Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நுல்கள்
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Bibliopole
அரிய நுல்களை விற்பவர்.
Bio-bibliographical
ஒருவருடைய வாழ்க்கை வரலாற்றையும் அவரெழுதிய நுல்களையும் பற்றிய.
Book-club
ஏடகக்குழு புத்தகங்களைப் பொதுவில் வாங்கித் தமக்குள் பரிமாறிக்கொள்பவர் கூட்டுக்குழாம். நிலைவரியாளருக்குக் காலப்படி புது நுல்கள் அனுப்பும் தொழிலகம்.
Catalogue
பெயர்ப்பட்டியல் வரிசை (வி.) பட்டியல் வரிசை தொகு நுல்கள் முதலியவற்றின் பெயர்களைப் பட்டியலில் சேர்.
Classical
ஒப்புக்கொள்ளப்பட்ட சிறப்புடைய முதல் தரமான இலக்கிய நலம் வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன ஆசிரியர்களுக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலைக்குரிய பண்டைய கிரேக்க இலத்தீன கலை இலக்கியங்களில் புலமை வாய்ந்த பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களை அல்லது கலைகளை அடிப்படையாகக் கொண்ட பண்டைய கிரேக்க ரோம ஆசிரியர்களின் நடையைப் பின்பற்றிய தூய இன்னௌிமை நயமும் கட்டமைதியும் வாய்ந்த.
Classicist
பண்டைய கிரேக்க இலத்தீன நுல்களின் நடையைப் பின்பற்றுபவர் பண்டைய கிரேக்க இலத்தீன கலைத்துறையில் புலமை பெற்றவர் பண்டைய கிரேக்க இலத்தீன மொழிக்கல்வியை ஆதரிப்பவர்.
Codist
தொகுப்பவர் தொகுப்பு நுல்களைக் கற்றுத் தேர்ந்தவர்.
Colportage
திரிந்து விற்பவர் மூலம் நுல்களின் பரப்புறு விற்பனை.
Colporteur
சமய நுல்களைத் திரிந்து விற்பவர்.
Dantean
தாந்தே என்னும் கவிஞரின் நுல்களைப் பயிலும் மாணவர் (பெயரடை) கவிஞர் தாந்தேயைப் போன்ற தாந்தேயின் கவிதையைப் போன்ற தாந்தேயின் கவிதை நடையை ஒத்த தாந்தேயின் வருணனைகளை நினைவூட்டுகிற வீறார்ந்த வீற மிக்க.
Dantist
கவிஞர் தாந்தேயின் நுல்களில் வல்லுநர்.
Goethian
கெதே என்னும் செர்மன் கவிஞரைப் பின்பற்றுபவர் (பெ.) கவிஞர் கெதேயைச் சார்ந்த கெதேயைப் போன்ற கெதேயின் நுல்களைச் சார்ந்த கெதேயின் கருத்துக்களுக்குரிய.
Gongorism
செயற்கை அணிநடை பண்டைய கிரேக்க லத்தீன் நுல்களிலிருந்து மேற்கோள்களுடன் முரணணி முதலியவை கொண்ட ஸ்பானிய இலக்கியக் கடுநடை வகை.
Grangerism
கழிமிகைப் படவிளக்கம் வேறு பல நுல்களிலிருந்து விளக்கப்படங்களையும் தலைப்புப் பக்கங்களையும் வெட்டியெடுத்து உடன் வழங்கும் முறை.
Grangerize
கழிமிகைப் படவிளக்கம் அளி வேறு பல நுல்களிலிருந்து விளக்கப் படங்களையும் தலைப்புப்பக்கங்களையும் வெட்டியெடுத்து மற்ற விளக்கங்களுடன் கலந்து வழங்கு.
Hagiographer
விவிலிய வேதத்தின் பழைய ஏற்பாட்டுப் பகுதியில் சில நுல்களை எழுதியவர் திருநிலையான தெய்விக நுல்களை எழுதுபவர் திருத்தொண்டர் வரலாறு எழுதுபவர்.
Incunabula
ஒன்றன் தொடக்க நிலைகள் 1501-ஆம் ஆண்டிற்கு முன் அச்சிடப்பட்ட நுல்கள்.
Legalism
சமயசித்தாந்த வகையில் சமயநுல்களைவிடச் சட்டத்தைச் சிறப்பாக்கிகொள்ளுதல் வினைமுறைகளைக் கடைப்பிடிப்பதனால் பாவம் மன்னிக்கப்படுமென்னும் கோட்பாடு கண்டிப்பான சட்டக் கடைப்பிடித் தன்மை சிவப்புநாடாப் பண்பு.
Preach
அறவுரை திருக்கோயில் மேடைப்பேச்ச (பே-வ) வலிந்த நீதிபோதனை (வினை.) சமயச் சொற்பொழிவாற்று அறவுரை கூறு வலியப் போய் நீதிபோதனை செய் சொற்பொழிவுப்ள் வாயிலாகச் சமயநுல்களைப் பலரறியக்கூறு சொற்பொழிவுகள் வாயிலாகக் கோட்பாடுகள் முதலியவற்றைக் கேட்போர் மனத்திற் பதியவை.
Rabelaesian, Rabelaisin
ராயிலே என்னுமட் பிரஞ்சு நகைச்சுவை எழுத்தாளரைப் பாராட்டுபவர் ராபிலே என்பாரின் நுல்களில் ஈடுபாடுடையவர் (பெயரடை) ராபிலே என்பாருக்குரிய ராபிலே என்பாரைப் போன்ற ராபிலே நுல்கள் சார்ந்த ராபிலேயின் எழுத்துநடை போன்ற மட்டுமீறிய நகைச்சுவையான மிகு கற்பனை வாய்ந்த.
Random Fonts
TAB-ELCOT-Salem
Download
View Count : 9255
TAU-Kambar
Download
View Count : 37374
Tab-Appar
Download
View Count : 12470
ELCOT-Madurai
Download
View Count : 13901
Elcot ANSI
Download
View Count : 15739
TAU_Elango_Anjali
Download
View Count : 17118
Tab Shakti-9
Download
View Count : 29934
TAU_Elango_Rewathy
Download
View Count : 13452
Kataragama
Download
View Count : 7976
Tab Shakti-5
Download
View Count : 10577
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website