைக் கிளறிவிடும் நீதிமன்ற வழக்கு.
Chamber
அறை அரங்கு கூடம் அறைவீடு கூட்டம் கூடும் இடம் சட்டமன்றப் பிரிவு நீதி மண்டபம் வாணிகம் முதலிய தனிநோக்குடன் கூடும் குழாம் உட்பிரிவு கண்ணறை உள்ளிடம் உட்பொள்ளல் துப்பாக்கியின் பின்புறப் புழை சிறு பீரங்கி நீதிமன்றத்திற்குக் கொண்டுவராத வழக்குகளை விசாரணை செய்யும் நடுவர் தனியறை (வி.) அறையில் அடைத்து வை கட்டற்ற களியாட்டமாடு.

Chamber-counsil, Chamber-counsellor
நீதிமன்றத்தில் வாதாடாமல் தனிப்பட்ட முறையில் சட்டக் கருத்து தெரிவிக்கும் வழக்குரைஞர்.
Chancery
சட்ட மேல்மன்றத்துக்கு அடுத்தபடியான நீதித்துறை முதல்வர் மன்றம் பொதுநேர்மைத் தனி மன்றம் உயர் நீதிமன்றத்தின் பொது நேர்மைப் பிரிவு பணித்துறைப் பதிவேடகம்.
Cite
வரவழை நீதிமன்றத்தில் வந்து தோன்றுமாறு அழை மேற்கோள் காட்டு பெயர் குறிப்பேடு சான்றாகக் காட்டு எடுத்துக்காட்டாகக் கூறு.
Cognizable
புலனாலுணரக்கூடிய அடையாளங் கண்டு கொள்ளக்கூடிய அறிந்துகொள்ளக்கூடிய நீதிமன்ற ஆட்சி எல்லைக்குட்பட்ட.
Costs
நீதிமன்ற வழக்குச் செலவுகள்.
Court Of Admiralty.
கப்பல்துறை நீதிமன்றம்.
Court-day
நீதிமன்றம் அமரும் நாள்.
Court-roll
நீதிமன்றப் பதிவுப் பட்டியல் ஏடு.
Random Fonts
TAU-Valluvar
Download
View Count : 21900
Vairamani
Download
View Count : 32726
TAC-Barathi
Download
View Count : 21004
KavipPriya
Download
View Count : 17446
Tam Shakti 34
Download
View Count : 10105
Barani
Download
View Count : 43690
Ks_Avvaiyar
Download
View Count : 10103
Karmukil
Download
View Count : 12690
Makarandham
Download
View Count : 9249
Tab-Kannadasan
Download
View Count : 11411
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website