English to Tamil Dictionary: நீராட்டு

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Ablution
மேனி அலம்பும் சடங்கு; மேனி அலம்புதல்; முழுக்கு நீராட்டுமேனி கழுவுதலைச் சார்ந்தceremonial washing of the bodyablutionary (a.)
Balneary
நீராட்டு நீராடும் இடம் மருத்துவநலச் சுனை(பெ) நீராட்டுக்குரிய நீராடும் இடத்தைச் சார்ந்த.
Balneotherapy
நீராட்டு மருத்துவமுறை நீராடல் மூலமே நோய் நீக்கும் பண்டுவம்.
Baptism
தீக்சை ஞானஸ்நானம் மெய்யுணர்பு நீராட்டுச் சடங்கு பெயரீட்டு விழா திருக்கோயில் சமய நுழைவுச் சடங்கு.
Baptismal
தீக்கைக்குரிய தூய நீராட்டுச் சடங்கோடு தொடர்புள்ள.
Baptist
கிறித்தவ சமயக் கிளைக்குழு வகையினர் இளங் குழந்தைகளின் தீக்கை தவறென்றும் முழுநீராட்டுச்சடங்கு தீக்கைக்கு இன்றியமையாததென்றும் இயேசுநாதரிடம் நம்பிக்கையுடையவர்க்கு மட்டுமே அது உரியதென்றும் கருத்துடைய கிறித்தவ சமய உட்பிரிவினர்.
Baptistery, Baptistry
தீக்கையிடம் ஞானஸ்நானச் சடங்குக்குரிய இடம் முழுநீராட்டு வினைக்குரிய தொட்டி.
Bath
குளிப்புமுழுக்குநீராட்டுகுளிநீர்குளிப்புத்தொட்டிமுழுக்கறைமுழுக்குமனைகுளிப்பு முறை மருத்துவ இல்லம்நீர்-ஆவி-ஒளி ஆகியவற்றில் செறிவுதோய்வு-அளாவல்தணல்-மண் பொதிவு(வேதி) செறிகலம்பொதிகளம்(வினை) குளிப்பாட்டுநீராட்டுதொட்டி நீருள் அமிழ்த்தி முழுக்காட்டு
Bathe
குளிப்பு நீர்முழுக்கு நீத்துக்குளிப்பு (வினை) குளி நீராடு நீர்மூழ்கு நீந்திக்குளி திளை தோய் காற்றாடவிடு ஒளிதோய்வி நீராட்டு கழுவு அலம்பு நனைவி நீர்கொட்டு.
Bathhouse
குளிப்பகம் நீராட்டுமனை.
Bathing-machine
நீராட்டுப்பொறி குளிப்பவரை நீரில் ஆழத்துக்குக் கொண்டு கோகக்கூடிய சக்கரங்களுள்ள சி
Foment
ஒற்றடங்கொடு வேதிடு மருந்திடப்பட்ட இளஞ்சூடான கழுவுநீரினால் நீராட்டு இளஞ்சூட்டை அளி ஊக்கமளி தூண்டு கிளர்ச்சியூட்டு தீமை செய்ய உடனுதவி யாயிரு.
Sabbatarian
வார ஓய்வுத்திருநாள் கொண்டாடும் யூதர் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுநாள் கடப்பாடுடைய கிறித்தவர் சனிக்கிழமை ஓய்வுநாட்குழுவினர் ஏழாம்நாள் ஞான நீராட்டாளர் (பெ.) வார ஓய்வுத்திருநாள் கொண்டாட்டக் கோட்பாடுகள் சார்ந்த.
Random Fonts
Sundaram-1352 Bangla Font
Sundaram-1352
Download
View Count : 13591
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234425
Tab Shakti-24 Bangla Font
Tab Shakti-24
Download
View Count : 28278
Tab Shakti-2 Bangla Font
Tab Shakti-2
Download
View Count : 9271
TAU-Kaveri Bangla Font
TAU-Kaveri
Download
View Count : 14097
Gist Tmot Parvathi Bangla Font
Gist Tmot Parvathi
Download
View Count : 45244
TAMu Kalyani Bangla Font
TAMu Kalyani
Download
View Count : 12658
TBoomi Bangla Font
TBoomi
Download
View Count : 9457
Tam Shakti 14 Bangla Font
Tam Shakti 14
Download
View Count : 7658
Sundaram-0819 Bangla Font
Sundaram-0819
Download
View Count : 17656

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close