Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நீளுருளை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Barwood
ஆப்பிரிக்காவிலிருந்து நீளுருளையாக இறக்குமதி செய்யப்படும் செஞசாயக் கட்டை மரவகை.
Foot-muff
காலடிகள் குறிருறாமல் காக்கும் மென்மயிர்த்தோலாலான நீளுருளை.
Goat-fish
நீளுருளை வடிவான சுவைமிக்க மீன்வகை.
Mulolet
உணவாகப் பயன்படும் நீளுருளை வடிவுள்ள கடல் மீன் வகை.
Nematode
நீண்டுருண்ட வடிவுடைய புழுவகை (பெ.) நீளுருள் வடிவுடைய.
Ovoid
முட்டைவடிவப்பொருள் நீள்வட்டம் (பெயரடை) கெட்டியான நீளுருளை வடிவுடைய முட்டை வடிவான.
Ovorhomolidal
சாய்சதுரத்திற்கும் நீளுருளை வடிவிற்கும் இடைப்பட்ட.
Prism
பட்டகை மூன்று அல்லது மூன்றிற்கு மேற்பட்ட தட்டையான பக்கங்களையுடைய நீளுருளை உரு.
Reel
திருகுவட்டு நுல்-கயிறு-கட்டு-காகிதம்-கம்பி முதலியன வாங்கிச் சுற்றும் இயந்திரக்கருவி வகை சுழல்வட்டு தூண்டிற் கயிறை வேண்டும் நிலையிறசுற்றி அவிழ்ப்பதற்கான அமைவு சிட்டம் சுற்றிழையின் நீள அலகு தையல்நுல் சுற்றி வைக்கப்படும் சிறு நீளுருளை இயந்திரங்களில் சுழலும் பகுதி ஏறத்தாழ ஆயிரம் அடி நீளம் கொள்ளும் திரைப்படத் தகட்டுச்சுருணை கறக்கம் சுழன்று தள்ளாடும் நிலை எழுச்சி மிக்க ஸ்காத்லாந்து கூத்துவகை (வினை) திருகுவட்டில் சுற்று வட்டுச்சுழற்றிக் கூட்டிலிருந்முது படடுநுலிழை பிரித்தெடு கதை-பாடல் முதலியவற்றை மடமடவென்று சொல்லிக் கொண்டுபோ தத்துக்கிளி முதலியவை வகையில 'க்ளிக்' என்று ஒலியெழுப்பு கண்கள் வகையில் மயக்கத்தினால் சுழலு தலைசுற்று உள வகையில் மயக்கமடை உறுதியின்றி நில் தள்ளாடு பக்கத்துக்குப் பக்கம் ஊசலாடு தள்ளாடி நட ஊசலாடி ஓடு உடம்பிலோ உளத்திலோ ஆட்டங்கொள்ளு வேகமாகச் சுக்ஷ்ன்று தளர்வுறு அசைந்தாடுவதாதகத் தோன்று ஸ்காத்லாந்துக் கூத்துவகை ஆடு.
Rim
ஓரம் விளிம்பு வட்ட ஓர விளிம்பு திண்ணிய கரை விளிம்பு புடைப்பான விளிம்புக் கரை நீளுருளையின்சல்லடைச்சட்டம் (கப்) நீர்ப்பரப்பு (செய்) வளையம் வட்டவடிவப்பொருள். (வினை) வட்டவடிவ விளிம்பு இணைவி ஓரம் அமைவி விளிம்பாக அமை ஓரமாக இயலு.
Rod
கழி கோல் மாத்திரைக்கோல் செங்கோல் அதிகாரச்சின்னம் சாட்டை அடிக்குங் கோல் பிரம்புக்கட்டு தண்டனைச் சின்னம் பிரம்பு அல்லது பிரம்புக்கட்டுவடிவான தண்டனைச் சின்னக் குறியீடு தூண்டில் (உட) கழிவடிவக் கட்டமைவு உலோகக் கம்பி இணைப்புக்கோல் இணைப்புத்தண்டு இயந்திர நீளுருளை அளவுகோல் 11 முழ நீளம் நில அளவை அலகு 121 சதுர முழப்பரப்பலகு செங்கற்கட்டுமான வகையில் பரும அலகு 306 கன அடி அல்லது 1.5 அடி கனமுள்ள 2ஹ்2 சதுர அடி.
