English to Tamil Dictionary: நீரால்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Aqueous Rocks
நீர்ப்பாறைகள் நீராலமைந்த பாறைகள்
Autolysis
உடலிலுள்ள உயிரணுக்கள் அவ்வுடலினின்று வடியும் ஊன்நீரால் அழிதல்.
Awash
நீர்மட்டத்தோடு இணைவாக அலையில் மிதந்து அலைநீரால் அலம்பப்பட்ட களையுடன்.
Breast-wheel
நீராழி ஊடச்சு வழிபாயும் நீரால் சுழற்றப்படும் விசை உருளை.
Dilute,a.
நீராளமான. நீர்கலத்தலால் திட்பம் குறைந்த நீர்பெருக்கிய. கலவைவகையிற செறிவு குன்றிய நிறவகையில் நீரால் அலம்பப்பட்டுச் சாயல் மங்கிய.
Hydration
நீரால் இறுகுதல்
Hydrolysis
நீர்ப்பகுப்புநீராற்பகுப்புநீரால் பகுத்தல்
Insular
தீவின் இயல்புடைய நீரால் சூழப்பட்ட தீமைப்பற்றிய தீவில் உறைபவர்களைப்பற்றிய தனிநிலையான தனி ஒதுக்கமான குறுகிய மனப்பான்மையுள்ள லத்தீன் மொழிக் கையெழுதது வடிவத்தின் வகையில் முற்பட்ட இடைநிலைக்காலத்தில் பிரிட்டனில் வழங்கிய.
Sewage
கழிநீர் சாக்கடை நீர் (வினை.) சாக்கடை நீரால் எருவூட்டு.
Slop
சேறு சிதறிய நீர்மம் குட்டை தெறித்த நீர் கோமலம் (வினை.) சிதறு சொட்டு சேறு தெறி சேற்றில் நட கலத்தில் கவிந்து வழி சேற்றுநீரால் அழுக்காக்கு சேற்றுநீர் வகையில் அழுக்காக்கு உணர்ச்சி பொங்கி வழி.
Sloppy
பாதை வகையில் குழைசேறார்ந்த நீர்க்குட்டைகள் நிறைந்த படுநனைவான நீர்தோய்ந்த நிலத்தள வகையில் அழுக்கு நீரால் நனைந்த மேசைவகையில் அழுக்குநீர் தெறித்த அழுக்குநீர் துளும்பிய வேலை வகையில் ஒழுங்கற்ற பணிவகையில் முற்ற முடியாத தொழில்வகையில் அரைகுறையான உணர்ச்சி அல்லது பேச்சுவகையில் மேலீடான உணர்ச்சியுடைய உணர்ச்சிப் பசப்புடைய.
Stereochromy
பளிக்கு நீர் வண்ணச் சுவரோவிய முறை பளிக்கு நீரால் கெட்டுப்படுத்தப்பட்ட நிறமுடைய சுவரோவிய முறை.
Wash
கழுவுதல் கழுவப்பெறுதல் ஆடை துவைப்பு ஆடை அலக்கீடு வெளுப்புக்கிடும் துணிமணித் தொகுதி வெளுக்கப்படுந் துணிமணித் தொகுதி வெளுத்து வந்த துணிமணித்தொகுதி நீரலம்பீடு நீரலம்பொலி நீர்போழ் வலைவு கப்பல் நீர்கிழத்துக்கொண்டு செல்வதால் உண்டாகும் அலைகள் நீரரிப்பு நீரரிப்பு மண் நீரினால் அடித்துக்கொண்டு போகப்பட்ட மண் அரிப்பு வண்டல் ஆறிடுமண் கழிவுக்கழுநீர் பன்றிகளுக்குக் கொடுக்கப்படும் காய்கறிக் கழிவுத்துண்டுகளுடன் கூடிய காய்கறி கழுவிய நீர் பாழ்ங்கஞ்சி நீர் செறிவு குறைந்த நீராளக் கரைசல் நீர்மம் மட்ட நிர்மம்பிதற்றல் பயனற்ற பேச்சு கழுவுநீர்மம் அலம்புநீர்மம் நோய்த்தடை மருத்தலம்பு நீர்மம் மருத்துவப்பூச்சுக் குழைவுநீர்மம் மேற்பூச்சு வண்ண நீர்மம் ஒப்பனை நீர்மம் நீர்வண்ணச்சாயம் (வினை.) கழுவு அலம்பு மேலோடி அலம்ப விடு அலம்பிச் செல் உடம்புறுப்புக்களை நீரால் அலம்பு கழுவித் துப்புரவுப்படுத்து கழுவிக் கறைநீக்கு அலக்கு சலவைத்தொழில் செய் ஆடைவெளு சாயப்பொருள் வகையில் துவைப்பில் நிறம் இழக்காமலிரு ஈரமாக்கு ஆறு-கடல் வகையில் நீர் கரையலம்ப விடு பாயும் நீர்ம வகையில் குறிப்பிட்ட திசையில் அடித்துக்கொண்டு செல் பாறை றகவிந்தடித்து வெறுமையாக்கு குடைந்தெடு தோண்டு நீர் சிதறடித்துக்கொண்டு செல் துடைத்தழித்துக்கொண்டு செல் உலோகக் கலவையை நீர்விட்டுச் சலித்தெடு தூரிகை கொண்டு நீர்வண்ண மென்பூச்சுக்கொடு மட்டமான மெல்லிய பொன்மூலாம் பூசு.
Random Fonts
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20097
TAB-Pattinathar Bangla Font
TAB-Pattinathar
Download
View Count : 21283
Tam Shakti 30 Bangla Font
Tam Shakti 30
Download
View Count : 6822
TAU_Elango_Themmangu Bangla Font
TAU_Elango_Themmangu
Download
View Count : 9408
Arasu Bangla Font
Arasu
Download
View Count : 18576
Tam Shakti 15 Bangla Font
Tam Shakti 15
Download
View Count : 24134
Tam Kannadasan Bangla Font
Tam Kannadasan
Download
View Count : 19045
TSCu_Paranar Bangla Font
TSCu_Paranar
Download
View Count : 79233
Tam Shakti 34 Bangla Font
Tam Shakti 34
Download
View Count : 10097
Tam Shakti 32 Bangla Font
Tam Shakti 32
Download
View Count : 22827

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close