English to Tamil Dictionary: நீர்மம்)

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Acetone
கரைக்கும் பொருளாகப் பயன்படுத்தப்பெறும் நிறமற்ற நீர்மம்.colourless liquid used as a solvent
Aldehyde
உயிரகம் ஊட்டப்படுவதால் இருநீரக அக்க்ள குறைவுபட்ட வெறியம் எளிதில் ஆவியாய்ப்போகிற நெடிவீசும் நீர்மம்.
Alkahest
எல்லாவகைப்பொருட்களையும் கரைக்கக்கூடியதென்று பொன்மாற்றுச்சித்தர் கருதிய நீர்மம் 'அரச நீர்மம்'.
Androgen
ஆண்பால் இயக்குநீர்மம் ஆண்பால்மரபுக்கூறுகளை வளர்த்துப் பேணவல்ல பொருள்.
Androgenic
ஆண்பால் இயக்குநீர்மம் சார்ந்த.
Aneroid
நீர்மம் வழங்காத காற்றின் அழுத்தமானி (பெ.) நீர்மம் வழங்காத.
Aperitif
பசியெழுப்பும் நீர்மம் பசியூட்டும் மதுபானம்.
Aqua
(வேதி.) நீர் நீர்மம் நீரியற்பொருள் கரைசல்.
Aqua-regia
அரச நீர்மம் பொன்னையும் விழுப்பொன்னையும் கரைக்கக்கூடிய வெடியக்காடியும் நீர்ப்பாசிக் காடியும் சேர்ந்த கலவைநீர்.
Beaker
பருகுகலம் கொடுகலம் ஆய்களங்களுக்குரிய மூக்குடைய ஊற்றுகலம் கலஅளவு நீர்மம்.
Bovril
இறைச்சிச் சத்துப்பொருள் நீர்மம் வாணிகப்பதிவு செய்யப்பட்ட உண்டிவகையின் பெயர்.
Buffer Solution
நடுப்ப நீர்மம் பொதிப்பு நீர்மம்தாங்குகரைசல்
Burette
(வேதி.) சிறுதிற நீர்மம் அளக்கும் கண்ணாடி அளவைக்குழாய் வடியளவைக் குக்ஷ்ய்.
Calorist
சூட்டின் இயல்பு நுண்ணிய நீர்மம் என்ற முற்பட்ட காலக் கொள்கையை உடையவர்.
Catheter
(மரு.) சிறுநீர் இறக்குங் குழல் நீர்மம் அல்லது வளிகளை உடற்குழாய்களில் ஏற்றவோ வடியவிடவோ உதவும் குழல்.
Chloral
பாசிக உலர்வெறியம் நீரகற்றப்பட்ட வெறியத்தில் பாசிகம் இயைந்து செயற்படுவதால் உண்டாகிற நிறமற்ற கூர்மணமுடைய தௌிவான நீர்மம் நச்சுத்தடை காப்பிலும்-வசியத்திலும் பயன்படுகிற நீரியல் பொருள்.
Chlotoform
மயக்கமருந்து எளிதில் ஆவியாகும் இனிமை கலந்த சுவையுடைய நிறமற்ற உணர்ச்சியகற்றும் நீர்மம் (வி.) மயக்கமருந்து வழங்கு.
Cimolite
உவர்க்களிமண் களிமண்வகை அலுமினியச் சிலிகை நீர்மம்.
Clyster
(மரு.) குடல் கழுவு நீர்மம் (வி.) எருவாய்வழி நீர்மம் செலுத்திக் குடல் கழுவு.
Condensation
சுருக்குதல் அடக்குதல் செறிவித்தல் செறிவு உறைவித்தல் உறைவு வடித்தல் வடிபடல் சுருங்கிய பொருள் சுருக்கம் அடக்கம் செறிமானம் செறி பொருள் உறைமானம் உறைபொருள் வடிமானம் வடிபொருள் சேர்மானத்தில் இடைநீர்மம் நீக்கப்பெற்ற இணைவு எடைமிகும் சேர்மானம்.
Cup
குடிகலம் கிண்ணம் குவளை பரிசுக்கலம் குழிவு பள்ளம் கிண்ணம் போன்ற அமைவு குழிவுடைய பகுதி குவளை நிறை அளவு கிண்ண நீர்மம் குடிகலத்திலுள்ள பொருள் குடிகலவை ஊழின் பங்கு வரற்பாலது இன்ப அளவு துன்ப அளவு (வி.) கிண்ணம் போலக் குழிவாக்கு குவளையில் வை குழிவுறஞ்சியினால் குருதி உறிஞ்சவை குழிவாகு.
Cyst
(உயி.) விலங்குகளில் அல்லது செடிகளில் சுரக்கும் நீர்மம் கொண்டுள்ள உட்குழிவான பை (மரு.) கெட்ட நீர்-ஒட்டுயிரிகளின் முட்டைப்புழுக்கள் முதலியவை கொண்டுள்ள குடுவை கரு-முளை முதலியவற்றை உட்கொண்டுள்ள உயிர்மம்.
Dip-trap
வளித்தொடர்பு அறுப்பதற்காக நீர்மம் அடங்கிய குயிலுள்ள வளைவு.
Distillate
வடித்திறக்கப்பட்ட பொருள் வடிநீர்மம்.
Dope
கெட்டி நீர்மம் களிம்பு எண்ணெய்ப்பசை மசக்கெண்ணைய் விமானப்பூச்சுக்குரிய வண்ணமெருகு உறிஞ்சுபொருள் ஆற்றல் பெருக்கும் சரக்கு மயக்க மருந்து அபின் பந்தயக்குதிரைகளுக்கும் வேட்டை நாய்களுக்கும் வெற்றிபெறும் ஆற்றல் பெறுவதற்காக அளிக்கப்படும் மருந்து அறிவை மழுங்கவைக்கும் செய்தி மனச்சான்றை மழுஙகவைப்பது உள்ளுணர்ச்சியை மழுங்கவைப்பது தகவல் கம்பியில்லாத் தந்திச்செய்தி (வினை) மயக்க மருந்து கொடு மயக்க மருந்து கொடு மயக்கமூட்டு மயக்கமருந்தை உண்.
Random Fonts
Tam Shakti 35 Bangla Font
Tam Shakti 35
Download
View Count : 14315
TAB-ELCOT-Kovai Bangla Font
TAB-ELCOT-Kovai
Download
View Count : 9201
Ganesha Bold Bangla Font
Ganesha Bold
Download
View Count : 17528
GIST-TMOTKamal Bangla Font
GIST-TMOTKamal
Download
View Count : 11113
Tam Shakti 16 Bangla Font
Tam Shakti 16
Download
View Count : 32459
TAMu_Kadampari Bangla Font
TAMu_Kadampari
Download
View Count : 9845
Thenmoli Bangla Font
Thenmoli
Download
View Count : 12078
TAU_Elango_Mohanam Bangla Font
TAU_Elango_Mohanam
Download
View Count : 13614
Tam Shakti 9 Bangla Font
Tam Shakti 9
Download
View Count : 6299
Viththi Bangla Font
Viththi
Download
View Count : 13692

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close