English to Tamil Dictionary: நுலின்

This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.

 


Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....

Antediluvian
விவிலிய நுலின் உலகவரலாற்றின்படி நோவா காலத்தில் நிகழ்ந்த உலகப்பெரு வெள்ளத்துக்கு முற்பட வாழ்ந்தவர் ஊழி மூதாளர் நீள்வாழ்வுகண்டவர் முதுபேராளர் காலத்துக்கு ஒவ்வாத நெடும்பழமைப்பட்டவர் (பெ.) உலகப்பெருவெள்ளத்துக்கு முற்பட்ட காலத்துக்குரிய பழம்பேரூழி சார்ந்த தொல்பழங்காலத்துக்கு ஏற்றநிலையில் உள்ள காலத்துக்கு ஒவ்வாத நெடும் பழமைப்பட்ட உலகத்தொடக்கக் காலத்துக்கு உரிய.
Ariel
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மனிதனின் பெயர் நீர்வாழ் ஆவி தேவதூதன் ஷேக்ஸ்பியர் 'பெரும்புயல்' நாடகத்தில் வரும் ஆவி மனிதன்.
Bestseller
மிகப்பெரிதும் விற்பனையாகும் நுல் எல்லாரும் விரும்பி வாங்குகிற நுலின் ஆசிரியர்.
Book-plate
நுலின் உள்ளட்டையில் ஒட்டப்படும் நுல் உடைமையாளர் பெயர்ப்பொறிப்புச்சீட்டு.
Deuteronomist
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் முழ்ல் ஐந்தேட்டுத் தொகுதியில் ஐந்தாம் ஏட்டுப் பிரிவை எழுதியவர் விவிலிய ஏட்டின் ஐந்தாம் பிரிவைத் தொகுத்தவர்.
Deuteronomy
இணைச் சட்டம்விவிலிய நுலின் பழைய எற்பாட்டில் மோசெசுக்கு உரிமைப்படுத்தப்பட்டுள்ள முதல் ஐந்தேட்டுத் தொகுதியிள் ஐந்தாவது ஏட்டுப்பிரிவு.
Douai, Douay
ரோமன் கத்தோலிக்கத் திருக்கோயிலிற் பயன்படுத்தப்படும் விவிலிய நுலின் ஆங்கில மொழி பெயர்ப்பு.
Epitome
சுருக்கம் பொழிப்பு நுலின் சுருக்கமான கருத்து சுருக்கக் குறிப்பு சிற்றிருவ மாதிரி செறிசுருக்கப்பதிப்பு.
Ethiolpian
ஆப்பிரிக்காக் கண்டத்தில் எதியோபியா நாட்டவர் மனித இனநுலின் படி மனிதப்பேரினத்தின் இனங்களில் ஒன்று கருநிற மனித இனம் (பெ.)எதியோபியா நாட்டைச் சேர்ந்த கருமை நிறமுடைய.
Euclid
எகிப்தைச் சேர்ந்த அலெக்சாண்டிரியா வில் கி.மு. 300-இல் இருந்த யூக்னிட் என்ற அறிஞரியற்றிய வடிவியல் சார்ந்த கருப்பொருள் நுல் யூக்ளிட் வடிவியல் கருப்பொருள் நுலின் ஓர் ஏட்டுப்படி பொதுமுறை வடிவியல் நுல்.
Evangel
விவிலிய நுலின் நான்கு கவிசேஷப்பகுதிகளில் ஒன்று அரசியற் கொள்கை கோட்பாடு.
Ficelle
நுலின் நிறத்தைக்கொண்ட.
Gemara
யூதர் திருமுறை நுலின் பிற்பகுதி.
Georgic
உழவுத்தொழிலைப்பற்றி வர்ஜில் என்ற லத்தீன் மொழிக்கவிஞர் எழுதிய நுலின் பிரிவு.
Headpiece
தலைச்சீரா இருப்புத்தொப்பி தொப்பி குல்லாய் தலைப்பகுதி மண்டை ஓடு மூளை அறிவாற்றல் உடையவர் உச்சிப்பகுதி அச்சுத்துறையில் நுலின் அல்லது அதிகாரத்தின் தலைப்பில் அழகுக்குரிய செதுக்கு ஒப்பனைப்பகுதி.
Homiletic, Homiletical
செவியறிவுநுலினைச் சார்ந்த.
Interleaf
நுலின் இடையிடையே சேர்த்த வெறுந்தாள்.
Interleave
வெற்றுத்தாள்களை நுலின் இடையிடையே இணை.
Pentateuch
விவிலிய நுலின் பழைய ஏற்பாட்டில் மோசே என்பாருக்கு உரியதாகக் கருதப்பட்ட முதல் ஐந்து ஏடுகள்.
Peshito, Peshitta
மேலே அரமிய மொழியில் விவிலிய நுலின் பெயர்ப்பு.
Rom;ans
ரோமாபுரியினர் பண்டைய ரோமாபுரிக் கிறித்தவர்கள் விவிலிய நுலின் புதிய ஏற்பாட்டில் ஒரு பகுதி.
Verso
நுலின் இடப்பக்கம் நாணயப் பின்புறம்.
Random Fonts
TAU_Elango_Godavari Bangla Font
TAU_Elango_Godavari
Download
View Count : 14372
Hamsathvani Bangla Font
Hamsathvani
Download
View Count : 9970
Tab Shakti 7 Bangla Font
Tab Shakti 7
Download
View Count : 6334
Ranjani Bangla Font
Ranjani
Download
View Count : 8843
Kamalam Bangla Font
Kamalam
Download
View Count : 18809
TSC_Kannadaasan Bangla Font
TSC_Kannadaasan
Download
View Count : 5427
Divya Bangla Font
Divya
Download
View Count : 25994
Moderntamil Bangla Font
Moderntamil
Download
View Count : 26199
TBoomiH Bangla Font
TBoomiH
Download
View Count : 12326
TAU_Elango_Juliee Bangla Font
TAU_Elango_Juliee
Download
View Count : 13636

Translation tools...

Privacy Policy   GDPR Policy   Terms & Conditions   Contact Us
Please like, if you love this website
close