Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நுரையை
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Air-sac
புற நுரையீரல் உடலின் பளு குறைக்கவும் மூச்சுவிடளம் இருவழியிலும் பயன்படுகிற பறவைகளின் நுரையீரலின் வெளிப்புடைப்பு பூச்சி இனத்தின் குரல்வளைவிரிவு.
Anthracosis
நிலக்கரித்தூள் கலந்த காற்றை உட்கொள்வதனால் ஏற்படும் நுரையீரல் நோய்.
Arterialize
நாடியின் இயல்புள்ளதாக்கு நுரையீரலில் உயிரகம்பட விடுவதனால் நரம்பு நாணுக்கு நாடியியல் பூட்டு.
Auscultation
இதயத்தின் அல்லது நுரையீரலின் அசைவினைக் கேட்டல்.
Barmy
புளித்துப் பொங்குகிற நுரையுள்ள.
Churn
வெண்ணெய் கடையும் பொறி கடைவதற்குரிய போகணி (வி.) கடை நுரையெழக் கலக்கு தயிர் கடைந்து வெண்ணெய் எடு கடைபொறி இயக்கு கடல் நீரைக் கொந்தளிக்க வை.
Comber
கம்பளி சிக்கெடுப்பவர் தூய்மையாக்குபவர் வார் கருவி சுருள்பேரலை நுரையுடைய நீண்ட அலை.
Crepitation
படபடத்தல் நெறுநெறுத்தல் வெடிப்போசை எழுப்புதல்( மரு.) குறுகுறு ஒலி உடைந்த எலும்பின் இரண்டு துண்டங்கள் உராய்வதைப் போன்று மருத்துவர் ஆய்வினால் நுரையீரல்களில் கேட்கப்படும் ஒலி வகை.
Dipnoan
செவுள்களோடு நுரையீரல்களும் ஒருங்கேயுடைய மீன்வகை (பெயரடை) செவுள்களும் நுரையீரல்களும ஒருங்கே உடைய.
Ebullition
பொங்கழற்சி நுரையெழுச்சி நுரை தழைப்பு எதிர்பாராக் கிளர்ச்சி திடீர் எழுச்சி.
Foam
நுரை பொங்கு குமிழ்த்திரள் நீர்மத்தில் தேங்கிக்கிடக்கும் வளி ஆவிக்குமிழ் வாய்நுரை மதுவின் நொதி வியர்வை ஆவிநுரை கடல் நுரை (செய்.) கடல் (வினை) நுரைக்கச்செய் நுரைபொங்கு நுரையால் நிரப்புவி நுரைநுரையாகப் பொங்கு வாயில் நுரைதள்ளு அலைநீர்மோதி நுரைத்தெழு நுரைக்கும் மது நிரம்பப்பெறு.
Foam Pillow
நுரையணை நுரைத் தலையணை
Foamy
நுரை படிந்த நுரைத்த நுரையுள்ள.
Haggis
ஆடு முதலியவற்றின் இருதயம்-நுரையீரல்-கல்லீரல் முதலியவற்றைக் கொத்திய இறைச்சிக் கொதிப்புணவு வகை.
Hepatization
நுரையீரல் முதலிய பகுதிகள் கல்லீரல் போன்ற பொருளாக இறுகிவிடும் நோய்வகை.
Hepatize
நுரையீரல் போன்றவற்றைக் கல்லீரல் போன்ற பொருளாக்கு.
Lather
நுரை சவுக்கடி குதிரையின் வியர்வை நுரை (வினை) நுரைபடு நுரையாகு நுரையால் மூடப்பெறு மழிப்பதற்காகச் சவுக்கார நுரைதடவு.
Lung
நுரையீரல் செயற்கைமூச்சு ஊட்டுவதற்காக நோயாளியின் உடம்பின் மேல் பொருத்தப்படும் இருப்புக்கூடு.
Lung-fish
நுரையீரலுடன் செவுள்களும் உடைய மீன் வகை.
Lungwort
நுரையீரல் நோய்க்கு நல்லதெனக் கருதப்படும் காளான்வகைப் பூண்டு.
Mantle
பெண்களின் தளர்த்தியான கையற்ற மேலாடை மூடாக்கு போர்வை மெல் ஒளித்திரைவலை நத்தைகளின் மெல்லிய புறத்தோல் மடிப்பு (வினை) மெல்வலைபோல் போர்த்து தளர்த்தியான கையற்ற மேலாடை அணிவி மூடு மறை நீர்ம வகையில் அழுக்கு அல்லது நுரையால் மேற்படியப் பெறு மூடப்பெறு இரத்தம் ஏறி கன்னங்கள் சிவப்பாக்கு.
Mediastinum
உடற்கூற்றில் மென்தோலான இடைத்தடுக்கிதழ் நுரையீரல் இடையிதழ்.
Mill
ஆலை மாவாலை மாவரைக்கும எந்திரம் திரிகைப் பொறியமைவு செய்பொருள்வேலைமுறைகளுக்கான இயந்திரம் இயந்திரங்கள் பொருத்தப்பெற்றுள்ள கட்டிடம் குத்துச்சண்டை (வினை) இழைகளை உள்மடித்துத் துணி முதலியவற்றைக் கனமுள்ளதாக்கு வலவகைகளை இயந்திரத்திலிட்டு மாவு செய் அழுத்து பொறிப்பிடு தகடாக அரை அரும்பு கட்டு. நாணயத்தின் விளிமப்பில் பல்வெட்டு குடிதேறல் வகையினை நுரையுண்டாகும்படி அடி அடி புடை சண்டையிடு கால்நடை அல்லது ஆட்கள் வகையில் குமபலாகச் சுற்றிச் சுற்றிவரச் செய்.
Pleurisy
நுரையீரற் சவ்வின் அழற்சி.
Pluck
பறித்தல் சட்டென்று இழத்தல் இசிப்பு தேர்வில் தோல்வி உணவு வகையில் ஆட்டின் குலை விலங்கின் நெஞ்சுப்பை-நுரையீரல்-கல்லீரல்-உயிர்ப்புக்குழல் கொண்ட ஊன் தொகுதி துணிவு உரம் ஊக்கம் (வினை.) பறி பிடுங்கு இழு இழுத்துச்செல் தென்னியிழு வெட்டியிழு பறவையின் இறகுகளை அகற்று கொள்ளையிடு மோசடி செய் மாணவரைத் தேர்வில் தோலிவியுறச்செய்.
Random Fonts
Tam Shakti 26
Download
View Count : 7060
TAB-Amala
Download
View Count : 22770
Tamilweb
Download
View Count : 30175
Tab-Heena
Download
View Count : 12273
TAB-Nambi
Download
View Count : 24638
Tab Shakti-16
Download
View Count : 7477
Tab Shakti-20
Download
View Count : 8137
TAB-LT-Lakshman
Download
View Count : 75681
PorunaiTSC
Download
View Count : 23105
TMNews
Download
View Count : 10151
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website