Home
English to Tamil
Tamil to English
Tamil Unicode Font
Tamil Normal Font
Tamil Stylish Font
Top 20
English to Tamil Dictionary: நூற்றாண்டு
This is the world's leading online source for TAMIL definitions/meanings, we have been helping millions of people improve their use of the TAMIL language with its free online services.
A
B
C
D
E
F
G
H
I
J
K
L
M
N
O
P
Q
R
S
T
U
V
W
X
Y
Z
Write your word as a english and click to search button for the meaning of TAMIL language. It's a very simple & easy. use & enjoy....
Justiciar
பிரிட்டனில் நார்மன் அரசர்கள் காலத்திலும் அவர்களுக்குப் பின்னர் 13-ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட அரசர்கள் காலத்திலும் இருந்த முதன்மையான அரசியல்-நீதித்தலைமை அலுவலர்.
Jute
ஐந்தாம் ஆறாம் நூற்றாண்டுகஷீல் இங்கிலாந்துமீது படையெடுத்த செர்மன் இனத்தவர்கஷீல் ஒருவர் செர்மன் தாழ்நிலை மக்கள் குழுவினம்.
Klepht
(வர.) துருக்கிய வெற்றியின்பின் (15-ஆம் நூற்றாண்டில்) கிரேக்க அல்லது அல்பேனிய நாட்டிலுள்ள மலைப் பகுதிக் கொள்ளப படைவீரர்.
Lollard
பதினான்காம் நூற்றாண்டில் வைகிளிப் என்பவரைப் பின்பற்றிய சமய எதிர்ப்பாளருள் ஒருவர்.
Lombard
இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றியவர்களுள் ஒருவர் லம்பார்டியில் வாழ்பவர் (பெ.) இத்தாலி நாட்டை ஆறாம் நூற்றாண்டில் கைப்பற்றிய செர்மானியர்களைச் சார்ந்த லம்பார்டி பகுதிக்குரிய.
Lombardic
லம்பார்டியைச் சார்ந்த லம்பார்டி பகுதி மக்களுக்குரிய ஹ்-13 ஆம் நூற்றாண்டுகளுக்கிடைப்பட்ட சிற்பப் பாணிக்கு உரிய 15-16-ஆம் நூற்றாண்டுகளுக்குரிய ஓவியக்கலைப் பாணிக்கு உரிய.
Longobard
இத்தாலி நாட்டில் கி.பி.6-ஆம் நூற்றாண்டில் படையெடுத்த செர்மானிய இனத்தவருள் ஒருவர் இத்தாலியில் லம்பார்டி பகுதிக்கு உரியவர்.
Neo-platonism
பிளேட்டோ கருத்துக்களும் கீழ்த்திசைக்குரிய மறைமெய்ம்மைக் கொள்கைகளும் சேர்ந்த மூன்றாம் நூற்றாண்டுக் கலவைக் கோட்பாடு.
Nihilism
எதிர்மறுப்புவாதம் சமய ஒழுக்கத்துறைகளில நடைமுறை நம்பிக்கைக் கோட்பாடுகள் யாவற்றையும் மறுக்குங் கொள்கை ருசியாவில் 1ஹீ-ஆம் நூற்றாண்டில் முளைத்த மறுப்பியல் கட்சிவாம் (மெய்.) சூனியவாதம் இயலுலகு உளதாந் தன்மையை மறுக்குங் கோட்பாடு.
Non-resistance
ஆட்சி நேர்மையற்றதாயினும் எதிர்க்கக்கூடாதென்ற 1ஹ்-ஆம் நூற்றாண்டுக் கொள்கை.
Quattrocento
இத்தாலிய கலையுலகின் 15-ஆம் நூற்றாண்டு ஊழி.
Zohar
மறைவியல் வாணரின் 14-ஆம் நூற்றாண்டிற்குரிய திரு ஏடு.
Random Fonts
Tamil Apple Thin
Download
View Count : 33582
TAC-Barathi
Download
View Count : 21025
TAB-ELCOT-Tiruvarur
Download
View Count : 8949
TAU_Elango_Cheran
Download
View Count : 11407
Jaylalita
Download
View Count : 9625
Mallikai
Download
View Count : 11367
Lathangi
Download
View Count : 23444
Tam Abhirami
Download
View Count : 27072
Imayam
Download
View Count : 9464
Tab Shakti-17
Download
View Count : 6469
Translation tools...
Privacy Policy
GDPR Policy
Terms & Conditions
Contact Us
Please like, if you love this website