English to Tamil Dictionary: நுகர்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

A Posteriori
(இலத்தீன்.)நுகர்ச்சிக்குப்பின் பெற்ற காரியத்திலிருந்து காரணத்துக்குச் செல்லும் வாதமுறை சார்ந்த (வினையடை) விளைவிலிருந்து மூலம் காணும் வகையில்.denoting form of inductive reasoning which arrives at causes from effects
Abandon Oneself To
முழுதும் ஈடுபட்டு நுகர் நோய்.
Abstinency
நுகர்பொருள் விலக்கும் பழக்கம்.
Algolagnia
துன்புறுத்தி அல்லது துன்பமேற்றுப்பெறப்படும் சிற்றின்ப நுகர்ச்சி பெருந்திணை மகிழ்ச்சி.
Aphrodisiac
இணைவிழைச்சினைத் தூண்டுகிற மருந்து சிற்றின்ப நுகர்ச்சியைத் தூண்டும் பொருள்(பெ.) இணைவிழைச்சுக்கு உரிய.
Apolaustic
இன்பநாட்டக்கோட்பாடு(பெ.) இன்பநுகர்ச்சி நாட்டமுடைய தற்கட்டுப்பாடின்றி இன்பத்தில் மிதக்கிற.
Appreciate
மதிப்பிடு சரியாகக் கணி உணர் உணர்ந்துநுகர் பாராட்டு மதிப்பை உயர்த்து மதிப்பில் உயர்.
Appreciation
மதிப்பீடு நடுநிலை முடிபு உண்மையுணர்ந்து போற்றுதல் நுகர்வுணர்வு பாராட்டு குணநலன்களைத் தக்கவாறு ஒப்புக்கொள்ளல் மதிப்புயர்வு திறனாய்வுரை திறனாய்வுக்கட்டுரை.
Apriorist
காண்ட் என்ற செர்மானியத் தத்துவப் பேராசிரியர் கொள்கையைப் பின்பற்றுபவர் நுகர்ச்சி சாராத மனக்கோட்பாடுகளிலிருந்து மெய்ம்முடிவுகளுக்கு வரவேண்டுமென்னும் கொள்கையினர்.
Beneficial
பயனுள்ள நலம் பயக்கிற (சட்) சொத்தின் நுகர்வாட்சி உரிமையுள்ள சொத்தின் நுகர்வாட்சிக்குரிய.
Client
நுகர்வி
Climax
ஏறணி உணர்ச்சி ஏற்றம் நுகர்பவர் உணர்ச்சியைப் படிப்படியாக உயர்த்தும் கலைப்பண்புநயம் உணர்ச்சி முகடு (வி.) உணர்ச்சியைப் படிப்படியாக ஏற்றிச்செல் உச்சிக்குக் கொண்டுசெல் படிப்படியாக உயர்ந்துசெல்.
Cognoscente
(இத்.) நுண்ணிய அறிஞர் கலைப்பண்பாய்வாளர் நுகர்வுநய வல்லுநர்.
Consumer
நுகருநர்
Continence, Continency
தன்னடக்கம் தற்கட்டுப்பாடு நுகர்வடக்கம் நிறையுடைமை ஒழுக்கத்தூய்மை.
Devour
பேராவலுடன் விழுங்கு விலங்ககளைப் போலப் பெருந்தீனிகொள் பேரழிவு செய் கொன்ழி சூழ்ந்து பாழ்படுத்து கருத்தூன்றிப்பார் ஊன்றிக் கேள். பேரார்வத்துடன் நுகர் கருத்தைக் கவர் உளத்தை ஆட்கொள் விரைந்து கடந்து செல்.
Enjoy
துய்த்து மகிழ் மகிழ்வுடன் நுகர் கண்டுமகிழ் கேட்டு மகிழ் உணர்ந்து மகிழ்.
Experience
அனுபவம் நேருணர்வு செயலீடுபாடு அனுபவ அறிவு நேர்க்காட்சியுணர்வு பட்டறிவு தேர்வறிவு நுகர்வு நீடுபல்காட்சியுணர்வு வாழ்க்கைப்புறநிகழ்ச்சி புறநிகழ்ச்சியின் அகநேர்ச்சி உள்ளனுபவம் பொறியுணர்வு புலனுணர்வு அகக்காட்சியுணர்வு தனி ஈடுபாட்டுணர்வு (வினை) நுகர் துய்த்துணர் படு தாங்கிக்கொள் புலனுணர்வுகொள் அகஉணர்வுகொள் புறநிகழ்வுணர் பட்டறி தேர்ந்துணர் செயலீடுபாடுகொள் கண்கூடாயறி நேர்காட்சியாலுணர் நேர்காண்.
Exuberate
மல்கு பொங்கு வழி தடையின்றி நுகர்விலாழ்.
Feast
விருந்து பொதுவிருந்து கூடியிருந்து உண்ணும் நிறைவள உணவு விருந்துசாப்பாடு வளநிறை புலநுகர்வு உளநிறைகளின் மகிழ்வு விழா விருந்து விழாக் கொண்டாட்டம் விழாநாள் நினைவு விழா (வினை) விருந்து செய் விருந்தளி விருந்து நடத்து விருந்தயர் விருந்தில் கலந்து தோய்ந்து மகிழ்வி விருந்தில் கழி.
Feel
தொட்டறியும் உணர்வு தொட்டுத் தேர்வு தொட்டுத்தேர்வுணர்வு நுண்ணிய உணர்வு இனமறியாஉள்ளுணர்ச்சி (வினை) தொட்டுணர் உணர்வுகொள் பட்டுணர் நுகர்ந்தறி தொட்டுப்பார் தடவிப்பார் தொட்டுத்தேர்ந்து பார் உள்ளத்தில் உணர் உடலுணர்ச்சி கொள் மதவுணர்ச்சி கொள் உள்ளுணர்வுகொள் இனமறியா உள்ளுணர்ச்சிகொள் இன்பதுன்ப நுகர் படு உணர்வு பெறு உணர்வுநிலைகொள் நினை எண்ணு எண்ணிப்பார் இரங்கு.
Fructuary
பயனை நுகர்பவர்.
Fug
புழுக்கம் மூலைமுடுக்கில் பொதிந்துள்ள தூசி (வினை) புழுக்கமான சூழ்நிலையை இனிதாக நுகர்.
Gratification
மனநிறைவு மனநிறைவுணர்ச்சி திருப்தி மனமகிழ்ச்சி மகிழ்ச்சித செய்தி தடையிலா நுகர்வு நுகர்வுக்குரிய செய்தி விருப்பந்தருஞ் செய்தி கைம்மாறு கைக்கூலி.
Gustation
சுவை நுகர்தல் சுவையுணர்வு.
Random Fonts
Tam Shakti 39 Bangla Font
Tam Shakti 39
Download
View Count : 22042
Pandian Bangla Font
Pandian
Download
View Count : 23115
Nirmala Bangla Font
Nirmala
Download
View Count : 94363
Sundaram1342 Bangla Font
Sundaram1342
Download
View Count : 21878
TAU_Elango_Kalyani Bangla Font
TAU_Elango_Kalyani
Download
View Count : 20656
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 28067
GIST-TMOTChandra Bangla Font
GIST-TMOTChandra
Download
View Count : 26621
Sundaram-0823 Bangla Font
Sundaram-0823
Download
View Count : 14893
Tam Heena Bangla Font
Tam Heena
Download
View Count : 26793
TAU_Elango_Janani Bangla Font
TAU_Elango_Janani
Download
View Count : 12437

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close