Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நீர்வாழ்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Amphibian
நிலநீர்வாழ் உயிரினம் நிலநீர் இரண்டிலும் இயங்கவல்ல போர்க்கலம் (பெ.) நில நீர்வாழ் உயிரினம் சார்ந்த நீர்நிலம் இரண்டிலும் இயங்கவல்ல.
Amphibiology
விலங்கு நுலில் நில நீர்வாழ் உயிர்களைப்பற்றிய பிரிவு.
Aquarian
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர் (பெ.) நீர்வாழ் பொருட்காட்சிச்சாலைக்கு உரிய.
Aquariist, Aquarist
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை வைத்திருப்பவர்.
Aquarium
நீர்வாழ் பொருட்காட்சிச்சாலை.
Aquatic
நீர்வாழ் செடி நீர்வாழ் உயிரினம் நீர்விளையாட்டுக்காரர் (பெ.) நீரில் வளர்கிற நீருக்கருகில் வளர்கிற நீரில் வாழ்கிற நீரில் நிகழ்கிற நீர்மேல் கடத்தப்படுகிற.
Ariel
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர் நீர்வாழ் ஆவி தேவதூதன் ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன்.
Batrachia
நிலநீர்வாழுயிர்கள் தவளை-தேரையினம்.
Batrachian
நிலநீர் வாழுயிர்களில் ஒன்று செவுள்களையும் வாலையும் உதிர்த்துவிடும் உயரினங்களில் ஒன்று (வின தவளை-தேரையினத்துக்குரிய நிலநீர்வாழுயிர்களுக்குரிய.
Blow-hole
திமிங்கில மூக்கு பனிப்புழை நீர்வாழ் விலங்குகள் மேல்வந்து மூச்சு வாங்க உதவும் பனிக்கடற்பரப்பின் இடைவெளி காற்றாவி வெளியிடும் புழைவழி உருக்கு உலோகக் குமிழி.
Caddis
(உயி.) தூண்டில் புழுவாகப் பயன்படுத்தப்படும் நீர்வாழ் ஈ வகையின் முட்டைப் புழுப்பருவஉயிர்.
Caecilian
மறைந்துள்ள கண்களுடைய நிலநீர்வாழ் விலங்குவகை (பெ.) விலங்குவகை சார்ந்த.
Candock
மஞ்சள் நிற நீர்வாழ் மல ர் வகை மஞ்சள் நிற அல்லிக் கொடி வகை.
Cetacean
மீனுருவ நீர்வாழ் பாலுணி இனம் (பெ.) மீனுருவ நீர்வாழ் பாலுணி இனத்தைச் சார்ந்த.
Cetaceous
மீன் வடிவ நீர்வாழ் பாலுணி இனத்தைச் சார்ந்த.
Duckbill
வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் உயிரின வகை செங்கோதுமை வகை.
Duckmole
வாத்துப்போன்ற அலகும் காலுமுள்ள ஆஸ்திரேலிய நீர்வாழ் விலங்கு வகை.
Gill
செவுள் மீன் முதலிய நீர்வாழ் உயிர்களின் கன்னத்தினருகேயுள்ள உயிர்ப்பு உறுப்பு கோழியின உயிர்களின் தொங்குதாடை காளான் தலைப்பின் அடியிலுள்ள சுற்றுக்கீற்றுத்தொகுதி மனிதர் காதருகில் தாடையிலுள்ள கீழள்ள தசை (வினை) செவுள் அகற்று நாய்ககுடையின் தலையடிக்கீற்றுத் தொகுதியை வெட்டு வெவுளினைப் பற்றும் வலையையிட்டு மீன் பிடி.
Greentail
நீர்வாழ்.ஈ வகை.
Gynophore
(தாவ.) மலரின் கருப்மையைத் தாங்கும் சிறுகாம்பு போன்ற பகுதி (வில.) நீர்வாழ் உயிரின வகையின் புத்துயிர்க்கிளையின் முனை.
Kolinsky
சைபீரியாவிலுள்ள நில-நீர்வாழ் விலங்கு வகையின் மென்மயிர்த்தோல்.
Labyrinthodon, Labyrinthodont
திருக்குமறுக்காக வளைந்து வளைந்துள்ள பல்லமைப்புடைய நில நீர்வாழ் பேருருவப் புதையுயிர்ப் படிவ விலங்கு வகை.
Loon
நீர்வாழ் பறவை வகை.
Musk-rat
வட அமெரிக்க நீர்வாழழூ கொறிவிலங்கு வகை நீர்வாழ் கொறிவிலங்கின் மென்மயிர்த்தோல்.
Musquash
வட அமெரிக்க நீர்வாழ் கொறிவிலங்கின் மென்மயிர்த் தோல்.
Random Fonts
Sundaram-3811
Download
View Count : 16897
Tab Shakti-20
Download
View Count : 8172
PothigaiTSC
Download
View Count : 15087
TAU_Elango_Kapilan
Download
View Count : 15301
TAU_Elango_Madhavi
Download
View Count : 22731
Tam Shakti 33
Download
View Count : 18232
Tab Shakti-15
Download
View Count : 9150
TAU_Elango_Mullai
Download
View Count : 18857
Gist Tmot Krishnan
Download
View Count : 18340
Akruti TML1
Download
View Count : 11215
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website