Roll
சுருள் துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம் சுருளோலை சுருட்டப்பட்ட ஆவணம் பதிவேடு பெயர்ப்பட்டியல் பட்டியல் தொகுதி திருகுசுருளப்பம் பொதியப்ப உருளை சிறு அப்பப்பாளம் உருளை திருகுவட்டு நீளுருளை வடிவான பொருள் நீளுருளை வடிவான சிப்பம் வெண்ணெய்க்கட்டி சவர்க்கார நீள்பாளம் வார்ப்பட உருளை வார்ப்பட உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை கழுத்துப்பட்டை முதலிய வற்றின் புறமடி வளவு (க-க) சுருட்போதிகை.
Roll
சுருள் துணி-தாள் முதலியவற்றின் நீளுருளை வடிவாகச் சுருட்டிய படிவம் சுருளோலை சுருட்டப்பட்ட ஆவணம் பதிவேடு பெயர்ப்பட்டியல் பட்டியல் தொகுதி திருகுசுருளப்பம் பொதியப்ப உருளை சிறு அப்பப்பாளம் உருளை திருகுவட்டு நீளுருளை வடிவான பொருள் நீளுருளை வடிவான சிப்பம் வெண்ணெய்க்கட்டி சவர்க்கார நீள்பாளம் வார்ப்பட உருளை வார்ப்பட உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுதத உருளை ஏட்டின் அட்டை அச்சிடும் அழுத்த உருளை கழுத்துப்பட்டை முதலிய வற்றின் புறமடி வளவு (க-க) சுருட்போதிகை.
Semicylinder
அரைவட்டுருளை நீள்வாட்டான அரைநீளுருளை.
Stave
மிடாவரிப்பட்டிகை கோல் கம்பி சலாகை நீளுருளை கிணற்றுத் தோவளப் படியடுக்கு வளையம் நீளுருளைப் படியடுக்கு வளையம் பழு ஏணிப்படி பா செய்யுட்பத்தி (இசை.) இசைமான வரிவடிவுப்பதிவில் விசைவரிச்சட்டம் (வினை.) உடைத்துவிடு தகர்த்துவிடு வரிப்பட்டிகையை முறி வரிப்பட்டிகைகளை நொறுக்கு பெட்டியை உருத்தெரியாமல் சிதை தொப்பியை உருத் தெரியாது கசக்கு நொறுங்கு துண்டு துண்டாகு உடைத்துத் துளையிடு மிடா-படகு ஆகியவற்றில் புழை செய் கோலால் துரத்து தடுத்து நிறுத்து தடுத்தகற்று தட்டித்தடு தடுத்துக்கடத்திவிடு தாமதப்படுத்து வரிப்பட்டிகை இணை வரிப்பட்டிகை இணைத்துச்செப்பஞ் செய் பழுதுபார்த்துச் சரிசெய் அழுத்தத்தால் உலோகத்தைக் கட்டுறுதிப்படுத்து.
Straight-eight
எண்வட்டு உந்துகலம் வரிசையாக எட்டு நீளுருளைகளைக் கொண்ட மோட்டார் வண்டி.
Suppository
(மரு.) உட்கரை குளிகை மலக்குடல்-சிறுநீர்த்துளையுள் நுழைத்து அங்கேயே கரையவிட்டுவிடப்படுங்கூருருளை அல்லது நீளுருளை வடிவான குளிகை.
Trommel
(சுரங்) சுழல்மிடா தாதுப்பொருள்களைத் தூய்மை செய்யுஞ் சுழல் நீளுருளைக் கலம்.
Random Fonts
Tam Shakti 19
Download
View Count : 7590
Tam Shakti 27
Download
View Count : 6432
TAB-LT-Lakshman
Download
View Count : 75722
Nallur
Download
View Count : 39371
Tab Shakti-9
Download
View Count : 29957
TAU_Elango_Thilllana
Download
View Count : 10592
Renuka
Download
View Count : 9400
Tam Shakti 21
Download
View Count : 6237
Tam Ilango
Download
View Count : 158182
TAU_Elango_Priyanka
Download
View Count : 25307
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website