Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நீரில்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Adipoceren,.
அழுகல் இழுது நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள்.
Air-jacket
வெப்பம் குறைவதை அல்லது கூடுவதைத்தடுக்கவோ நீரில் மிதக்கும்படி பளுக்குறைக்கவோ அணியப்படும் காற்றுறைச் சட்டை.
Albumin
கருப்புரதம் நீரில் கரையக்கூடியவம் கரைந்து வெப்பத்தால் கட்டியாகக் கூடியதுமான புரதவகை.
Albuminuria
வெண்ணீர் நோய் சிறுநீரில் கருப்புரதம் இருக்கும் நோய்.
Amphibious
நிலத்திலும் நீரிலும் வாழ்கிற நில நீர்த்தொடர்புடைய இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற இருவேறு வாழ்வுடைய.
Amphibious
நீரிலும் நிலத்திலும் உள்ள
Anableps
நீரிலும் காற்றுவெளியிலும் பார்க்கத்தக்க கண்ணமைப்பும் உயிர்ப்புப்பையும் உடைய மீனினம்.
Anhydride
நீரிலி
Anhydride
நீரிலி
Aquatic
நீர்வாழ் செடி நீர்வாழ் உயிரினம் நீர்விளையாட்டுக்காரர் (பெ.) நீரில் வளர்கிற நீருக்கருகில் வளர்கிற நீரில் வாழ்கிற நீரில் நிகழ்கிற நீர்மேல் கடத்தப்படுகிற.
Bathing-machine
நீராட்டுப்பொறி குளிப்பவரை நீரில் ஆழத்துக்குக் கொண்டு கோகக்கூடிய சக்கரங்களுள்ள சி
Bedrench
நீரில் நனை ஈரமாக்கு.
Beveragae
மதுபானம் நீரில் கலந்த குடிவகை குடித நீமம் நிகழ்ச்சியைக் கொண்டாடுவதற்கான விருந்து கொண்டாட்ட விருந்துக்கான செலவுப்பணம்.
Bloat
நீரில் உப்பவை காற்றுட்டி ஊதவை வீங்கச் செய் பெருக்கச் செய் உணவு திணித்துக் கொழுக்கப்பண்ணு.
Blunge
பாண்டத் தொழிலுக்காக் களிமண்ணையும் கற்பொடியம் சக்கரப்பொறியில் சுழற்றி நீரில்பிசை.
Breach
(கப்.)உடைப்பு முறிவு உடைந்த இடம் முறிவுற்றநிலை அரணில் பிளவு இடையீடு இடைவெளி மீறுகை சட்டம்-உடன்படிக்கை-ஒப்பந்தம்-வாக்குறுதி ஆகியவற்றுக்கு எதிராக நடத்தல் கடமை தவறுகை நட்பு முறிவு அமைதி குலைவு ஒரு பொருளின் உடைந்த நிலை அலைமோதுகை திமிங்கிலம் நீருக்குப் புறமாகப் பாய்தல் (வினை) பிளவுண்டாக்கு இடைவழி உண்டுபண்ணு உடைப்பு ஏற்படுத்து திமிங்கில வகையில் நீரிலிருந்து மேலே பாய்.
Brine-shrimp
உவர்நீரில் வாழும் நத்தை இனம்.
Buoyance, Buoyancy
நீரில் மிதக்கும் பண்பு மிதப்பாற்றல் மிதக்கச் செய்யும் திறம் காற்றில் எழும் திறம் பளுவின்மை நீர்மத்துள் அழுத்தலால்எடை குறைவாகக் காணும் இயல்பு கிளர்ச்சி மன எழுச்சி.
Butter-cooler
மேசைமீது நீரில் வெண்ணெயை வைத்திருக்கிய பயன்படும் கலம்.
Camel
ஒட்டகம் ஆழமற்ற நீரில் கலத்தைத் தூக்கப்பயன்படும் நீர் புகா அமைப்பு கூனல் வானுர்தி (விவி.)நம்ப முடியாதது.
Case-worm
ஈ வகையின் நீரில் மிதக்கவிடப்படும் முட்டைப்புழு.
Ceromoncy
நீரில் உருகிய மெழுகை விடுவதனால் உண்டாகும் வடிவங்களைக் கொண்டு வருவதுணர்த்தல்.
Chocolate
இன்பசைப்பண்டம் கொக்கோ விதை மாவுடன் வெல்லம் கலந்து செய்யற்படும் இனிப்புத் தின்பண்டம் நறுவிதைக்குடி தேறல் வகை பாலிலோ வெந்நீரிலோ கலந்த நறுவிதைச்சத்து (பெ.) இன்பசைப் பண்டம் கலந்த திண்ணிய கருந்தவிட்டு நிறம் வாய்ந்த.
Chyluria
சிறுநீரில் உணவுப்பாற்கூறு காணும் உடற் கோளாறு.
Citrin
இழைக்குருதி நாளங்களின் முறிவெளிமைப் பண்பை இயக்குவதாகக் கருதப்பட்டு நீரில் எளிதாகக்கரையும் பண்புடைய எலுமிச்சைப் பழ ஊட்டச் சத்து வகை.
Random Fonts
Mullai
Download
View Count : 41421
Hamsathvani
Download
View Count : 11242
Tam Shakti 4
Download
View Count : 13125
Renuka
Download
View Count : 9400
Tam Shakti 34
Download
View Count : 10108
TAU_Elango_Panchali
Download
View Count : 34775
Tab Shakti-17
Download
View Count : 6453
Tab-Ilango
Download
View Count : 19393
TBoomiH
Download
View Count : 13382
AParanarTSC
Download
View Count : 10015
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website