English to Tamil Dictionary: நீர்த்த

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Amphibious
நிலத்திலும் நீரிலும் வாழ்கிற நில நீர்த்தொடர்புடைய இரண்டு வகுப்புக்களோடு தொடர்புகொண்டிருக்கிற இருவேறு வாழ்வுடைய.
Anuria
சிறிநீர்ப் பிடிப்பு சிறுநீர்த்தடை.
Aquatic Plant
நீர்த்தாவரம்
Aqueous
நீர் சார்ந்த நீர்கலந்த நீர்த்த (மண்.) நீரினால் படியவிடப்பட்ட.
Aquifer
நீர்த்தேக்கம் நீர்கொள் படுகை
Aquosity
நீர்த்தன்மை.
Baffle-plate
நீர்த்தன்மையுள்ள பொருளின் போக்கைத் தடுக்கும் அல்லது ஒழுங்குபடுத்தும் தகடு.
Barrage Reservoir
நீர்த்தேக்கம்
Basin
தட்டம் வட்டில் கிண்ணம் வட்டில் நிறையளவு குழிவான பள்ளம் நிலங்கவிந்த நீர்நிலை நீர்த்தேக்க நீக்க வாய்ப்புடைய கப்பல்துறை வடிநிலம் ஆற்றுப்பள்ளத் தாக்கு நீள்வட்டப் பள்ளத்தாக்கு (மண்) உட்குழிவான நில மடிப்பு உள்ள இடம் உள் மடிப்பிட நிலக்கரிப்படிவு உள்மடிப்பிடக் கனிப்பொருள் படிவு.
Bead
உருண்மணி குமிழ்மணி செபமாலையின் உருமணி சிறுகுமிழ் வடிவப்பொருள் நீர்த்துளி குமிழி வியர்வைத்துளித துப்பாக்கி முனைவாய் (க-க-) மணிவரிசை உருவ அழகு வேலைப்பாடு சக்கரப்புறத்தோட்டத்தின் குமிழ்புடைப்பு (வினை) குமிழ் மணிகள் அமை தொடு கோவைப் படுத்து உருமணிகளாக அமை உருமணிகள் பெருக்கு.
Brinish
உவர்நீர்த்தன்மையுடைய உப்புபோன்ற.
Cistern
நீர்த்தொட்டி நீர்த்தேக்கம் நீராவிப்பொறியில் வாலையின் சூழ்புறக்கலம்.
Cloud-chamber
உறை ஆவி நீர்த்திவலைகளின் வாயிலாக மின்துகளின் நிலையும் போக்கும் தெரிவிக்கும் அமைவு.
Dank
நீர்த்தோய்வான ஈரக்கசிவான வெறுப்புத்தரும் அளவுக்கு ஈரமாயிருக்கிற.
Dew
பனித்திவலை பனி போன்ற ஆவி நுண்திவலை காலைநேரக் கிளர்ச்சி புத்தூக்கம் புத்தூக்கந் தரும் தறம் நுண்ணய ஊக்க ஆற்றல் நீர்த்துளி வியர்வைத்துளி (வினை) பனித்துளிபோல் உருவாக்க பனி உருவாக பனித்துளியால் நனை ஈரமாக்கு.
Diversion Head Works
நீர்த்தடுப்புக் கட்டுமானம்
Dodger
ஏமாற்றுபவர் (பே. வ) நீர்த்திவலைகள் படாமல் காக்கும் கப்பற் பாலத் தட்டி.
Douche
நீராடலுக்கான பீற்றுநீர்த்தாரை மருத்துவத்துறையில் உட்கழுவு முறையாகப் பயன்படுத்தப்படும் பீற்றுகுழலின் தாரை பீச்சாங்குழல் (வினை) நீர்த்தாரையைச் செலுத்து துருத்தி நீர் படிவித்துக்கொள்.
Drainage
வடிமானம் வடிகால்களின் அமைப்பு நீர்த்தாரை ஏற்பாடு வடிக்கப்படும் பொருள் சாக்கடை நீர்.
