English to Tamil Dictionary: நீலி

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Alkali
(வேதி.) காரப்பொருள் காடித்தன்மையை எதிர்நின்று சமப்படுத்தும் பொருள் செடியினம் சார்ந்த மஞ்சள் நிறத்தை ஊதாவாகுவம் சிவப்பு நிறத்தை நீலமாகவும்கருஞ்சிவப்பைப் பச்சையாகுவம் மாற்றுந்தன்மையுள்ள சேர்மானவகை.
Anil
அவுரிச்செடி அவுரிச்சாயம் நீலச்சாயம்.
Anthocyan,anthocyanin
காடிப்பொருள்களால் சிவப்பாகவும் காரப்பொருள்களால் நீலமாகவும் காடியும் காரமுமல்லாத நடுநிலைப்பொருள்களால் செந்நீல நிறமாகவும் மாறவல்ல செடியின் வெல்லச் சத்து மலர் நிறத்துக்கு மூலமான வேதிப்பொருள்.
Antimony
அஞ்சனக்கல் கருநிமிளை எளிதில் உடையுமியல்புடைய நீலச்சாயல் வாய்ந்த வெண்ணிறத் தனிப்பொருள்.
Asphalt
நீலக்கல்
Azure
மங்கலான நீலம் நீலவானம் நீலவண்ணப்பொருள் நீலமணி (பெ.) வானீல நிறமான முகில் தடமற்ற நிறை அமைதியான.
Azury
நீலச் சாயலான.
Bas Bleu
நீலக் காலுறை.
Bharal
இமயத்திலும் திபேத்திலும் காணப்படும் கீழ்நோக்கி வளைந்த கொம்புகளையுடைய நீலநிற ஆட்டுவகை காட்டாடுகளையும் வெள்ளாடுகளையும் மரபு முறையில் இணைப்பதாகக் கருதப்படும் ஆட்டின் வகை.
Bilberry
கருநீல நிறமுள்ள பழங்களை உடைய புதர்ச்செடி வகை கருநீலக்கனிவகை.
Bleuing
நீலந்தீற்றல் நீலமாதல்
Blue
நீல நிறம்நீலவான்நீலக்கருங்கடல்நீலவண்ணப்பொருள்
Blue Annealing
நீலவாட்டப்பதடு
Blue Arrow Treatment
நீலக்கணைத்தொழிற்பாடு
Blue Asbestos
நீலக்கன்னார்
Blue Baby
பிறப்பிலேயே தோலில் நீலம் படரும் நோயுற்ற குழந்தை
Blue Billy
நீலத்தாது
Blue Brittleness
நீலநொறுங்கன்மை
Blue Butterfly
நீல வண்ணத்துப்பூச்சிநீலவண்ணத்துப்பூச்சி
Blue Copperas
நீலக்கொப்றாசு
Blue Finished Steel
நீலமுடிப்புருக்கு
Blue Gas
நீலவாயு
Blue Green Algae
நீலப்பச்சைப்பாசி
Blue Heat Range
நீலவெப்ப வீச்சு
Random Fonts
Akruti TML1 Bangla Font
Akruti TML1
Download
View Count : 11207
Tab Shakti-1 Bangla Font
Tab Shakti-1
Download
View Count : 10240
Kalyani Bangla Font
Kalyani
Download
View Count : 85523
Thevaki Bangla Font
Thevaki
Download
View Count : 12515
Keeravani Bangla Font
Keeravani
Download
View Count : 107719
TBoomiS Bangla Font
TBoomiS
Download
View Count : 14012
Tam Shakti 40 Bangla Font
Tam Shakti 40
Download
View Count : 6353
Tab Shakti-4 Bangla Font
Tab Shakti-4
Download
View Count : 30833
TAU_Elango_Thilllana Bangla Font
TAU_Elango_Thilllana
Download
View Count : 10606
Tab Shakti-17 Bangla Font
Tab Shakti-17
Download
View Count : 6464

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close