Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நீந்து
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Cork-jacket
தக்கை மேலங்கி நீந்துவதற்கு உதவியாக உட்புறம் தக்கை வைத்துத் தைக்கப்பட்ட மேல்சட்டை.
Ctene
கடல் வாழுயிர் வகையின் சீப்புப் போன்ற நீந்தும் அமைவு.
Ctenophora
சீப்புப் போன்ற செதிளுறுப்புக்களால் நீந்தித் திரிகின்ற கடல் வாழுயிர்வகை.
Fish-sound
நீந்துவதில் மீனுக்கு உதவும் உள்ளீடான காற்றுப்பை.
Flipper
ஆமை-கடற்பறவை வகைகளில் நீந்துதற்குப் பயன்படு உறுப்பு.
Lifebelt
மிதவைக் கச்சைஇடர்காலத்தில் கடலில் நீந்தி மிதக்க உதவும் மிதவைப்பொருளாலான அரைக்கச்சை.
Natation
நீந்துதல்.
Natatorial,natatory
நீந்துகிற நீந்துதல் சார்ந்த.
Nekton
பெருங்கடலிலும் ஏரியிலும் நீந்தி வாழம் உயிரினத் தொகுதி.
Newfoundland, Newfoundland Dog, Newfound-lander
நீந்தும் ஆற்றல்மிக்க பெரிய வேட்டைநாய் வகை.
Notonecta
படகுத்தும்பி முதுகுப்புறமாக நீந்தும் நீர் வண்டு வகை.
Oar
படகுகைக்கும் தண்டு துடுப்பு நீந்துவதற்குப் பயன்படும் உறுப்பு நீர்ப்பறவையின் இயற்கை நீந்துபவரின் கை தண்டுகைப்பற்றவர் (வினை) தண்டு உகை துடுப்பு வலி.
Penguin
துடுப்பு போன்ற சிறகுகளால் நீரடியில் நீந்தவல்ல தென்பகுதிக் கடற்கோழி வகை பறவா விமானம்.
Phalarope
நீரினுள் நடக்கவும் நீந்தவும் வல்ல சிறுபறவை வகை.
Seapiet
செந்நிற அலகும் காலுமுடைய நீந்து கடற்பறவை வகை.
Sedentariness
விலங்குவகையில் புலம்பெயராமை நீர்வாழுயிர் வகையில் அகல நீந்துதலில்லாமை சிலந்தி வகையில் பதிவிருக்கை.
Sedentary
அமர்வியற்பாங்குடையார் பதிவியற் சிலந்திவகை (பெ.) உட்கார்ந்திருக்கும் இயல்புடைய ஒரே இடத்தில் அமர்ந்திருக்கிற மக்கள் வகையில் குடியமர்வுப் பண்பார்ந்த நடோடிகளல்லாத போக்குவரவு நடைப்பழக்கமற்ற ஓடியாடித் திரியாத அடிக்கடி பயணஞ் செய்யாத தொழில்-வாழ்க்கை வகையில் பெரிதும் உட்கார்ந்தே இருக்கவேண்டும் நிலையினையுடைய விலங்குவகையில் அலைதல் திரிதலற்ற நீர்வாழ் உயிர் வகையில் தங்குதடையற்று நீந்தாத சிலந்தி வகையில் பதிவிருக்கிற.
Suimmer
நீந்துபவர் நீந்துவது.
Swim
நீச்சல் நீத்து மிதப்பு மீன்மடு ஆற்றில் மீன்மிகுதி ஊடாடும் பகுதி செயலோட்ட மையம் மையநடைமுறைப்போக்கு (அரு.) மீன் உள்வளிப்பை (வினை.) நீந்து நீர்மத்தின் மேற்பரப்பில் மித நீந்திக்கட நீச்சல் போட்டியிற் கலந்து கொள் குதிரை-நாய் முதலியவற்றை நீந்திக் கடக்கச் சய் விரைவாகச் செல் நழுவியக்கமாக விரைந்து செல் தலைசுற்றப்பெறு வெள்ளக்காடாக்கு பொங்கிப் பெருகு பொங்கி வழி ததும்பி நில்.
Swim
நீந்து
Swimmeret
நீந்தும் ஆற்றலுடைய தோட்டு உயிரிகளின் கால்.
Swimming
நீச்சல் தலைசுற்றல் மிதப்பு (பெ.) நீந்துகிற நீந்துவதற்குதவுகிற.
Swimming-bell
இழுதுமீன் வகையில் மணிவடிவநீந்தும் உறுப்பு.
Swimmingness
நீந்து நிலை மிதப்பு நிலை கண்ணின் நிறைந்த நிலை.
Random Fonts
Tab-Chandra
Download
View Count : 28146
Tab-Kannadasan
Download
View Count : 11403
ThendralUni
Download
View Count : 25104
TAU_Elango_Valluvan
Download
View Count : 11663
TAB-Nambi
Download
View Count : 24641
TAU_1_Elango_Barathi
Download
View Count : 8383
Keeravani
Download
View Count : 107679
Tam Shakti 35
Download
View Count : 14295
SM-Tamil-01
Download
View Count : 38853
TAU_Elango_Agasthiyar
Download
View Count : 8799
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website