Drippings
வடிநெய் பொரியும் பண்டங்களிலிருந்தோ வேறு பொருள்களிலிருந்தோ வடியும் நெய் அல்லது நிணப்பொருள் வடிநீர்த்திரள்.
Duty Of Water
நீர்ப்பாசன ஆற்றல் நீர்த்தேவை
Flash Melting
பளிச்சீட்டுநீர்த்தல்
Float
மிதக்கும்நிலை மிதப்பு மிதக்கும் வண்டல் தொகுதி மிதவைப்பாசிக் கூளம் மிதக்கும் பனித்திரள்வண்டல் தெப்பம் தக்கையால் அல்லது இறகினாலான தூண்டில் மிதவை. வலையின் மிதப்புக்கட்டை அலை மீனின் உடலினுட்பட்ட காற்றுப்பை யுறுப்பு நீர்த்தெர்டியின் மிதவை அடைப்பு படுக்கையறை அடங்கொளி விளக்கு நாடக மேடையடிக்குரிய திரைவிளக்கு டயடித்திரைவிளக்குத் தொகுதி கொல்லறு இழைப்புக்கரண்டி மெருகூட்டுக்கருவி நீறாற்றல் இயந்திரத்தின் சக்கர அலகு தாழ்வான கட்டை வண்டி ஒற்றைத்துளைத் தாளிணைப்புக் கோவை ஊடிழையுடன் பின்னாது செல்லும் பாவிழைப்பகுதி (வினை) மிதக்கவிடு மித மிதக்கச்செய் தரைதட்டிய கப்பலைப் போதிய ஆழத்தில் மிதக்கவிடு போதிய ஆழத்தில் மிதக்கும் நிலைபெறு மிதப்புக்கு ஆதாரமாயமை மிதக்கவிட்டுச்செல் மிதவைகளில் ஏற்றிச்செல் மிதந்துசெல் மிதப்பதுபோலத் தோற்றமளி தவழ் இழைந்தியங்க காற்றில் மித கண்முன் வட்டமிடு செய்தியை எங்கும் பரவச்செய் நோக்கமின்றித் திரி பாவிழையை ஊடிழையுடன் பின்னாமல் மெற்படிய விடு மிதப்புத்துணையைப் பயன்படுத்து நீர்பெருக்கி அமிழ்வி மிதப்பாற்றலால் கூறுபிரி மிதப்பாற்றலால் வகை வேறுபடுத்து வழவழப்பாக்கு முதிர்வளைவு எதிர்போக்கிப் பழக்கத்தில் ஊடாடு நிறுவனத்திக்கு ஆதரவளித்து இயங்கவிடு திட்டத்துக்கு ஆதரவளித்துத் தொடங்கிவை தொடங்கி வைக்கப்பெறு.
Flood Control Reservoir
வெள்ளக்கட்டுப்பாட்டு நீர்த்தேக்கம்
Fountain
நீர் ஊற்று ஆறு முதலியவற்றின் மூலம் பீறிட்டடிக்கும்படி செய்யும் நீர்த்தாரை தாரை நீருற்றுக்கான அழகிய கட்டுக்கோப்பு பொதுக் குடிதண்ணீர் ஊற்று விளக்கின் எண்ணெய்ச் சேமிப்பிடம் அச்சகங்களில் மை வழங்கும் கொள்கலம்.
Random Fonts
Ganesha Bangla Font
Ganesha
Download
View Count : 93229
Gist Tmot Krishnan Bangla Font
Gist Tmot Krishnan
Download
View Count : 18282
Seliyan Bangla Font
Seliyan
Download
View Count : 13335
Gangha Bangla Font
Gangha
Download
View Count : 15094
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94324
Noto Sans Tamil Bangla Font
Noto Sans Tamil
Download
View Count : 234352
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 13973
Tam Shakti 5 Bangla Font
Tam Shakti 5
Download
View Count : 5844
Tam Shakti 31 Bangla Font
Tam Shakti 31
Download
View Count : 7063
Vellore Bangla Font
Vellore
Download
View Count : 17939

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close