English to Tamil Dictionary: நீர்மப்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Caloric
முற்பட்டகாலக் கருத்துப்படி நுண்ணிய நீர்மப் பொருள் வடிவான வெப்பம்.
Carbolic
நச்சரி நீர்ம வனை தொற்றொழி நீர்மப் பொருள் (பெ.) (வேதி.) கீலெண்ணெய் வடிப்பினின்று எடுக்கப்பட்ட.
Creep
நகர்வு ஊர்வு நடுக்கம் புல்லரிப்பு அவல அச்சம் புகையூர்திப் பாலத்தின் தாழ் வளைவு வேலியின் இடைவெளி சந்து முடுக்கு கலஞ்சூழ்ந்த நீர்மப் படிக நுரைப்பு (மண்.) வானிலை மாற்றத்தால் ஏற்படும் பாறை நகர்வு (வி.) நகர்ந்து செல் ஊர்ந்து இயங்கு பதுங்கிச் செல் அஞ்சி அஞ்சி முன்னேறு மெல்ல மெல்ல இடம் பெயர் பைய வந்து புகு கொடியாகப் படர் சுவர்மீது படர்ந்து பரவு கெஞ்சு நயந்து சலுகை பெறு தன்மையிழந்து வாழ் தன் மதிப்பிழந்து நட ஊருதலுறு புல்லரிப்புறு நடுக்குறு அருவருப்புறு (கப்.) நீரடிக் கொடியுடன் இழுத்துச் செல்.
Drip
துளிகளாக விழுதல் சொட்டுச்சொட்டாக வடியும் நீர்மப்பொருள் வாரி கூரைவிளிம்பு (வினை) துளிதுளியாக விழு சொட்டு நீர்மம் தோய்வுற்று நனைந்து சொட்டு குருதி வகையில் சொட்டுச்சொட்டாக வடி.
Electrolyte
மின்பிரி மின்பகுப்புக்கு உதவும் நீர்மப்பொருள் மின்னோட்டத்தால் பாதிக்கப்படும் கரைசல் நீர்மம்.
Emulsify
குழம்பாக மாற்று நீர்மப் பொருளாக்கு.
Gallon
'காலன்' நீர்மப்பொருள்கள் கூலவகைகள் முதலியவற்றைக் கணிக்கும் முகத்தலளவைக்கூறு.
Gauge
அளவெல்லை தரமதிப்பு மதிப்பீடு மதிப்பீட்டு வகைமுறை அமைவு தேர்வு வகைதுறை அமைவு தேர்வு மூல அளவை கட்டளை அளவை முகத்தற் படியளவை குண்டின் விட்ட அளவு வெடிக்குழாயின் உள்வாய்த் தரஅளவு இருப்புத்தகட்டின் திட்ப வரையளவு கம்பிகளின் குறுக்குவிட்ட அளவு இருப்பூர்திப் பாதையின் அகலத்தரம் கட்டளைக்கிசையச் சரிசெய்யும் வகை முறை பதிவளவைக்கருவி மழையளவு வீதத்தையும் காற்றோட்ட நீறோட்ட வேலை ஏற்ற இறக்க வேக ஆற்றல்களையும் அளந்து பதிவு செய்து காட்டும் நுண்ணளவைப் படிகள் குறித்த கருவிகளில் ஒன்று தச்சரின் இணைதளச் சறுக்குச் சறுக்குச் சட்டக் கருவி அச்சகத் துறையில் ஒர ஒழுங்குமுறைச் சறுக்குச்சட்டக் கருவி கொள் கல நீர்ம ஆழங் காட்டும் அமைவு திசைத் தொடர்புநிலைகாற்றோட்டம் பிற கப்பல்கள் ஆகியவற்றின் நிலைக்குத் தொடர்பான கப்பலின் சார்பமைவுநிலை (வினை) சரிநுட்பமாக அளவை மதிப்பெடு அளவிட்டுக் காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணிந்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆழக்கோலால் அளவையிட்டுக் கணித்து நீர்மப்பரும அளவு காண் ஆளின்பண்பாற்றல்களை மதிப்பிட்டறி ஒருநிலைப்பட வரிசைப்படுத்து கட்டளைத்தரப்படுத்து கட்டளையுல்ன் சரிசெய்.
Glycerine
கரிநீர்ப்பாகு கொழுப்பிலிருந்து காரம் சேர்ப்பதால் விளைவிக்கப்பட்டு மருந்துக்கும் பூச்சுநெய்க் களிம்புகளுக்கும் வெடிமருந்துக்கும் பயன்படுத்தப்படும் நீர்மப்பொருள்.
Liquid Crystal Display
நீர்மப் படித் திரைநீர்மப் படிகக் காட்சி
Slurry
சீமைக்காரை செய்வதற்கான நீர்மப்பொருட்கலவை மின்துறை உள்வரிச்சாந்து மின்னோட்டத்தை மாற்றியமைக்க உதவும் பொறியின் உள்வரியினைச் சீர்செய்யப்பயன்படும் நுண்மணல்-களிமண் கலந்த அரைநீர்மக் கலவை.
Solidify
திண்மமாக்கு இறுகலாக்கு நீர்மப் பொருளைக் கெட்டிப்பொருளாக்கு உறை இறுகு கெட்டியாகு திண்ணிதாகு செறிவுறு.
Vapour
ஆவி வஷீமண்டல ஈர ஆவி வெண்புகை ஆவி முகிலியற் பொருள் திண்மப் படராவி நீர்மப் படராவி மருத்துவப் புகையாவி ஆவிபோன்ற பொருள் போலிப் பொருள் நிலையற்ற தன்மையுடைய பொருள் நிலையற்ற செய்தி ஆதாரமற்ற ஊகம் புளுகு வீண் கற்பனை (பழ.) வெற்று வீறாப்பு (வி.) ஆவி வெஷீயிடு வெற்றுவீறாப்புப் பேசு வெற்றுரையாடு.
Wet
ஈரக்கசிவுஈரம்ஈரத்தோய்வுநனை நீர்மம்ஈரமாக்கும் நீர்மப்பொருள்மழைநிலை(பெ.) நனைந்தஈரக்கசிவுடையஈரத்தோய்வுடையஈரமானநீர் ஊட்டப்பட்டநீர்மம் ஊட்டப்பட்டமதுவிலக்கு அமுலாக்கப்படாத(வினை) நனைஈரமாக்க
Wet Analysis
நீர்மப்பகுப்பு
Wet Assay
நீர்மம் நீர்மப்பரீட்சை
Random Fonts
Sundaram-1341 Bangla Font
Sundaram-1341
Download
View Count : 20107
Sashi Bangla Font
Sashi
Download
View Count : 8402
Tam Shakti 42 Bangla Font
Tam Shakti 42
Download
View Count : 14204
TAU_Elango_Athithan Bangla Font
TAU_Elango_Athithan
Download
View Count : 12110
GIST-TMOTPadma Bangla Font
GIST-TMOTPadma
Download
View Count : 14094
Elcot Thanjavur Bangla Font
Elcot Thanjavur
Download
View Count : 27054
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 7427
Akruti TML2 Bangla Font
Akruti TML2
Download
View Count : 8757
PorunaiTSC Bangla Font
PorunaiTSC
Download
View Count : 23120
Ranjani Regular Bangla Font
Ranjani Regular
Download
View Count : 10485

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close